<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
அதான் "தமிழ் கண்வர்டர்" வந்தாசே....
இனிமேல் என்னா.... |
#42
|
|||
|
|||
வரவேற்கத்தகுந்த மாற்றம்.
காலத்துக்கு ஏற்றார்போல் நமது தளமும் நன்றாக மெருகேறி வருகிறது. தொடர்ந்து இந்த தளத்தின் நிர்வாகித்து வரும் நிர்வாகி மற்றும் தளத்தின் தூண்களுக்கும் எனது நன்றி.
|
#43
|
|||
|
|||
மாற்றங்கள் தேவையே. வாழ்த்துக்கள்
|
#44
|
|||
|
|||
தங்கள் சேவை என்றுமே போற்றக்கூடியது தலைவரே...
நாங்கள் என்றும் உங்கள் வழி நடப்போம்...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#45
|
||||
|
||||
தள மேம்பாட்டிர்க்கிப்பிறகு திரி தொடங்கிய நாள் தெரிய வில்லை. திரியீன் உள்ளே சென்று அது புதியதா இல்லை பழயதா என்று பார்க்க வேன்டி உள்ளது. இதை சரி செய்ய முடியுமா? நன்றி.
|
#46
|
||||
|
||||
தலைவரே, உடநடி நடவடிக்கைக்கு எனது நன்றி.
|
#47
|
|||
|
|||
ரொம்ப நாள் கழித்து லோகம் வந்திருக்கிறேன். முதலில் எனக்கு ஆச்சர்யம். கலக்கலாக ஸ்டைலான தோற்றத்தில் ஜொலிக்கிறது லோகம். கால மாற்றங்களுக்கு ஏற்றபடி லோகமும் நவீனமாக மெருகேறிக்கொண்டிருக்கிறது. லோகத்தின் நலனிலும் உயர்விலும் பெரும் ஆர்வத்துடன் லோகத்தை சொர்கலோகமாக மாற்றிக்கொண்டிருக்கும் தலைவருக்கு எனது கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் அடி மனதில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாற்றம் அசத்தலா இருக்கு தலைவரே... இன்னும் புதிய வரவுகள் வந்திருந்தாலும் லோகத்திற்கு எது தேவை என ஆராய்ந்து அதை பயன்படுத்தி இருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உயர்வுகூட சீராக சிக்கல் இல்லாமல் இருக்கவேண்டுமேன்ற உங்களின் எண்ணம்தான் லோகத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறது. புதிய மாற்றங்களுடன் லோகமும் தலைவரும் ஜே ஜே என உயர இந்த ஜேஜேவின் வாழ்த்துக்கள் என்றேன்றைக்கும். |
#48
|
|||
|
|||
வணக்கம் தலைவரே
மேம்ப்பாட்டு வேலைகள் முடிந்துவிட்டத்தா இல்லை இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறதா? என்னென்ன வேலைகள் நடந்து இருக்கிறது என்னென்ன வேலைகள் நடக்கவிருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இதை கேட்கிறேன் |
#49
|
||||
|
||||
தவிர்க்க முடியாத அலுவலக வேலைகள் காரணமாக நமது தள வேலைகளை முடிக்க சற்று தாமதமாகி இன்று தான் முடிவடைந்தது. நாளை மாலைக்குள் மேம்படுத்துதல் விவரம் குறித்த அறிவிப்பு வெளியிடப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#50
|
|||
|
|||
உடனடி பதிலுக்கு நன்றி தலைவரே
|
Tags |
மென்பொருள் , மேம்படுத்துதல் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|