<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
நல்ல முடிவு தலைவரே.
|
#32
|
|||
|
|||
நல்ல முடிவு தான் வரவேற்க தக்க மாற்றம். தொடர்ந்து சேவை செய்ய வேண்டுகிறேன்
|
#33
|
|||
|
|||
தகாத உறவு அனுமதியில் மாற்றம்
தலைவரே உங்களின் இந்த மாற்றம் மிகவும் வரவேற்கத்தக்கது.
நானும் இதை வரவேற்கிறேன். மிக்க நன்றி தலைவரே. |
#34
|
|||
|
|||
படித்து ரசிப்பதற்கு மட்டுமே காமக் கதைகள் என்று இருக்கும் போது, தகாத உறவு கதைகளையும் அதே கண்ணோட்டத்தில் படிப்பதால் குடி ஒன்றும் முழுகி விடாது. எனவே தலைவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது.
- ராஜ் - |
#35
|
|||
|
|||
தலைவரே அருமையான முடிவுதான். தேவை உள்ளோர் மட்டும் சென்று பார்க்க வசதி செய்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
|
#36
|
|||
|
|||
மாற்றங்களை விரும்பும் நேயர்களின் விருப்புக்கு இணங்க மாற்றங்கள் கொண்டுவரும் காமலோகத்திற்க்கு எனது வணக்கங்கள்....
|
#37
|
||||
|
||||
நான் எனது இந்த ஒரு வாரகாலத்தில் தலைவரை ஓரளவு புரிந்துக்கொண்டேன். எவ்வளவு பெருந்தன்மைக்குறியவர் என்பது புரிந்தது. பலரது விருப்பத்தை நிறைவேற்றி, தேவையான பொழுது தளத்தில் மாற்றங்களை கொண்டுவரும் தலைவர் மிகவும் பாராட்டப்படக்கூடியவர்.
பல அறுவருக்கத்தக்க பதிப்புகளை, திரிகளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் களைந்து தளத்தை மேன்மையுற செய்வார்கள் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை. இங்கு நம் நண்பர்கள் ஒரு சிலர், நானும் அவ்வாறு பதித்திருக்கிறேன் அவைகளை எல்லாம் களைந்துவிடுங்கள் என்று அவர்களே மனமுவந்து கூறியிருப்பது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துகிறேன். நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஓலர்களின் வாழ்வு முன்னேற இங்கு நல்லவங்கள் எல்லோரும் உங்க பின்னாலே நீங்க நிணைப்பதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே... |
#38
|
|||
|
|||
வரவேற்க தகுந்த மாற்றங்கள் தான். மாற்றங்கள் தேவை தான்.அதை உவகையுடன் ஏற்றுக்கொள்வது நமது பெருந்தன்மை. நன்றி.
|
#39
|
|||
|
|||
தலைவரின் இந்த முடிவு வரவேற்கதக்க ஒன்று, நம் பண்பாட்டில் கணவன் மனைவி தவிர மற்ற எல்லா உறவுமே தகாத உறவெனவே கருதப்படுகிறது. இதில் நேரடி ரத்த பந்தமுள்ள உறவுக்கதைகள் சிலரை பாதிக்ககூடும் எனவே அந்த தீவிர உறவை மட்டும் விரும்புபவர்கள் படிக்க அனுமதிப்பதென்பது மிகவும் வரவேற்க தக்கத்தது.
நன்றி |
#40
|
|||
|
|||
தலைவரின் வரவேற்கத்தக்க இந்த மாற்றங்கள் தளத்தினை மேலும் செம்மைப்படுத்தவே செய்யும் என்பதால் தலை வணங்கி ஏற்கிறேன்.
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|