* * * காமலோகம்.காம் * * *

Kamalogam


paid membership

free registration

donate us
 

2010-ஆம் ஆண்டிற்கான புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்காக ஆகஸ்டு 25-ம் தேதி முதல் துவங்கியது. * * * New Members Registration started from August 25 for 30 days * * * ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாக செய்யவும் அவை உங்கள் ஈமெயிலின் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது, அதனால் நிர்வாகி உதவியுடன் மாற்றவும் * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்று செய்யாதவர்கள் கணக்கு தானாக நீக்கப் படும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை. அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
Old 28-06-10, 11:31 AM   #1
சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்!
 
xxxGuy's Avatar
xxxGuy
தலைமை நிர்வாகி
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 2,948

Show Printable Version Email this Page
xxxGuy xxxGuy is offline 28-06-10, 11:31 AM
Rating: ()

இனிய காமலோக நண்பர்களே...!

ஜூலை மாதம் முதல் இரண்டு மாற்றங்கள் வருகிறது. ஒன்று மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் மாற்றம், இன்னொன்று நமது விதிமுறைகளில் சில மாற்றம்.

போட்டி மாற்றம்:

(1) காமக்கதைகளுக்கு தனி வாக்கெடுப்பும், தீவிர தகாத உறவுக் கதைகளுக்கு தனி வாக்கெடுப்பும் வேண்டும் என்று பல மாதங்கள்/வருடங்களாக பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிர்வாகத்தால் ஒரு மாதத்தில் இரண்டு சிறந்தகதைப் போட்டி நடத்த நேரமும் வசதியும் இல்லை. மேலும் இரண்டு போட்டிகள் நடக்கும் பட்சத்தில் வாக்குகள் குறையவும் வாய்ப்புள்ளது. அதனால், இதற்கு வேறொரு வழி கண்டுள்ளோம். அதை ஜூலை முதல் டிசம்பர் வரை பரிசோதனை முறையில் நடைமுறைப் படுத்த இருக்கிறோம். சரி வந்தால் ஜனவரி 2011-க்கு பின்னரும் புதிய முறையில் தொடருவோம், அல்லது தற்போது உள்ள முறையே தொடரும்.

ஜூலை முதல் சிறந்த கதைப் போட்டியில் ஒரு மாதம் காமக் கதைகள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கெடுக்கும். அதற்கு அடுத்த மாதம் தீவிர தகாத உறவுக் கதைகள் மட்டும் பங்கெடுக்கும். (தகாத உறவுக் கதைகளையும் தீவிர தகாத உறவில் சேர்த்துக் கொள்ளப் படும்). அதாவது இனி மேல் 2 மாதத்திய கதைகள் ஒன்றுசேர போட்டியில் இருக்கும் (முதல் மாதம் தவிர). ஒற்றைப்படை (odd number) மாதங்களில் காமக் கதைளுக்கு வாக்கெடுப்பு, இரட்டைப்படை (even number) மாதங்களில் தீ.தகாத உறவுக் கதைகளுக்கு வாக்கெடுப்பு என்று இருக்கும். நமக்கு கதைகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, தரம் தான் முக்கியம். இருந்தாலும் மாதம் தோறும் இரண்டு போட்டிகள் வைத்து 4-5 கதைகளை மட்டுமே போட்டியில் வைப்பதற்கு பதில், இரண்டு மாதம் சேர்ந்தால் இன்னும் நிறைய கதைகள் போட்டியில் வர வாய்ப்புள்ளது.

விதிமுறை மாற்றம்:

(2) காமலோகத்திற்கு வருவதோ நம்முடைய சிறிய ஓய்வு நேரத்தில் வந்து கொஞ்சம் கனவு லோகத்தில் சஞ்சரித்து ஆனத்தம் அடையவும், கொஞ்சம் நம் மன ஆசைகளைக் கொட்டவும், அதனுடன் வெளியே சொல்லமுடியா சில வக்கிரங்களைக் கொட்டவும் இருக்கலாம். இந்த சிறிய நேரத்தில் ஏன் நம்முள் கடுமை, விரோதம், போட்டி, பொறாமை, மனஸ்தாபம் எல்லாம்? கிடைக்கும் நேரத்தை நட்புடனும், மகிழ்ச்சியுடனும் களிக்கவும்.

சமீப காலமாக காமலோகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மற்ற உறுப்பினர்களைச் சாடும் கலாச்சாரம் உருவாகியுள்ளது, இது ஆரோக்கியமானதல்ல, நமது விதிமுறைப்படி தவறாகும். இவ்வாறு நேரடியாக தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட்டு வந்த பலருக்கு ஒரு வாரம் முதல் 2 வாரம் வரை தள நீக்கம் செய்யப் பட்டு வந்தார்கள். இப்போது அந்த விதிமுறையை கடினமாக்கும் சமயம் வந்து விட்டது, அதனால் விதிமுறை எண் 15 திருத்தப் பட்டு, 1 மாதமாக கடுமைப் படுத்தப் பட்டுள்ளது. இனி இது போன்ற நேரடி தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுபவர்களின் தண்டனை கடுமையாக்கப் படும், அவர்களின் தளநீக்கத்துடன், அனுமதி குறைப்பும் படும்.

(3) தீவிர தகாத உறவுக் கதைகளைப் பற்றி ஏற்கனவே பல முறை கூறியுள்ளோம். அது ஒரு மாயை, ஒரு கனவு, ஒரு தனி வகை ரசனை. காமலோக உறுப்பினர்கள் நிஜ உலகிற்கும் கனவுலகிற்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள், இரண்டையும் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறோம். சிலருக்கு இவை பிடிக்கிறது, சிலருக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அதற்காகவே அதைத் தனிப் பகுதியில் வைத்து தனியாக அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. அதை விரும்புபவர்கள் படிக்கட்டும், விரும்பாதவர்கள் விட்டு விடுங்கள். விரும்புபவர்கள் சுதந்திரமாக அவர்கள் ரசனைப் படி படிக்கட்டும் எழுதட்டும். அவர்கள் அவற்றை நமது தள விதிமுறைக்கு உட்பட்டு தான் செய்கிறார்கள்.

நாம் வாழும் இந்த சமூகத்தில், நிஜ உலகில், பலதரப் பட்ட ரசனையுள்ளவர்கள் இல்லையா? அதே போல் நினைத்துக் கொள்ளுங்கள். தீ.தகாத உறவுக் கதைகள் படிப்பவர்களையும், எழுதுபவர்களையும் குறை கூறுவதும், அவர்கள் கருத்துக்கு எதிர் விவாதம் செய்வதும், சர்ச்சைகள் செய்வதும் ஆக்கமற்ற செயல்களாகும் அவற்றைத் தவிருங்கள்.

உங்களுக்கு பிடிக்காத பகுதியின் அனுமதி ஏன் உங்களிடம் இருக்க வேண்டும்? ஒரு ஆர்வத்திற்காக வைத்திருக்கிறீர்கள் என்றால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், சர்ச்சை செய்யும் நோக்கில் வைத்திருந்தால் அது உகந்ததல்ல. இனிமேல், அவ்வாறு சர்ச்சை செய்பவர்களுக்கு முதலில் ஒரு முறை தனிமடலில் எச்சரிக்கை அனுப்பப் படும், அடுத்த முறை அவர்களுடைய தீவிர தகாத உறவு பகுதியின் அனுமதி நிரந்தரமாக பறிக்கப் படும். இதை நமது தளத்தின் புதிய 51-ம் விதிமுறையாக சேர்த்துள்ளோம்.

4) நமது தளத்தில் அடுத்த புதியவர்கள் சேர்க்கை, இஸ்லாமிய சகோதரர்களின் ஒரு மாத நோன்பின் காரணமாக சற்று தாமதமாக ஆகஸ்டு 25-ம் தேதி தான் துவங்க இருக்கிறது. அதற்கு முன் உங்கள் சர்ச்சைகள், காழ்ப்புணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை வரவேற்க தயாராகுங்கள்.

நன்றி..!!!

.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-06-10 at 09:25 PM..
Views: 2646
Reply With Quote

5 Lastest Threads by xxxGuy
Thread Forum Last Poster Replies Views Last Post
சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! நிர்வாக அறிவிப்புகள் geevan 60 2646 28-06-10 11:31 AM
சுய சவால் கலந்துரையாடல் / விண்ணப்பம் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் தமிழா 26 370 10-06-10 10:30 AM
அறிமுகம்: சுய சவால் / சுழற்சிக் கதைகள் பகுதி சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் rajesh2008 9 183 10-06-10 10:26 AM
காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்! நிர்வாக அறிவிப்புகள் innocentdany 105 6334 04-03-10 10:37 AM
வருடாந்திர வாசகர் சவால் கதை விருது நிர்வாக அறிவிப்புகள் தமிழா 21 2884 09-02-10 05:43 PM

  #2  
Old 28-06-10, 11:40 AM
Rassy_Camren's Avatar
Rassy_Camren Rassy_Camren is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 2,140
iCash Credits: 52,052
My Threads  
தலைவரே!
Quote:
ஜூலை முதலில் சிறந்த கதைப் போட்டியில் ஒரு மாதம் காமக் கதைகள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கெடுக்கும். அதற்கு அடுத்த மாதம் தீவிர தகாத உறவுக் கதைகள் மட்டும் பங்கெடுக்கும்.
மிகவும் வரவேற்கதக்க மாற்றம். இதன் மூலம் காமக் கதை வாசலில் மேலும் மேலும் தரமான கதைகள் பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நன்றி
__________________
தாண்டா போலீஸ்! : 01020304050607080910 - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 18 - 19 - 20
சித்திரக் கதை: கலாபக் காதலன்-1-2-3-4 | தனியாத தாகம்-1-2-3-4 | மாடல் அழகி-1-2-3 | கோவாவில் கோலாட்டம்-1-2

Reply With Quote
  #3  
Old 28-06-10, 12:02 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
Gold Member (i)
 
வரவேற்க தக்க இரண்டு அருமையான மாற்றங்கள்.. .
இது இன்னும் நம் தளத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை..
__________________
என் புதிய கதை
பூவரசம்பூ பூத்தாச்சு
படித்தீர்களா?
என்னை பற்றி தெரிய என் அறிமுகம் இங்கே
Reply With Quote
  #4  
Old 28-06-10, 12:11 PM
MACHAN's Avatar
MACHAN MACHAN is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: Muscat
Posts: 2,366
iCash Credits: 50,241
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
ஜூலை முதலில் சிறந்த கதைப் போட்டியில் ஒரு மாதம் காமக் கதைகள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கெடுக்கும்.
தலைவரின் இந்த முடிவை வரவேற்கிறேன்.

.
__________________

விடுமுறையில் இருக்கேனுங்க
Reply With Quote
  #5  
Old 28-06-10, 01:13 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Bronze Member (i)
 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 1,269
iCash Credits: 11,120
Quote:
Originally Posted by xxxGuy View Post
ஜூலை முதல் சிறந்த கதைப் போட்டியில் ஒரு மாதம் காமக் கதைகள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கெடுக்கும். அதற்கு அடுத்த மாதம் தீவிர தகாத உறவுக் கதைகள் மட்டும் பங்கெடுக்கும். (தகாத உறவுக் கதைகளையும் தீவிர தகாத உறவில் சேர்த்துக் கொள்ளப் படும்). அதாவது இனி மேல் 2 மாதத்திய கதைகள் ஒன்றுசேர போட்டியில் இருக்கும் (முதல் மாதம் தவிர).
தலைவர் அவர்களின் இந்த முடிவு அருமையானதொன்று. மிகவும் வரவேற்கத்தக்கது. இனி காமலோகத்தில் ஆரோக்யமான பல நல்ல காமகதைகளும் அரியனை ஏறக்கூடிய நல்லவாய்ப்பு.
Quote:
Originally Posted by xxxGuy View Post
நமக்கு கதைகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, தரம் தான் முக்கியம்.
.
சரியான வார்த்தை.
__________________
எதையும் மிகைப்படுத்தாமல் அளவோடு பேசுங்கள்...
நண்பர்களே, படித்தீர்களா ?தற்போதைய கதை:
வா.சவால்: 0045 - பூந்தாழையில் ஓர் பூங்காவியம்!!! [பாகம் 1 2 3]
என் நெய்தல் நிலத்தில் நெய் எடுத்த என் மாமன் - 1 ,
படித்து உங்கள் மேலான கருத்துக்களை பதியுங்கள் ! நன்றி !!
Reply With Quote
  #6  
Old 28-06-10, 01:33 PM
junaam's Avatar
junaam junaam is offline
Gold Member (i)
 
போட்டியிலும் ஒரு நல்ல மாற்றம் , விதி முறைகளிலும் ஒரு நல்ல மாற்றம் .
தளம் மென்மேலும் வளர என் ஒத்துழைப்புடன் வாழ்த்துக்கள் .
__________________
காமமே வாழ்க்கை இல்லை , வாழ்க்கையின் ஒரு சிறு பகுதிதான் காமம் .
Reply With Quote
  #7  
Old 28-06-10, 02:20 PM
mariaasir mariaasir is offline
Gold Member (i)
 
மிகவும் பாராபட்சமில்லாத முடிவு.
மிகுந்த சந்தோசத்துடன் வரவேற்கிரேன்.
என்னைவிட படைப்பாளிகள் ரெம்ப சந்தோசமடைவார்கள்
Reply With Quote
  #8  
Old 28-06-10, 02:26 PM
vjagan vjagan is offline
Silver Member (i)
 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 2,673
iCash Credits: 4,021
My Threads  
மாற்றங்கள் நிரந்தரம் !இந்த இரண்டு மாற்றங்களுமே பயனுள்ளவைதாம்,ஆக்கப்பூர்வமானவைதாம் !காமலோகம் இனி மேலும் மேலும் புது மெருகுடன் பயணிக்க இவை நிச்சயம் கை கொடுக்கும் ! பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நிர்வாகத்தினருக்கு !
Reply With Quote
  #9  
Old 28-06-10, 02:43 PM
mouse1233's Avatar
mouse1233 mouse1233 is offline
நிர்வாக உதவியாளர்
 
ஒரே கல்லில் 3 மாங்காய். எனும்படியான மாற்றங்கள் , நல்ல மாற்றம்..
1) ரசனை எப்படி இருக்கிறது என பல்ஸ் பார்க்க உதவும் ,
2) நிறைய கதைகள் வரும்
3) அடாவடியான நாகரிகம் இல்லா பின்னூட்டங்கள் இனி வராது .
நாம் அனைவரும் சமமே.. இதில் யார் அதிபுத்திசாலி என்பது போன்ற சர்ச்சை கருத்துகளை விட்டு புதிய நன்பர்களை வரவேற்க்க தயார் ஆவோம்.
__________________
நீங்கள் படிக்கும் கதைகளுக்கு சரியான Tags சேர்த்து உதவி செய்யவும்
நன்பர்களுக்கு இனிய ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
Reply With Quote
  #10  
Old 28-06-10, 02:50 PM
raj1977 raj1977 is offline
Bronze Member (i)
 
Join Date: 28 Aug 2009
Location: TamilNadu
Posts: 431
iCash Credits: 2,519
My Threads  
நிர்வாகத்தின் இந்த புதிய மாற்றங்களுக்கும் வழிமுறைக்கும் என்னுடைய அதரவு எப்போதும் உண்டு.

காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றங்கள் வேண்டும். அதை நடைமுறை படுத்தும் நம் நிர்வாகத்திற்கு என் நல வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
சிறந்தகதைப், சிறந்தகதைப் போட்டி, போட்டி மாற்றம், மாற்றம், விதிமுறை, விதிமுறை மாற்றம்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.


Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 06:29 AM.


Powered by vBulletin® Version 3.8.4 Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios