<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#61
|
||||
|
||||
அனைவரும் அனைத்து விதத்திலும் பங்கு கொண்டாலும் நான் எனது பங்கை சிறப்பாக கொடுப்பேன் என்று சொல்லி கொள்கின்றேன்
நன்றி வணக்கம் |
#62
|
|||
|
|||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
|
#63
|
|||
|
|||
சித்திரையில் வரும் கடைசி தமிழ் புத்தாண்டு இது..! என்றும் வளம் பெற்று சீரும் சிறப்புமாக எல்லா உறுப்பினர்களும் மற்றும் காமலோகமும் வளர எனது வாழ்த்துக்கள்.
அடுத்த தமிழ் புத்தாண்டு தைத் திருநாளில் ஆரம்பமாகிறது... |
#64
|
||||
|
||||
எழும் ஞாயிறு அன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டு, உலக மக்களுக்கு சூரியனைப் போல ஒளி மிகுந்த ஆண்டாய் இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#65
|
||||
|
||||
லீவ் ஒரு நாள் குறையும் என்ற வருத்தமிருந்தாலும சித்திரையில் தமிழ் புத்தாண்டு என்பதை விட தையில் புத்தாண்டு என்பது சிறப்பாக கொண்டாடப்படலாம் ஏனெனில் சித்திரை ரொம்ப dry யான மாதம், பொங்கலோடு கொண்ட படுவதால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்களான விவசாயிகளோடு நாமும் சந்தோஷபடலாமே
இந்த வருடம் தையில் புத்தாண்டை கொண்டாடவில்லை என்பதால் இவ்வருடம் மட்டும் சித்திரையில் கொண்டாடுவார்கள் என நினைக்கிறேன். காமலோக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் . |
#66
|
|||
|
|||
சித்திரை முதல் நாள் விழா வாழ்த்துக்கள்..
வரும் ஆண்டு முதல்.. தை முதல் நாளில் இருந்து வாழ்த்துவோம்.. வாழ்க தமிழ் |
#67
|
|||
|
|||
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..எல்லோரும் இன்புற்று வாழ, சகலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
|
#68
|
|||
|
|||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர்கள் சித்திரை மாத முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடியதை இன்று வருவோர் போவோர் எல்லாம் மாத்தி விட்டுப்போவார்கள் அதை நாம் ஆட்டு மந்தை கூட்டமாட்டம் தலையாட்டி விட்டு கொண்டாட வேண்டும் என்னங்க இது அநியாயம். சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு மாற்றியதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் நடந்து விடப் போகிரென்பதுதான் புரியவில்லை |
#69
|
||||
|
||||
மாற்றங்கள் பழக நாள்பிடிக்கும்...
அதுவரை....
__________________
என்னைப் பற்றி |
#70
|
|||
|
|||
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....அடுத்த புத்தாண்டு விரைவில் (தை 1)...
|
Thread Tools | |
|
|
|