* * * காமலோகம்.காம் * * *

Kamalogam


paid membership

free registration

donate us
 

2010-ஆம் ஆண்டிற்கான புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்காக ஆகஸ்டு 25-ம் தேதி முதல் துவங்கியது. * * * New Members Registration started from August 25 for 30 days * * * ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாக செய்யவும் அவை உங்கள் ஈமெயிலின் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது, அதனால் நிர்வாகி உதவியுடன் மாற்றவும் * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்று செய்யாதவர்கள் கணக்கு தானாக நீக்கப் படும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை. அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Closed Thread
 
Thread Tools
Old 04-08-07, 08:29 PM   #1
புதியவர் நுழைவுத் தேர்வு கேள்விகள்
 
xxxGuy's Avatar
xxxGuy
தலைமை நிர்வாகி
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 2,948

Show Printable Version Email this Page
xxxGuy xxxGuy is offline 04-08-07, 08:29 PM
Rating: ()

நண்பர்களே,

நம் காமலோகத்தில் புதிதாக பதிவு செய்து, எங்களுடன் உலாவ இருப்பவர்கள் நமது விதிமுறைகளை தெரிந்து கொண்டு சேர்வது அவர்களுக்கும் நல்லது நமக்கும் நல்லது. அதனால் அவர்கள் நமது விதிமுறைகளை படித்து புரிந்து கொண்டார்களா என்று தெரிந்த பின்னரே அவர்கள் பதிவு செய்துள்ள காமலோக பயனாளர் பெயர் முடுக்கி விடப் படும்.

இங்குள்ள பழைய நண்பர்கள் அவர்களுக்கு உதவி செய்யக் கூடும் என்பதால் முதலில் இதை மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப நினைத்தோம். ஆனால், இந்த கேள்விகள் இங்கு பல பழைய உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்பதால் பொதுவிலே பதிக்கிறேன். உங்கள் நண்பராக இருந்தாலும் முதலில் நமது விதிமுறைகளை (Forum Rules) படித்து அவர்களையே பதிலெழுதக் கூறவும். நீங்கள் உதவி செய்யாதீர்கள்.

கேள்விகள் கீழே அடுத்த பதிப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிக்கப் படுகிறது. அவற்றிற்கான பதில்களை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ, kamalogam @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

எத்தனை பதிப்புகள் பதித்தால் ஒவ்வொரு வாசலுக்குள்ளும் (பகுதிக்குள்) செல்ல அனுமதி கிடைக்கும் என்பதை இந்த திரியில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்களும் இங்கே பதிவு செய்து விட்டு, உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாவிட்டால், நிர்வாக இமெயில் முகவரி kamalogam@gmail.com மற்ற இமெயில் முகவரியில் இருந்து வரும் தொடர்புகளை நம்ப வேண்டாம்.

இந்தத் தேர்வுக் கேள்விகள் ஒவ்வொரு வருடமும் மாறும். புதியவர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாத வாக்கில் 30 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும்.

2009 ஆண்டிற்கான சேர்க்கை முடிந்து விட்டது. 2010-க்கான சேர்க்கை ஆகஸ்டு 25-ம் தேதி துவங்க இருக்கிறது. அதற்கு 1 வாரத்திற்கு முன்னர் 2010-ம் ஆண்டுக்கான கேள்விகள் புதுப்பிக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 29-06-10 at 09:55 AM..
Views: 52192

5 Lastest Threads by xxxGuy
Thread Forum Last Poster Replies Views Last Post
சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! நிர்வாக அறிவிப்புகள் dmadhankumar 57 2446 28-06-10 11:31 AM
சுய சவால் கலந்துரையாடல் / விண்ணப்பம் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் தமிழா 26 370 10-06-10 10:30 AM
அறிமுகம்: சுய சவால் / சுழற்சிக் கதைகள் பகுதி சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் rajesh2008 9 183 10-06-10 10:26 AM
காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்! நிர்வாக அறிவிப்புகள் innocentdany 105 6216 04-03-10 10:37 AM
வருடாந்திர வாசகர் சவால் கதை விருது நிர்வாக அறிவிப்புகள் தமிழா 21 2839 09-02-10 05:43 PM

  #2  
Old 04-08-07, 08:30 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
[புதியவர் சேர்க்கை ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் துவங்குகிறது, அதற்கு முன் நீங்கள் உங்கள் பெயரை பதிவு செய்ய முடியாது. உங்கள் பெயரை முதலில் பதிவு செய்த பின்னர் மட்டுமே, கேள்விகளுக்கான பதிலை அனுப்பவும்.]

நண்பர்களே,

2010 வருடத்திற்கான புதியவர் சேர்க்கையில் பங்கு கொள்ள விரும்பினால், முதலில் உங்கள் பெயரை பதிவு செய்யவும். பின் நமது காமலோக விதிமுறையில் இருந்து கீழே கொடுக்கப் பட்டுள்ள 10 எளிய கேள்விகளுக்கு பதிலனுப்பவும். இந்த கேள்விகளுக்கான விடைகளை அறிய நமது காமலோக விதிமுறைப் பகுதிக்கு சென்று பார்க்கவும்.
http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules

ஒவ்வொரு கேள்விகளும் 10 மதிப்பெண்கள் கொடுக்கப் படுகிறது. அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதிலனுப்புவது அவசியம். 60%க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களின் கணக்குகள் முடுக்கி விடப் பட மாட்டாது.

2010-ம் வருடக் கேள்விகள்:
[01] காமலோக விதிமுறைப் பகுதியில் உள்ள விதிமுறைகளில் முதல் விதிமுறை என்ன?
[02] காமலோக விதிமுறைப் பகுதியில் உள்ள விதிமுறை எண் 6 என்ன கூறுகிறது?
[03] காமலோக விதிமுறைப் பகுதியில் மொத்தம் எத்தனை விதிமுறைகள் உள்ளன?
[04] காமலோக விதிமுறைப் பகுதியில் உள்ள விதிமுறைகளில் 47-ம் விதிமுறை என்ன கூறுகிறது?
[05] காமலோக விதிமுறைகளில் எந்த இரண்டு விதிமுறைகள் நம் பெண் உறுப்பினர்களைப் பற்றி குறிப்பிடுகிறது?
[06] காமலோக விதிமுறைகளில் எந்தெந்த விதிமுறைகள் "ஏமாற்றுதல்" பற்றி குறிப்பிடுகிறது?
[07] காமலோக விதிமுறைகளில் எந்த விதிமுறை “முதன்மையான விதிமுறை” என்று குறிப்பிடப் படுகிறது.
[08] காமலோக விதிமுறைகளில் எந்த விதிமுறை அடுத்த பகுதி அனுமதிக்கான பதிப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது?
[09] காமலோக விதிமுறைகளில் எந்த விதிமுறை கதைகளில் உள்ள பாத்திரங்களின் வயது வரம்பைக் குறிப்பிடுகிறது?
[10] “இங்கே எழுத்து சார்ந்த படைப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது” என்று எந்த விதிமுறை எண் கூறுகிறது?

இவற்றிற்கான விடையை, நீங்கள் பதித்த ஈமெயில் முகவரியில் இருந்து, kamalogam @ gmail.com என்ற முகவரியில் அனுப்பவும். இதை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம். அனுப்பும் போது நீங்கள் பதித்த பயனாளர் பெயரை தவறாமல் குறிப்பிடவும்.

நீங்கள் அனுப்பிய பதில்களை அலசி பதிலனுப்ப 48-72 மணி நேரமாகும். சில சமயம் நூற்றுக் கணக்கான ஈமெயில்கள் வருவதால் 5 நாட்கள் வரை தாமதமாகலாம். அதுவரை பொருமை காக்கவும். மீண்டும் மீண்டும் நினைவூட்டல் ஈமெயில்கள் அனுப்ப தேவையில்லை.

புதிதாக சேர்ந்தவுடன் உங்களுக்கு முதலில் தலைவாசல் பகுதிக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். அங்கே நீங்கள் தமிழில் பதிக்கும் பதிப்புகளை வைத்து அடுத்த பகுதிகளுக்கு அனுமதி படிப்படியாக கிட்டும்.

நன்றி..!
==========================================

Dear Friends,

Below are the 10 simple questions from Our Kamalogam Rules & regulations for new members who wish to join in 2010. You can find answers to these questions from our "Forum Rules" Link in the Navigation Bar. http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules

Each question carries 10 marks. You must reply ALL questions. Anyone who score less than 60% will not be accepted.

Questions for the year 2010:
[01] What is the First Rule mentioned in the Forum Rules section?
[02] What does the Rule number 6 says?
[03] What is the total number of rules in Kamalogam Forum Rules section?
[04] What does the Rules number 47 says?
[05] Which two forum rules mentions about female members?
[06] Which are the forum rules mentions about cheating?
[07] Which Rule is mentioned “Top Most Rules of Kamalogam” ?
[08] Which forum rule say about the number of posts required to get further access?
[09] Which forum rule mentions about the age limit for characters in stories?
[10] Which rule number says “We only give importance to text based materials”?

Once you answer these questions and send it to our email address kamalogam @ gmail.com from the Email address you have registered. Don’t forget to mention the username you registered. It will be evaluated and activated in 48 to 72 hrs. Due to high volume of emails received some times it may take 3 to 5 days. But don't send too many reminders, it wastes our time, and you will be ignored.

All registered members get access to Thalai Vaasal, NOT other sections. Access to other Sections will be based on your TAMIL posts. The more you post in Tamil, the more access will be given in Kamalogam.

Best wishes,


Admin
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 23-08-10 at 02:22 PM.
  #3  
Old 04-08-07, 10:15 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Dear Friends,

Below are 10 simple questions from the Rules & regulations of Kamalogam for new members who wish to join in 2009.

You can find answers to these questions from our "Forum Rules" Link in the Navigation Bar.
http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules

Each question carries 10 marks. Those who score less than 60% will not be accepted. (further chances will be given later)

Questions for 2009:

[01] What is the total number of rules in Kamalogam Forum Rules section?
[02] What is the first rule in the Forum Rules section?
[03] What is the last rule of the Forum Rules section says?
[04] What is Forum Rule number 36 says?
[05] Which forum rule mentions about the age limit for characters in stories?
[06] Which two forum rules mentions about female members?
[07] Which forum rule say about the number of posts required to get next access?
[08] Which are the forum rules mentions about cheating?
[09] Which forum rule number mentions about kamalogam competitions?
[10] Which are the forum rules that are in Red colour with Bold letters?


2009-ம் வருடக் கேள்விகள்:

[01] காமலோக விதிமுறைப் பகுதியில் மொத்தம் எத்தனை விதிமுறைகள் உள்ளன?
[02] காமலோக விதிமுறைப் பகுதியில் உள்ள விதிமுறைகளில் முதல் விதிமுறை என்ன?
[03] காமலோக விதிமுறைப் பகுதியில் உள்ள விதிமுறைகளில் கடைசி விதிமுறை என்ன?
[04] காமலோக விதிமுறைப் பகுதியில் உள்ள விதிமுறைகளில் 36-ம் விதிமுறை என்ன கூறுகிறது?
[05] காமலோக விதிமுறைகளில் எந்த விதிமுறை கதைகளில் உள்ள பாத்திரங்களின் வயது வரம்பைக் குறிப்பிடுகிறது?
[06] காமலோக விதிமுறைகளில் எந்தெந்த விதிமுறைகள் நம் பெண் உறுப்பினர்களைப் பற்றி குறிப்பிடுகிறது?
[07] காமலோக விதிமுறைகளில் எந்த விதிமுறை அடுத்த பகுதி அனுமதிக்கான பதிப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது?
[08] காமலோக விதிமுறைகளில் எந்தெந்த விதிமுறைகள் "ஏமாற்றுதல்" பற்றி குறிப்பிடுகிறது?
[09] காமலோக விதிமுறைகளில் எந்தெந்த விதிமுறைகள் "காமலோகப் போட்டிகள்" பற்றி குறிப்பிடுகிறது?
[10] காமலோக விதிமுறைகளில் எந்தெந்த விதிமுறைகள் சிகப்பு நிறமும், தடித்த எழுத்துமாக சேர்ந்து காணப் படுகிறது?


Once you answer these questions and send it to our email address kamalogam @ gmail.com along with the username you registered, it will be evaluated. You need to score more than 60 marks, then your registration will be activated in 48 to 72 hrs. Currently due to high volume of emails received it takes 3 to 5 days. Don't send too many reminders, it wastes our time, and you will be ignored.

All registered members get access to Thalai Vaasal, NOT other sections. Access to other Sections will be based on your TAMIL posts. The more you post in Tamil, the more access will be given in Kamalogam.

Best wishes,


Admin
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 23-08-10 at 12:41 PM.
  #4  
Old 23-08-10, 12:39 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Below are Old Questions Kept for our reference, DON'T SEND REPLY FOR THESE QUESTIONS.

QUESTIONS:

1) What is the minimum eligible age to join Kamalogam?
2) What is the "Top most Rule" for posting Stories?
3) What is considered as "cheating" in Kamalogam?
4) How long can one stay in Kamalogam without posting anything?
5) What happens, if someone continuously posts Tanglish & English messages?
6) How many Tamil posts are required to reach next level (Tamil Vaasal)?
7] After posting required Tamil posts, where should one apply for further access?
8] What is the minimum age rule applicable for characters in "Kamaloga Kathaigal"?
9] What kind of stories are not accepted in Kamalogam?
10] Under which forum section can one find kamalogam competitions?

1) காமலோகத்தில் உறுப்பினராக குறைந்த பட்சம் என்ன வயதாகியிருக்க வேண்டும்.?
2)காமலோகத்தில் கதைகள் பதிவதின் தலையாய விதிமுறை என்ன?
3)காமலோகத்தில் "ஏமாற்றுதல்" என்று எதனை குறிப்பிடுகிறோம்?
4)காமலோகத்தில் எந்த பதிவும் செய்யாமல் ஒருவர் எத்தனை நாளுக்கு உறுப்பினராக அனுமதிக்கப் படுகிறார்?
5)தொடர்ந்து தங்கிலீஷ்/ஆங்கிலத்திலேயே பதிப்புகள் செய்தால் விளைவு என்னவாகும்?
6) தலைவாசலில் இருந்து தமிழ்வாசல் பகுதியினுள் செல்ல எத்தனை பதிவுகள் செய்திருக்க வேண்டும்.?
7) போதுமான தமிழ் பதிப்புகள் செய்தபின், எங்கு பதிந்து அனுமதி கோர வேண்டும்?
8] கதைகளில் வரும் பாத்திரங்களின் குறைந்தபட்ச வயது விதிமுறை என்ன?
9) எந்த வகை கதைகளுக்கு இங்கே அனுமதி இல்லை என்று தெரியுமா?
10) எந்த வாசலின் கீழ் காமலோகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன?

நிறைய ஈமெயில்கள் வந்து குவித்து கொண்டிருப்பதால், புதிய கணக்குகளை முடுக்கி விட முன்பு குறிப்பிட்ட 72 மணி நேரத்தை விட அதிகமாகிறது. அதனால், மேலும் மேலும் ஈமெயில்களை அனுப்பி எங்கள் வேலையின் வேகத்தை குறைக்க வேண்டாம், ஒரே ஒரு இமெயில் மட்டும் அனுப்பினால் போதும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கணக்கு முடுக்கி விட்ட பின் புதியவர்கள் தலை வாசல் பகுதியில் உள்ள பக்கங்களை மட்டுமே முதலில் படிக்க முடியும். பின்னர் உங்கள் தமிழ் பதிப்புகளை அலசி மேலும் அனுமதிகள் ஒவ்வொரு பகுதிகளுக்கு வழங்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Closed Thread

Tags
தேர்வு, நுழைவுத், புதியவர்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.


Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 09:46 AM.


Powered by vBulletin® Version 3.8.4 Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios