<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#411
|
|||
|
|||
1. நண்பர்கள் லிஸ்ட் சேர்ப்பது எப்படி என்று சொன்னால் நன்றாக இருக்கும்
2 .புதிதாக சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கதை எழுதி ஆகவேண்டுமா?. எவ்வளவு நாளைக்குள் எழுதலாம்? இந்த இரண்டு சந்தேகங்கள் மட்டுமே எனக்கு உள்ளன தெளிவுபடுத்தவும். நன்றி. |
#412
|
|||
|
|||
Quote:
1. யாரை நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறீகளோ அவர் படைப்பில்/பின்னூட்டத்தில் அவர் பெயருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மூடிபோட்ட கூஜா போல உள்ள படத்த்தின்மேல் க்ளிக் செய்யுங்கள். அடியில் வரும் மெனுவில் கடைசி ஐட்டமாக 'add ... to your contacts' என்று நீங்கள் நண்பர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விரும்பும் உறுப்பினர் பெயர் போட்டு கிடைக்கும். அதை 'க்ளீக் செய்தால்' தனியாக ஒரு பெட்டியில் இதை கன்ஃப்ர்ம் செய்யச்சொல்லி வரும். அதிலேயே அடியில் தனியாக ஒரு பெட்டி போட்டு 'also send a friend request to ---" என வரும். அந்த பெட்டியில் டிக் போட்டு 'யெஸ்' பட்டனை அழுத்தினால் உங்கள் விருப்பம் அந்த உறுப்பினருக்குத் தெரிவிக்கப்படும். அவர் சம்மதித்தால் அவர் 'நண்பர்கள்' பட்டியலில் அவரும் அவர் நண்பர்கள் பட்டியலில் நீங்களும் இருப்பீர்கள். தக்க காரணமில்லாமல் எல்லோரையும் இப்படி அழைக்காதீர்கள்- குறிப்பாக பெண் உறுப்பினர்களை. எங்கே, நீங்களே முயன்று பாருங்களேன். 2. கண்டிப்பாக எழுதவேண்டுமா என்று ஏன் கேட்கவேண்டும்? எவ்வளவு விரைவில் எழுதிப்பதிக்கிறீர்களோ அவ்வள்வு விரைவில் புதியவர் கதைகளிலிருந்து தலைவாசல்-தனிவாசல் என்று முன்னேறலாம். பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால் நாளாகும். பின்னூட்டமும் போடவேண்டும். கூட கதைகளும் எழுதிப் பதிக்க வேண்டும். கதைகள் சொந்தக் கதைகளாக இருக்கவேண்டும். குறைந்த பட்சம் 50 வரிகளாவது இருக்கவேண்டும். நிறையக் கதைகளைப் படித்தால் எப்படிப்பட்ட கதைகள் எழுதலாம் என்ற கருத்து உருவாகும். கூடவே படிக்கும் கதைகளுக்குப் பின்னூட்டமும் எழுதினால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். பின்னூட்டம் 'சுமார்' அல்லது 'அருமை' என்றோ அல்லது அம்மாதிரி ஒன்றுக்கும் உதவாத வகையில் இல்லாமல், அந்தக் கதையில் நீங்கள் என்ன சிறப்பம்சங்களைக் கண்டீர்கள் என்று எழுதுங்கள். பிற (உருப்படியான) பின்னூட்டங்களைப் படித்தால் நான் சொல்வது விளங்கும். என்னால் இவ்வளவு நேரம் டைப்ப முடியாது. இன்று ஏதோ ஒரு மூட் -- உங்களை அறுத்துவிட்டேன். வாழ்த்துகள், தியாகு. |
#413
|
|||
|
|||
nan நான் எப்படி தலை வாசலை தாண்டி செல்ல வழி கூறுங்கள்
தெளிவான விளக்கம் கூறுங்கள் Last edited by பச்சி; 23-09-11 at 04:27 AM. Reason: to merge posts |
#414
|
||||
|
||||
காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் >
Step1: தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பம் http://kamalogam.com/new/showthread.php?t=34086 மேலே உள்ள லிங்க் சென்று பாருங்கள். ஒரு பதிப்பும் செய்யாமல் அடுத்தடுத்த வாசல் செல்ல முடியாது, நீங்கள் விதிமுறைகள் பற்றி முதலில் புரிந்து கொள்ளுங்கள். தலைவாசலில் உள்ள நிர்வாக அறிவிப்பை படியுங்கள் முதலில். தலைவாசலிலும் கதைகள் உள்ளன, அதெல்லாம் படிக்காமல் அடுத்தடுத்த வாசல் சென்று என்ன செய்யப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.படித்த கதைகளுக்கெல்லாம் பின்னுட்டம் இடுங்கள். எல்லாம் பின்ன தானே கிடைக்கப்பெறுவீர்கள்.
__________________
|
#415
|
|||
|
|||
புதியவல்
|
#416
|
||||
|
||||
Quote:
வாசிப்பது மட்டுமே நமது கடமை முடிந்தால் இரண்டு வார்த்தைகள் பின்னூட்டம் எழுத முயலவும்...!!!! |
#417
|
|||
|
|||
தமிழ் வாசலுக்குள் நுழைய அனுமதி வேன்டுகிறேன்
|
#418
|
|||
|
|||
புதியவர் கதையில் கதை பதிக்க நான் விரும்புகிறேன். New Thread என்று உள்ளதே. அதில் சென்று கதை பதிக்கக வேண்டுமா. அல்லது வேறெங்கு சென்று கதை பதிக்க வேண்டும். உங்கள் ஆலோசணைகளை சொல்லுங்கள்.
|
#419
|
|||
|
|||
நீங்கள் முதலில் கேட்டிருப்பதே சரி. புதியவர் பகுதி > புதியவர் கதைகள் பகுதி சென்று அங்கு இருக்கும் 'New Thread' பட்டனை அழுத்தி, திறக்கும்... விண்டோவில் பதிந்து, பின்... ப்ரிவியூ பாருங்கள். ஏதும் பிழைகள், பத்திகள் சரி செய்ய வேண்டி இருந்தால்.. அதை சரி செய்து விட்டு பிறகு சப்மிட் செய்யுங்கள். வாழ்த்துகள்.
__________________
|
#420
|
|||
|
|||
என் கதை ஒன்றின் முதல் பாகத்தை தலை வாசல் புதியவர்கள் கதை பகுதியில் பதித்துள்ளேன். அதன் இரண்டாம் பகுதியை காம கதை வாசல் பகுதியில் பதிக்கலாமா?
|
Thread Tools | |
|
|
|