* * * காமலோகம்.காம் * * *

Kamalogam


paid membership

free registration

donate us
 

2010-ஆம் ஆண்டிற்கான புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்காக ஆகஸ்டு 25-ம் தேதி முதல் துவங்கியது. * * * New Members Registration started from August 25 for 30 days * * * ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாக செய்யவும் அவை உங்கள் ஈமெயிலின் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது, அதனால் நிர்வாகி உதவியுடன் மாற்றவும் * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்று செய்யாதவர்கள் கணக்கு தானாக நீக்கப் படும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை. அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
Old 04-03-10, 10:37 AM   #1
காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்!
 
xxxGuy's Avatar
xxxGuy
தலைமை நிர்வாகி
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 2,948

Show Printable Version Email this Page
xxxGuy xxxGuy is offline 04-03-10, 10:37 AM
Rating: ()

நண்பர்களே,

இன்று (மார்ச் 4) காமலோக வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இன்றைய தினத்தில் தான் காமலோகம்.காம் தளத்தினை 8 ஆண்டுகளுக்கு முன்பு 2002-ல் நிறுவினேன் (memberlist மற்றும் என் profile-ல் நான் சேர்ந்த தினத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்). அதற்கு முன்னர் வரை காமலோகம்.காம் தளம் முதலில் TAMIL_STORY Y!GROUP என்றும் பின்னர் KAAMA_KATHAIGAL Y!GROUP என்றும் இரண்டு வருட காலங்கள் இயங்கி வந்தது.

இந்த நன்னாளில், காமலோகம் துவங்கிய மார்ச் மாதத்தை சிறப்பு மாதமாக்கி காமலோகக் கதைகளுக்கு நல்ல சிறப்பை கொடுக்க நினைக்கிறேன். அதனால் இந்த மாதம் நிர்வாக கதைகள் பகுதிகளான புதிய காமக் கதைகள், புதிய தகாத உறவுக் கதைகள், புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் பதிக்கப் படும் கதைகள் அனைத்தும் சிறப்பு பரிசுகளைப் பெறும்.

* இந்த மார்ச் மாதத்தில் பதிக்கப் படும் புதிய கதைகளின் ஒவ்வொரு பாகத்திற்கும் 500 ஐகேஷ் போனஸ் கொடுக்கப் படும்.

* வெகு நாட்களாக (1 வருடத்திற்கு மேல்) முடிக்காமல் உள்ள கதைகளை அதன் படைப்பாளிகள் மீண்டும் தொடர்ந்து முடித்து வைத்தால் அவர்களுக்கு மேலே குறிப்பிட்ட 500 ஐகேஷ்களுடன் போனஸ் 200 ஐகேஷ் கொடுக்கப் படும்.

* இந்த மாதத்தில் அதிகம் கதைகள் (பாகங்கள்) பதிக்கும் படைப்பாளிக்கு, 2000 ஐகேஷ் சிறப்பு பரிசும், அவர் தங்க வாசல் அனுமதி பெறாதவராக இருந்தால் அனுமதி உயர்வும் கொடுக்கப் படும்.


** இந்த பரிசுகள் உங்கள் கதைகள் அடுத்த மாதம் சிறந்த கதைப் போட்டிக்கு முன் கொடுக்கப் படும்.

** தற்போது முக்கிய நிர்வாகக் கதைப் பகுதிகளுக்கு அனுமதியில்லாதவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று கதைகள் பதிக்க விரும்பினால், குறைந்த பட்சம் 20 பதிப்புகள் பதித்திருந்தாலும் (வழக்கமாக காமக் கதை வாசலுக்கு 40 பதிப்புகளும், தீ.தகாத உறவு வாசலுக்கு 60 பதிப்புகளும் தேவை) இந்த மாதம் மட்டும் சிறப்பு சலுகையாக விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகையைப் பெற விண்ணப்ப பதிப்பில் "மார்ச் சிறப்பு சலுகை" என்று குறிப்பிடவும்.


அனைத்து படைப்பாளிகளும் இதில் பங்கெடுத்து, காமலோக மார்ச் மாத துவக்க நாள் திருவிழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்..

நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-03-10 at 11:50 AM..
Views: 6332
Reply With Quote

5 Lastest Threads by xxxGuy
Thread Forum Last Poster Replies Views Last Post
சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! நிர்வாக அறிவிப்புகள் geevan 60 2644 28-06-10 11:31 AM
சுய சவால் கலந்துரையாடல் / விண்ணப்பம் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் தமிழா 26 370 10-06-10 10:30 AM
அறிமுகம்: சுய சவால் / சுழற்சிக் கதைகள் பகுதி சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் rajesh2008 9 183 10-06-10 10:26 AM
காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்! நிர்வாக அறிவிப்புகள் innocentdany 105 6332 04-03-10 10:37 AM
வருடாந்திர வாசகர் சவால் கதை விருது நிர்வாக அறிவிப்புகள் தமிழா 21 2884 09-02-10 05:43 PM

  #2  
Old 04-03-10, 10:47 AM
பச்சி's Avatar
பச்சி பச்சி is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
காமலோகத்தின் 9-ஆம் ஆண்டு துவக்க விழாவிற்கு என் வாழ்த்துக்கள்

உலகத்தமிழர்கள் அனைவரையும் காமலோகம் மூலம் ஒருங்கிணைத்து, தளத்தையும் தனக்கென தனித்துவத்தில் இயங்கி வர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் மரியாதைக்குரிய தலைமை நிர்வாகி அவர்களுக்கு இந்நேரத்தில் என் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆஹா... துவக்க நாள் திருவிழா... அதுவும் ஒரு மாத கொண்டாட்டமா! மகிழ்ச்சியான விசயம் தான். கொண்டாடிடுவோம்.

பரிசுகள் அறிவிப்பும், வாசல் அனுமதி சலுகைகளும் பிரமாதமாக இருக்கிறது.

நானும் இந்த 'மார்ச் மாத கதைகள் திருவிழா'வில் கதை கொடுத்துடுவேன். நண்பர்களும் அடிச்சு தூள் கிளப்பிடுவாங்க.

'ஹேப்பி பெர்த் டே காமலோகம்'

Last edited by பச்சி; 04-03-10 at 11:12 AM.
Reply With Quote
  #3  
Old 04-03-10, 11:08 AM
mariaasir mariaasir is offline
Gold Member (i)
 
ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்துக்கு
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
முதலில் ஆரம்பித்த மதிப்புகுரிய நிர்வாகி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.முதலில் கோடானகோடி நன்றி
பரிசு மழை அறிவிப்பால் நிறைய கதைகளை எதிர்பார்க்கலாம்.
எழுத்தாளர்களுக்க்கு குஷியான மாதம்
அடிச்சு பட்டய கிளப்புங்கள்
Reply With Quote
  #4  
Old 04-03-10, 11:10 AM
sweet maran sweet maran is offline
Gold Member

Awards Showcase

 
வாழ்த்துக்கள் காம லோகம்

9 ம் ஆண்டுக்குள் சிறப்பாக காலடி எடுத்து வைக்கும் காமலோகத்திற்க்கு வாழ்த்துக்கள்

அன்பான தலைவரின் அயராத உழைப்பால் கிடைத்த வெற்றி இது அதற்காக தலைவரை பாராட்டுவதோடு நன்றியும் சொல்ல கடைமைப்பட்டு உள்ளோம்.

விதை விதைத்து மரமாய் தழைத்து கிளைகள் விட்டு விருட்சமாய் ஓங்கி நிற்க்கும் லோகத்திற்க்கு பின்னால் நின்று கொண்டு உழைத்த நிர்வாக உதவியாளர்களுக்கும், கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர் மெம்மர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள் வாழ்த்துக்களுடன்

இந்த நன்னாளையொட்டி கிடைக்கப்போகும் பரிசு மழை.....அப்பப்பா....குதூகலம்

வாழ்த்துக்கள் லோகம்

நண்பர்களே.... ஒன்று தெரியுமா....

இந்த லோகம் கண்டிப்பாக 80 வயசை தொடும் ஆனால் அப்பொழுதும் கூட இதே... இளமையோடு இருக்கும்
__________________
சமீபத்திய எனது பங்களிப்பு.

கிராமத்து விருந்துக்காக.
காமலோக "காபி ஷாப்" வழங்கும் வாசகர் சவால் போட்டி # 45
செவ்வரளி தோட்டத்திலே.. (பாகம்-1), (பாகம்-2)
Reply With Quote
  #5  
Old 04-03-10, 11:13 AM
maaman maaman is offline
Bronze Member
 
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும். காமலோகம் தமிழர்களின் காமத்துக்கு ஒரு வடிகால்.
__________________
காமம் இல்லாத வாழ்வு சர்க்கரையில்லாத காப்பி
Reply With Quote
  #6  
Old 04-03-10, 11:22 AM
annan's Avatar
annan annan is offline
Silver Member (i)
 
Join Date: 17 Dec 2002
Location: Middle East
Posts: 346
iCash Credits: 878
My Threads  
நல்ல அறிவிப்பு. நமது லோகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
__________________
எல்லாரும் இன்புற நினைப்போம்
Reply With Quote
  #7  
Old 04-03-10, 11:24 AM
MALAR1974's Avatar
MALAR1974 MALAR1974 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Thumbs up மேன்மேலும் வளரட்டும் நாம் இன்புற்றிருக்கவே..

ஒன்பதாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்ட குதூகலத்தில் திளைக்கும் காமலோகம் மேன்மேலும் வளரட்டும் நாம் இன்புற்றிருக்கவே..

இந்த பொன்னான வேளையில் என்னால் முடிந்த பங்களிப்பாக ஏதேனும் பதிக்க நானும் முயல்கிறேன்..
__________________
அன்புடன்,
மலர்
என் தற்போதைய கதைகள்: ஆகஸ்ட் 2010 மாத நிர்வாக சவாலில்..
மாணவி ஒருத்தி மனைவி ஆகிறாள் – MALAR1974 2 3 4 5
நிர்வாக சவாலின் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு நிர்வாக சவாலை சிறப்பியுங்கள் நண்பர்களே..

காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. காமம் கண்டு உண்டு வாழ்க!
Reply With Quote
  #8  
Old 04-03-10, 11:34 AM
வரிப்புலி's Avatar
வரிப்புலி வரிப்புலி is offline
Gold Member (i)

Awards Showcase

 
ரசிக்க வைத்தாய்
சிரிக்க வைத்தாய்
அழ வைத்தாய்
புரிய வைத்தாய்

ஒன்பதாம் ஆண்டு பிறந்த நாள் காணும் காமலோகத்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்துகள்.
__________________
உன் கைவிரல் பிடித்து நடக்க வேண்டும் சிறுபிள்ளையாய் இறுதி வரை...
Reply With Quote
  #9  
Old 04-03-10, 11:43 AM
rina's Avatar
rina rina is offline
Silver Member (i)
 
காமலோகத் திருவிழா எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம். தலைவரின் இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்புக்கு எங்களது நன்றிகள்.
__________________
Rina
Reply With Quote
  #10  
Old 04-03-10, 11:59 AM
kamaguru's Avatar
kamaguru kamaguru is offline
Gold Member (i)

Awards Showcase

 
அகவை 8 இனை முடித்து 9ம் ஆண்டில் கால் பதிக்கும் நம் இனிய காமலோகத்திற்கு வாழ்த்துக்கள்....

மேலும் மேலும் சிறந்து விளங்க, நண்பர்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன்..

மேலும் இம் மாதத்தில் நீங்கள் வழங்கும் சிறப்புக்களை நம் நண்பர்களோடு சேர்ந்து நானும் வரவேற்கின்றேன்...
__________________
Reply With Quote
Reply

Tags
திருவிழா, துவக்க, துவக்க நாள், பரிசுகள், காமலோத்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.


Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 05:26 AM.


Powered by vBulletin® Version 3.8.4 Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios