<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #41  
Old 30-10-06, 02:47 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,149
My Threads  
இன்று இரவு 10 மணி (இந்திய சமயப் படி) முதல் நமது தளம் சர்வர் மாற்றத்திற்காக தற்காலிகமாக மூடப் படும். இது 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஆகலாம். எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க முயற்சி செய்கிறேன். உங்களுக்கு ஏற்படும் இந்த அசௌகரியத்திற்காக வருந்துகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 30-10-06 at 02:50 PM.
Reply With Quote
  #42  
Old 07-11-06, 04:28 PM
umakanthan umakanthan is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 39
My Threads  
மிக்க நன்றி தலைவரே.. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழத்துக்கள்!
Reply With Quote
  #43  
Old 07-11-06, 04:57 PM
sivarani sivarani is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 120
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பர்களே..

நமது மன்ற மென்பொருள் மேம்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பல வசதிகள் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம், சில வசதிகள் காணாமல் போகலாம். பிறகு அவை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப் படும்.

நமது மன்றத்தை பூட்டாமலேயே வேறு இடத்துக்கு நகர்த்த 2 முறை முயற்சித்தும், பல தடைகளால் சரிவர செய்ய முடியவில்லை. அதனால் மன்றத்தை 48 மணி நேரம் பூட்டுவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் எப்போது பூட்டுவதை என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லை. நாளையில் இருந்து அடுத்த வாரத்தில் என்று வேண்டுமானாலும் மன்றம் தற்காலிகமாக 48 மணி நேரம் பூட்டப் படலாம்.

மன்றம் பூட்டியிருந்தால் கவலைப் படாதீர்கள் 48 மணி நேரத்திற்குள் திறக்கப் படும்.

ஏன் மன்றம் இயங்க வில்லை, ஏன் இந்த வசதி வேலை செய்யவில்லை, எதற்கு என் விண்ணப்பம் கவனிக்கப் படவில்லை, என் அனுமதி என்னாச்சு போன்ற கேள்விகளை அனுப்பி என் நேரங்களை வீணாக்காதீர்கள், அது நமது மன்ற வேலைகளை இன்னும் தாமதமாக்கும்..

நன்றி..
உளி விழுகிறது,வலி என அழுதால் சிலைகள் உருவாகுமா? நடக்கட்டும்,சிற்றின்ப விழியோடு மதனச்சிலைகள் திறக்கட்டும்
வருத்தக் காத்திருப்புக் கலந்து தரும் வாழ்த்துக்கள்!
சிவராணி
Reply With Quote
  #44  
Old 07-11-06, 06:26 PM
lovebirds43k lovebirds43k is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Jul 2005
Posts: 279
My Threads  
தள மாற்றங்களை வரவேற்கிறேன்
Reply With Quote
  #45  
Old 07-02-07, 12:21 PM
அனு அனு is offline
User inactive for long time
 
Join Date: 05 Dec 2006
Location: காமலோகம்
Posts: 929
My Threads  
கதை அருமை..
அதே போல் தலைவரின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்..
Reply With Quote
  #46  
Old 17-02-07, 11:42 AM
periyapayyan periyapayyan is offline
User inactive for long time
 
Join Date: 04 Mar 2006
Posts: 7
My Threads  
தலைவர்

தலைவர் அவர்களே,

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் வெர்றிகரமாக முடியும் என்பதில் சந்தேகம் இல்லை .
Reply With Quote
  #47  
Old 09-03-07, 10:44 PM
abdul_mh abdul_mh is offline
User inactive for long time
 
Join Date: 30 Nov 2006
Posts: 2
My Threads  
Congratulation
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:52 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios