<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்

Notices

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 21-04-10, 08:03 PM
jaya6's Avatar
jaya6 jaya6 is offline
Gold Member (i)
 
இந்த தவறை சரிசெய்வது எப்படி.......?

இரண்டுமுறை ஒரே பதிப்பை ரசி கேம்ரான் சவால் கதை 4 ஆம் பாகத்தில் பதித்துள்ளீர்கள். அது காமலோக விதிப்படி தவறு. சரி செய்து விடவும்................... இது எனக்கு வந்த அறிவுறுத்தல்....

இந்த தவறை சரிசெய்வது எப்படி , எதிர்காலத்தில் இதுபோல தவறை செய்யாமல் தவிர்ப்பது எப்படி என எனக்கு மூத்த அங்கத்தினர்களோ இல்லை, மரியாதைக்குரிய நிர்வாக உருப்பினர்களோ எனக்கு அறிவுறுத்துவார்களா ?
Reply With Quote
  #2  
Old 21-04-10, 08:27 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,965
iCash Credits: 40,968
My Threads  
இண்டர் நெட் கனெக்சன் பிரச்சனையால் இது போல் நடக்கும். இது போன்ற சமயங்களில் ஆன்லைனில் இருக்கும் நிர்வாக உருப்பினர்களிடம் சொன்னால் சரி செய்துவிடுவார்கள். ஆனால் சிலர் வேண்டுமென்றே ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிவார்கள். அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு.

ஒரு பதிவை பதியும் போது சேவ் டிராப்ட் முதலில் செய்து கொள்ளுங்கள். உங்கள் நெட் பிரச்சனை இருக்கிறது என்றால் பதிவு செய்வதற்கு முன் ஒரு காப்பி எடுத்து கொள்வது நல்லது.

இதற்கு எல்லாம் தனித்திரி தொடங்குவது சரியில்லை. தனிமடலில் கேட்டிருக்கலாமே?
Reply With Quote
  #3  
Old 21-04-10, 11:50 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
jaya6,
cena_fan சொன்னது போல், மிதவேக இண்டர்னெட் கனெஷன் இருப்பவகள், இன்னும் பதியவில்லையே என்று மீண்டும் post பொத்தானை அமுக்குவதால் இப்படி ஒரே செய்தி 2 முறை வாய்ப்புகள் வர காரணமாகிறது. அப்படி வரும் பட்சத்தில், அப்போது ஆன் லயனில் இருக்கும் நிர்வாக உருப்பினருக்கு தனி மடல் அன்பினால் அவர்கள் அதை சரி செய்து விடுவார்கள். இல்லையேல்....
அப்படி வந்த 2டாவது பதிப்பில், தேதியும், நேரமும் தெரியும் வலது பக்க மூலையில் ஒரு சிகப்பு முக்கோண பெட்டிக்கும் ஒரு ஆச்சர்ய குறி இருக்கு தானே அதை சொடிக்கினால் நீங்களே அந்த போஸ்டை ரிப்போர்ட் செய்து, நீக்கும் படி செய்தி அனுப்பலாம்.

இதற்கெல்லாம்... தனி திரி துவங்காதீர்கள். அப்போது ஆன் லயனில் இருக்கும் நிர்வாக உருப்பினர்களிடம் தனிமடலில் கேளுங்கள், இல்லையேல்.. அப்போது ஆன் லயனில் இருக்கும் தங்கவாசல் உருப்பினர்களிடம் கேளுங்கள் அவர்கள் விளக்கம் தருவார்கள்.

நன்றி.
Reply With Quote
  #4  
Old 22-04-10, 04:10 PM
mouse1233's Avatar
mouse1233 mouse1233 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,941
iCash Credits: 62,038
My Threads  
1)அப்போது ஆன் லைனில் இருக்கும் நிர்வாக உதவியாளர்கள் யாருக்கும் தனிமடலில் சுட்டிக்காட்டாலம்.. (விரைவில் சரி செய்யப்பட்டு விடும்)
2) ஆதி அவர்கள் சொன்னது போல் இரண்டாம் பதிவின் வலது மூலையில் இது போல் இருக்கும் படத்தை அமுக்கி அதில் தோன்றும் கட்டத்திலும் குறிப்பிடலாம்..
__________________
Reply With Quote
  #5  
Old 06-02-12, 11:50 AM
vjagan vjagan is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 23,525
iCash Credits: 224,475
My Threads  
மிகவும் பயனுள்ள தகவல் !
இந்த முறையில் பிழையைத் திருத்துவது என்பது உண்டு என்று இன்றைக்குத்தான் எனக்கு தெரியவந்தது !
சந்தேகத்தை வெளிப்படையாகக் கேட்ட நண்பர் jaya6 அவர்களுக்கு நன்றி !
பதில் அளித்த மூத்த ஆசிரியர்கள் , அன்பர்கள் cena_fan, ஆதி, mouse1233 அவர்களுக்குப் பாராட்டுக்களும், நன்றியும், வாழ்த்துக்களும் !
Reply With Quote
Reply

Tags
சரிசெய்வது , தவறை

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:51 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,