<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்து பெரு வெற்றி பெற்ற ரசி கம்ரென் அவர்களிற்கும் மூன்றாம் இடம்பிடித்த முதிர்கன்னிக்கும் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து இதேபோல் பல கதைகள் படைத்து எம்மை காமக்கடலில் மூழ்க வைக்க வேண்டுகிறேன்.
மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#12
|
||||
|
||||
முதலாம் இடத்தையும் இரண்டாவது இடத்தையும் அடைந்த ரசி கம்ரென் அவர்களுக்கும் மூன்றாவது இடத்தை அடைந்த முதிர் கன்னிக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
Rassy_Camren.க்கு வாழ்த்துக்கள். ம்ம்ம்ம்........ ஜமாய்ங்க!!!
|
#14
|
|||
|
|||
முதல் இரண்டு இடத்தையும் தன் திறமையால் பிடித்த நண்பர் ரஸி.. அவரின் அயராத உழைப்பிற்க்கு கிடைத்த அங்கீகாரம்.. வாழ்த்துக்கள்..
மூன்றாம் இடம் பிடித்த முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள்.. மற்ற படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்களுடன்கூடிய நன்றி.. |
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் ரசிக்கு எனது பாராட்டுக்கள் அடுத்த இடத்தை பிடித்த முதிர் கன்னிக்கும் கதைகள் படைத்த மற்றும் வாக்களித்த நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
|||
|
|||
உதவுங்கள்
நண்பர்களே நான் இங்கு புதிதாக சேர்ந்துள்ளேன் .கதைகளை எப்படி படிக்க என்று உதவுங்கள்
|
#17
|
||||
|
||||
Quote:
ஒவ்வொரு வாசலாக முன்னேற, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள் http://www.kamalogam.com/new/showthread.php?t=16953
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#18
|
|||
|
|||
முதல் இரண்டு இடத்தையும் தட்டி பறித்த ரசி கம்ரென் அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை பறித்த முதிர் கன்னிக்கும், வாக்களிப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#19
|
||||
|
||||
பங்குபற்றிய அனைவருக்கும், மற்றும் முதலாம் இரண்டாம் இடத்தை பெற்ற ரசி கம்ரேன், மூன்றாம் இடத்தை பெற்ற முதிர்கன்னிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#20
|
|||
|
|||
Quote:
இது சந்தேகம் / உதவி கேட்கும் திரி அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். கேட்க வேண்டியதை உரிய இடத்தில் / திரியில் மட்டுமே கேட்க வேண்டும். புதியவர்கள் கேள்வி கேட்க, உதவி கோர என்றே 'புதியவர் பகுதி'யில் தனி திரிகள் இருக்கின்றன. அவற்றை தேடி ஏற்கனவே அவற்றில் உள்ளதை படித்தாலே பெரும்பாலான சந்தேகங்கள், உதவிகள் கிடைத்துவிடும். புதியவரான நீங்கள் தற்போது உங்களுக்கு அனுமதி இருக்கும் 'புதியவர் பகுதி > புதியவர் கதைகள்' பகுதியில் இருக்கும் கதைகளை திறந்து தாராளமாக படிக்க முடியும். படிக்கும் கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு, நீங்களும் கதைகள் படித்து உரிய தகுதியை அடைந்த அடுத்தடுத்த வாசல் செல்ல செல்ல அந்தந்த பகுதி கதைகளை படிக்கலாம். மேலும், விளக்கங்கள் தேவையெனில் தனிமடல் (Private Message) அனுப்புங்கள்.
__________________
|
Thread Tools | |
|
|
|