<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 11-08-10, 04:01 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
2009-'10 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டி முடிவுகள்

அன்பிற்கினிய லோக நண்பர்கள் / நண்பிகளுக்கு


நம் லோகத்தின் மதிப்புக்கூறிய "தலைமை நிர்வாகி" xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் "காமலோக சிறந்த காமக்கவிஞர்" போட்டியும் ஒன்று என்பதை நாம் அறிவோம்.. கடந்த ஒரு மாதமாய் ஜுலை 11 முதல் வாக்கெடுப்பில் வைக்கப்பட்டு, தற்போது நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வருட அதாவது 2009 - 2010 சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் போட்டியாளர்களை தேர்தெடுக்க வாசகர்களிடம் பரிந்துரைக்க விடப்பட்டது, வாசகர்கள் யார் யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி

வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து முன்னிலையில் வந்த ஆறு கவிஞர்கள் வாக்கெடுப்பில் வைக்கப்பட்டார்கள்..

இந்த வருடம், உள்நுழையும் அனைவரும் இவ்வாக்கெடுப்பு திரியை பார்வையிடும் படி வசதி செய்தமையால், திரியை பார்வையிட்டவர்களில் பெரும்பான்மையானோர் வாக்களித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி போட்டியின் முடிவுகளுக்கு வருவோம்...

மொத்தம் 400 வாக்குகள் பதிவாகியுள்ளது, அதில் ஆரம்பம் முதலே அதிக வாக்குகள் பெற்று போட்டியின் இறுதி நாள் வரை மற்ற கவிஞர்களை காட்டிலும் முன்னிலையில் இருந்து மொத்தம் 174 வாக்குகள் பெற்று இந்த வருட "சிறந்த காமலோக காமக்கவிஞராக" லலிதாதாசன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

லலிதாதாசன் அவர்கள் 2009 - 2010 சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார்.. இவரே கடந்த வருடத்தின் சிறந்த காமக்கவிஞர் விருதையும் பெற்றுள்ளார் என்பதை நினைவு படுத்திக்கொள்கிறேன்..

திரு.லலிதாதாசன் அவர்களுக்கு 2009-10 சிறந்த காமக்கவிஞர் விருதும். பரிசுத்தொகையான 3000 இபணமும் வழங்கப்படுகிறது.

பரிந்துரை போட்டியில் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்...

கிடைத்த வாக்குகள்படி கவிஞர்களின் முன்னிலை வரிசை :

1. லலிதாதாசன் - 174
2. oolvathiyar - 68
3. பீனா - 58
4. oshoviji - 48
5. KAMACHANDRAN - 31
6. gankrish - 21

மேலும் வாக்கெடுப்பை இங்கேயும் சென்று காணலாம் >>>> சிறந்த காமக்கவிஞர் வாக்கெடுப்பு திரி

ஒட்டளித்து இவ்வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள் / நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #2  
Old 11-08-10, 04:18 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
“தாதா” வின் வெற்றி லோகமக்களில் பெரும்பாலோர் எதிர்பார்த்ததுதான்.....! ஆனால் நூற்றுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்று தொடர்ச்சியாக இவ்வருடமும் விருதை தட்டிச்சென்றதற்காக பாராட்டுக்கள் தாதா....! உங்களின் சேவை என்றென்றும் தொடர மச்சானின் வாழ்த்துக்கள்.

.
Reply With Quote
  #3  
Old 11-08-10, 04:22 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஏகபோக வாக்குகள் வித்தியாசத்தில் சிறந்த காமலோக கவிஞர் ஆகியிருக்கும் லலிதாதாசனுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து இரண்டாவது வருடமாக கவிஞர் ஆகியிருக்கும் லலி மக்கள் மனதில் எங்கணம் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று காட்டுகிறது. இந்த ரிசல்ட் நான் எதிர்பார்த்தது தான், உள்ளங்கை நெல்லிக்காயாக எல்லோருக்கும் தெரிந்த விசயம்.

மீண்டும் ஆஸ்தான கவியாக பொறுப்பேற்றிருக்கும் லலிதாதாசன் இந்த வருடமும் நம்மை கவிதை மழையால் குளிரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

போட்டியில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். அவர்களும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களே. வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

மேலும் போட்டியை திறம்பட நடத்தி முடித்த விக்டர் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #4  
Old 11-08-10, 06:39 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Thumbs up பாராட்டுக்கள்

ஏகபோக வாக்குகளில் வெற்றி பெற்று, ஆஸ்தான கவி பட்டத்தை இந்த வருடமும் தக்கவைத்துக்கொண்ட லலிதாதாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

பரிந்துரைக்கப்பட்ட ஏனைய கவிஞர்களும் திறமைசாலிகளே! அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

நிர்வாகம் சார்பாக போட்டியை திறம்பட நடத்திய விக்டருக்கு பாராட்டுக்கள்.
Reply With Quote
  #5  
Old 11-08-10, 11:00 AM
maria maria is offline
User inactive for long time
 
இந்த வருடமும் ஆஸ்தான கவியாக தேர்ந்தெடுக்க பட்ட லலிதாதாசனுக்கு மன மார்ந்த வாழ்த்தினை தெரிவித்துகொள்கிறேன்.
இரண்டாமிடம் வந்த வாத்திக்கும் வாழ்த்துக்கள்
தேர்தலை சிறப்பாக நடத்திய நண்பர் விக்டர் அவர்களுக்கும் நன்றி
Reply With Quote
  #6  
Old 11-08-10, 11:23 AM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லலிக்கு பாராட்டுக்கள். ட்ரீட் கொடுங்க லலி. அட ஒரு கவிதைதான் கேட்கிறேன்.

வழக்கமாக கடைசி இடத்தை பிடிக்கும் வாத்தி இப்ப இரண்டாவது இடத்திலா............?

வெற்றி பெற்ற லலிக்கும், போட்டியாளர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இதுமாதிரி போட்டிகள் வைத்து படைப்பாளிகளை கெளரவப்படுத்தும் நிர்வாகத்திற்கும், அதற்கு உறுதுணை நின்று அயராது உழைக்கும் நிர்வாகி நண்பர்களுக்கும் நன்றி.
Reply With Quote
  #7  
Old 11-08-10, 02:22 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,266
iCash Credits: 673,305
My Threads  
வாழ்த்துக்கள் லலி. சென்ற வருடம் தொடர்ந்து பல கவிதைகள் தந்து மக்கள் மனதில் நிறைந்து இருந்திருக்கிறீர்கள்.
__________________
Reply With Quote
  #8  
Old 11-08-10, 02:25 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
காமலோகத்தின் அரசவை காமக் கவி, ‘தாதா’ லலிதாதாசன் இந்த வருடமும் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டமைக்கு எனது வாழ்த்துக்கள்.

இரண்டாமிடம் வந்த வாத்திக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 11-08-10, 02:33 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லலிதாதாசன் ,,மேம் மேலும் பல கவிதைகள் பதிக்க வேண்டும்
Reply With Quote
  #10  
Old 11-08-10, 03:07 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
வெற்றி பெற்ற நண்பர் லலிதாதாசனுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் வாழ்துகள்.

டாஸ்மாக் துனையுடன் மேழும் பல கவிதைகளை தர வேண்டும் என லலியை கேட்டுக் கொள்ளுகிறேன்.
Reply With Quote
Reply

Tags
200910 , சிறந்த , காமலோக , காமக்கவிஞர் , கவிஞர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:24 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,