<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 11-07-07, 07:03 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வரி வரியாய் எழுதி காமலோகத்தைக் கவர்ந்த வரிப்புலிக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடத்தைப் பிடித்த நண்பர் ராசராசனுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
  #22  
Old 11-07-07, 07:11 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
என்னை சிறந்த விமர்சகராக தேர்வு செய்த அனைவருக்கும் முதற்க்கண் நன்றியை தெறிவித்துக் கொள்கிறேன்...

பொதுவாக விமர்சனங்கள் நிறைய விதம் உண்டு...

விமர்சகர் பரிந்துரையில் யார் யார் பெயரையெல்லாம் பரிந்துரைத்தார்களோ அவர்கள் அனைவருமே சிறந்த விமர்சகர்கள் தான். ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு விமர்சகர்களின் விமர்சனங்கள் ஒவ்வொவொருவரை கவரும் அப்படி கவர்ந்தவர்களை பட்டியலிட முடியுமே தவிர வரிசைப்படுத்த முடியாது...

உதாரணமாக என் விமர்சனங்களிள் பெரும்பாலாக ஊக்கம் மற்றும் பாராட்டுக்கள் தான் இருக்கும்...

jayvijay யின் விமர்சனங்களில் கரெக்ட்டான விமர்சனம் இருக்கும்...

vsig இன் விமர்சனங்களில் நல்ல உந்துதல் இருக்கும்...

valarasu வின் விமர்சனத்தில் நகைச்சுவையும், குசும்பும் அதே நேரத்தில் சிந்திக்க வைக்கும்.

ollvathiyar ரின் விமர்சனங்களில் நடமுறைக்கு ஏற்ற கருத்துகள் இருக்கும் (நான் சொல்வது அவர் கதைகளில் இல்லை) ஆலோசனை பகுதிகளில் அவர் கருத்துக்களை சென்று பார்த்தால் தெறியும்.

Rathika வின் விமர்சனங்களில் யதார்த்தம், அதை நிரூபிக்க அவர் தரும் விளக்கங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

mouse1223 - கருத்துக்களில் அன்பாக வழிகாட்டுதல், நாகரீகமான விமர்சனம் இருக்கும்.

mini1769 - கருத்துக்களில் 25% குறும்பு + 25% விளக்கம் + 25% நகச்சுவை + 25% யதார்த்தம் இருக்கும்.

MAJU4U வின் கருத்துக்கள் ரசிக்க கூடியதாய் இருக்கும்...

samartman - விமர்சனம் இவர் பெயரைப் போலவே ஸ்மார்ட்டாக இருக்கும்.

ஆதி - மூனே வார்த்தை சொன்னாலும் நச்சுன்னு சொல்ல்வார்.

அசொ - தறை சுட்டிக்காட்டுவதில் இவர் விமர்சனம் முதலிடம், அதேப்போல் சரியான படைப்புக்கு கௌவுரம் கொடுப்பார்.

செல்வன்செல்வி - படைப்பாளியை ஊக்குவிக்க இவரின் கருத்துக்கள் அனைத்து கதைகளிலும் பார்க்கலாம்.

சுதந்திர பறவை - வாழ்த்து 50% + ஊக்கம் 50%

தமிழ் கிளி : இவரின் நகைச்சுவை திறமையால் நகைச்சுவையா விமர்சிப்பார்.

JM - குசும்புத்தனமாக,

ஆத்திச்சுடி போல வரிசையாக விமர்சிக்கும் kamalak023.

இங்கு கவுரவிக்கப் பட வேண்டிய இன்னொரு முக்கியமான நபர்,

ராசராசன் - நான் மிகவும் வியந்த நபர். இவர் சில வாரங்களாக விடுப்பில் சென்று விட்டதால் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என சொல்வேன். ஆம் அவர்சில நாட்க்களாக எந்த திரியிலும் காணப்படாததால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று சொல்வேன்.

அத்தனை படைப்புகளுக்கும் விமர்சனம் கொடுத்தாலும் அனைதிலும் மிகச்சரியான விமர்சனம் கொடுப்பதில் இவரை மிச்சம் முடியாது...

இன்னும் ஏறாளமானோர் விமர்சிக்கிறார்கள் இதில் ஒவ்வொருவரின் பாணி ஒவ்வொருவருக்கு பிடிக்கும்... இதில் நான் எப்படி வந்தேன் என்கிறீர்களா...?

இவர்கள் அனைவரின் பாணியையும் கலந்து தந்ததால் தான் என நினைக்கிறேன்...

இவ்வளவு பெரிய காமலோகத்தில் 15 ஆயிரம் உறுப்பினர்களில் கொண்ட பிரம்மாண்ட லோகத்தில் என் விமர்சனங்களும் அனைவரையும் கர்ந்தது என்றால், அது என்னை எவ்வளவு சந்தோசத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும் என்பதை என்னால் விளக்க முடியாது... அந்த மகிழ்ச்சியிலிருந்து நான் இன்னிம் மீளவில்லை...

நண்பர்களே, ஒரு சாதாரண உறுப்பினராக சுற்றி வந்த எனக்கு இவ்வளவு பெறிய பட்டம் கொடுத்து கவுரவித்தற்க்கு நன்றியை தவிர வேறென்ன சொல்வேன்...

என்னால் இந்த காமலோக சிறிதேனும் மின்னிகிறதென்றால் அதற்க்காக பாடுபட தாயார்...

நன்றி தலைவரே என் சில ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டதற்க்கு...
ஆனால் அது எனக்கே கிடைக்கும் என்று சற்று கூட எதிர்பார்க்கவில்லை...

அனைவருக்கும் நன்றி.

Last edited by வரிப்புலி; 11-07-07 at 07:31 PM.
  #23  
Old 11-07-07, 07:12 PM
ராதா ராதா is offline
User inactive for long time
 
Join Date: 02 Feb 2004
Location: மலேசியா
Posts: 225
My Threads  
தேர்வு பெற்ற அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

என்னால், முன்பு போல எழுத முடியவில்லை. நம் பெயர் இல்லையே என்கிற வருத்தம் உள்ளது.

என் பெயரை பரிந்துறை செய்த நண்பர் ஏரிக்கரைக்கு என் நன்றி.
  #24  
Old 11-07-07, 08:18 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
ழகிய விமர்சனத்தால்

க்கபூர்வமான சாதனை படைத்து எங்கள்

தயத்தில் ஒப்பில்லாத அனைவரின் வாக்கினை பெற்று

டுஇல்லாத வெற்றியை பெற்று

ங்களின் தகுதியை தங்க வாசலுக்கு சென்று

ன்றி நின்ற தங்களின் திறமைக்கு

னது தாழ்மையாக சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

றுகின்ற படிகள் எல்லாம் வெற்றிபடிகள் என்பதில்

யம் இல்லை வரிப்புலியாரே

ன்று மட்டும் உண்மை

ய்வில்லாமல் உழைக்கும் உங்களின் திறமைக்கு எனது

ஓளவைத்தமிழில்

தே அன்பான வாழ்த்துக்கள்...

இரண்டாவது இடத்தை பெற்ற ராசராசனுக்கு எனது வாழ்த்துக்கள்...

Last edited by கமல்; 11-07-07 at 08:20 PM.
  #25  
Old 11-07-07, 08:56 PM
willykarur's Avatar
willykarur willykarur is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 01 Nov 2004
Location: trichy tamilnadu india
Posts: 632
My Threads  
வாழ்த்துக்கள்..
  #26  
Old 11-07-07, 09:24 PM
free_bird_1203's Avatar
free_bird_1203 free_bird_1203 is offline
User inactive for long time
 
Join Date: 04 Aug 2004
Posts: 832
My Threads  
அருமை நண்பர் வரிப்புலியாருக்கு மனமார்ந்த இனிய வாழ்த்துகள் − காமலோக விமர்சகர் 2007 என்ற பட்டத்தைப் பெற்று தங்க வாசலை அடைந்த வரிப்புலியாருக்கு இன்னும் மேன்மேலும் பல சிறப்புகள் பெற
வாழ்த்துகள்


இரண்டாம் இடத்தைப் பெற்ற அருமை நண்பர் ராசராசன் அவர்களுக்கும் இனிய இதயம் நிறைந்த வாழ்த்துகள்

Last edited by free_bird_1203; 11-07-07 at 09:24 PM.
  #27  
Old 11-07-07, 10:14 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
வெற்றி பெற்ற வரிபுலியாருக்கு வாழ்த்துக்கள்
  #28  
Old 11-07-07, 11:00 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு நலவாழ்த்துககள். அதிலும் வரிப்புலி அவர்கள் கௌரவமாக கண்ணியமாக நடந்து கொண்டது பாராட்டத்தக்கது, மேலும் மற்றவர்களின் விமர்சனங்கள் குறித்து தெரிவித்திருப்பது அவரது நற்பண்பை வெளிப்படுத்துகிறது. மேலும் மேலும் வெற்றிகள் தொடரட்டும்
  #29  
Old 11-07-07, 11:20 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,550
My Threads  
சிறந்த விமர்சகராக தேர்வு பெற்ற வரிபுலியாருக்கு வாழ்த்துக்கள். ராசராசனும் மற்றவர்களும் நடைப்பெற்ற இந்த வாக்கு பதிவு மூலம் மேலும் ஊக்கம் பெற்று தங்கள் பங்களிப்பை தொடர வேண்டும்.

தள நிர்வாகிகள் விமர்சனங்களை வளர்ப்பதில் காட்டிய அக்கறை பாரட்டதக்கது. விமர்சனங்களை மேலும் ஊக்கபடுத்த ஏதேனும் முயற்சி எடுக்க வேண்டும்.
  #30  
Old 11-07-07, 11:26 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,300
iCash Credits: 47,583
My Threads  
வெற்றி பெற்ற வரிப்புலியாருக்கு வாழ்த்துக்கள்... அவரின் சேவை தொடர வாழ்த்துகிறேன்...
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Closed Thread

Tags
காமலோக , சிறந்த , முடிவு , விமர்சகர் , 2007


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:03 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,