<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
பழைய யாஹூ க்ரூப் கதை
காதா,
ஒரு விண்ணப்பம்.... சேர குமாரின் கிறாமத்து குரு நாவல் எனற ஒரு தொடர் கதை முழுதுமாக இங்கு கானவில்லை. பழைய சைட்டிலிருந்து மத்த பாகங்களை தேடி இங்கு அளிக்குமாறு வேண்டுகிறென். ரா |
#2
|
||||
|
||||
இந்த கதையை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி ராஜம்.
இது நமது பழைய குழுவில் அமோக ஆதரவைப் பெற்ற கதைகளில் ஒன்று. மொத்தம் 8 பாகங்கள், ஆனால் இதன் 3 பாகங்கள் மட்டும் தான் இங்கே பதிக்கப் பட்டுள்ளது. இதை குழுவில் இருந்து இங்கே மாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஆனந்த் சிறிது காலமாக ஏதோ சொந்த பிரச்சனைகளினால் காணாமல் போய்விட்டதனால் அவை அப்படியே நின்று விட்டது. நான் இதை பழைய எழுத்துருவில் இருந்து மாற்றி இங்கே பதிய நினைத்துக் கொண்டிருக்கும் போது, சமீபத்தில் சேர குமார் என்னிடம் இந்த கதையின் மற்ற பாகங்களை தான் பதிய விரும்பவதாக கேட்டார். ஒரிஜினல் எழுத்தாளரே பதிவது தானே நல்லது என, அவருக்கு நம் பழைய குழுவில் வெளிவந்த பாகங்களை அப்படியே அனுப்பி விட்டேன். அவருக்கு அதை எழுத்துரு மாற்றுவதில் ஏதோ பிரச்சனை என அறிகிறேன். அவர் அனுமதித்தால், நான் அதன் மற்ற பாகங்களை எழுத்துரு மாற்றி பதிக்க தயார். அவருக்கு இங்கே பதிக்க முன்னுரிமை கொடுத்துள்ளேன், அதனால் காத்திருக்கிறேன். முதல் பாகம் இதோ: http://www.kamalogam.com/new/showthread.php?t=17677 10-வது (கடைசி பாகம்) http://www.kamalogam.com/new/showthread.php?t=25960
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 22-08-05 at 10:21 AM. |
#3
|
||||
|
||||
நன்றி Xxx அவர்களே...
இந்த முயர்ச்சியில் நான் ஏதாவது உதவி செய்ய அனுமதிய்ருந்தாள் மிக்க மகிழ்வ்வேன். ரா |
Tags |
கதை , பழைய , யாஹூ |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|