<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
சிறந்த காமலோக விமர்சகர் பட்டம்பெற்ற வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.
கடைசி நேரத்தில் சில வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட நண்பர் பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கருத்தாழமிக்க சிறப்பான பின்னூட்டங்களினால் மகிழ்வூட்டி வரும் நன்பர் தங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்ற கூல் அனு, மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் |
#42
|
|||
|
|||
முதலிடம் பெற்ற வாத்தியாருக்கும், இரண்டாம் இடம் பெற்ற பில்லாவுக்கும், அடுத்த இடங்கள் பெற்றிருக்கும் தங்கர்.சி, கூல்அனு, மாயகிருஷ்ணனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!
|
#43
|
|||
|
|||
தங்க வாசலை நோக்கி என்ற தலைப்பில்
ஓல் வாத்தியார் புதியவருக்கு அறிமுக கட்டுரை கூறியது !! தமிழ் வாசலில் சுற்றிய போது ஏற்பட்ட பரவசம் அருமையானது. இன்று நான் 2000 பதிவுகளை தாண்டினாலும் சில ஆரம்ப அனுபவங்கள் அருமையாக இருக்கும். நான் பதித்த பதிவுகளை அடிக்கடி போய் பார்ப்பேன், என் பெயரை யாராவது குறிப்பிடுகிறார்களா என்று, முதலில் யாரும் குறிப்பிடாமல் இருந்ததுக்கு வருத்தமடைந்தேன். ஆனாலும் பின்னூட்டங்களை நிறைய வரிகளுடன் இடுவேன். அதில் நான் பதித்த ஒரு பின்னூட்டத்தை படித்து கீர்த்தனா என்று ஒரு உறுப்பினர், என் கருத்தை "ஓல் வாத்தியார் சரியாக தான் சொல்கிறார்" என்று ஒரு வாக்கியம் பதிந்திருந்ததை பார்த்தேன். அந்த ஒரு வாக்கியம் என்னை எவ்வளவு சந்தோசப்படுத்தியது தெரியுமா. என் பதிவையும் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு மிக பெரும் உற்சாகப்படுத்தியது இந்த விட முயற்ச்சி தான் ஓல் வாத்தியாரை இந்த பட்டத்தை வாங்க உதவியதுனு சொன்ன மிகையகது !! சரியோ, தப்போ, தனக்கு தோனுவதை மறைக்காமல் எடுத்துறைப்பவர்!! இபடி சொல்லிடே போகலம் !! வாழ்த்துகள் ஓல் வாத்தியாரே ... பில்லா,தங்கர்சி, கூல் அனு,மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள் |
#44
|
||||
|
||||
வாழ்த்துக்கள் வாத்தியாரே..... உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டிய கவுரவம்தான் இது....
|
#45
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு செய்யபட்டு இருக்கும் வாத்தியார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். நண்பர் பில்லா, தங்கர், கூலனு மாயா அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்த அந்த நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
|
#46
|
|||
|
|||
வாத்தியாருக்கு டபுள் வாழ்த்துக்கள், தேர்ந்து எடுக்கப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இது போன்று போட்டிகள் நடத்தி ஊக்குவிக்கும் தலைவருக்கு பாரட்டுக்கள் பல பல.
அன்புடன் ராஜண் டை |
#47
|
|||
|
|||
வெற்றிக்கனியை பறித்த வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்
சரியான ஆளுக்குத்தான் வெற்றி சென்றுள்ளது. வாத்தி மாதிரி விமர்சனம் செய்வது என்பது நம்மால முடியாத காரியம் தான். சரியோ தவறோ தன் மனதில் பட்டதை அப்படியே பிரதிபலிக்கும் எண்ணம் கொண்டவர். ஆனால் என்ன குறை என்றால் இவ்வளவு பதிவுகள் செய்தும் இன்னும் எழுத்துப்பிழைகள் தான் குறைந்த பாடில்லை . உதாரணமாக றகரத்திற்கு ரகரம் இடுவது, உங்கள் என்பதற்கு உன்கள் என எழுதுவது அதிகம். இந்த குறைகள் எல்லாம் நீக்கி வாத்தியார் எழுதுவார் என ஆவலோடு எதிர்பார்க்கிறோம். மற்றபடி குறை சொன்னதாக எண்ண வேண்டாம். மனதில் பட்டதை சொல்கிறேன் அவ்வளவு தான். குறைகள் சொன்னால் வாத்தியார் திருத்துவார் என்று தான் சொல்கிறேன் தவறாக எண்ண வேண்டாம். |
#48
|
||||
|
||||
வா...! வா...! வாத்தியரே....! சாரி ஓல்வாத்தியரே...
உங்களுக்கு என் வாழ்த்துக்கள். |
#49
|
|||
|
|||
மனமார்ந்த வாழ்த்துக்கள் வாத்தியார். கூடவே, இன்னும் மேலும் மேலும் பதக்கங்கள் வாங்கவும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
|
#50
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் போட்டியில் வெற்றி பெற்ற வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள்.
|
Thread Tools | |
|
|
|