<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 10-10-10, 08:45 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
இளம்புயல் ஜேஜேவிற்கு இன்று பிறந்தநாள் - வாழ்த்துவோம்

அன்பார்ந்த காமலோக நண்பர்களே!

நாமெல்லாம் காமலோகம் என்ற ஒரு குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருந்துவருகிறோம். நமது எண்ணத்து ஆசைகளை இங்கு படித்தும் பார்த்தும் பங்களித்தும் உணர்ந்தும் ரசித்துவருகிறோம். இங்கு நம்முடைய இளையவர் இனியவர் திறமையானவர் நண்பர் இளம்புயல் ஜேஜே அவர்களை பற்றி நாம் நன்கு அறிவோம்.

அவர் குறுகிய காலத்தில் தங்கவாசலை எட்டியவர் சிறந்த கதைகளை எழுதி நம்மையெல்லாம் மகிழ்வித்தவர், சித்திரக்கதையிலும் பங்களித்து நம்மை மகிழ்வித்துக்கொன்டிருப்பவர். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொன்டிருக்கிறார்.

நம் காமலோகம் சார்பில் அவருக்கு நமது வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.


ஹாப்பி பர்த் டே டூயூ (2)
ஹாப்பி பர்த் டே டூயூ டியர் ஜேஜே
ஹாப்பி பர்த் டே டூயூ




Reply With Quote
  #4  
Old 10-10-10, 09:00 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Smile

பிறந்த தின வாழ்த்துக்கள். எல்லா வளங்களும் செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #6  
Old 10-10-10, 11:55 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் ஜேஜே அவர்களே உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக. மென்மேலும் சீரும் சிறப்பும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #7  
Old 10-10-10, 11:58 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
ஜேஜேக்கு எனது அன்பான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.. நீங்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்..
Reply With Quote
  #8  
Old 11-10-10, 12:56 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
அடடே பிறந்தநாள் வாழ்த்துப்பாடலுடன் உங்க வாழ்த்துக்களை கண்டதும் ரொம்ப சந்தோசம் தல. சஸ்பென்ஸ் இருக்குனு சொன்னீங்க ஆன இப்படி இன்ப அதிர்ச்சி கொடுப்பீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல. நண்பர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை அளித்து ஆசிர்வதித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு. தேங்க்ஸ் பில்லா.
Reply With Quote
  #9  
Old 11-10-10, 01:13 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஜேஜே! நீங்கள் நலமுடன், வளமுடன், நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!

ஐ விஷ் யு மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே!

உங்களை வாழ்த்த இத்திரியைத் தொடங்கிய `தல` பில்லாவுக்கு நன்றி!
Reply With Quote
  #10  
Old 11-10-10, 02:34 AM
மீனாமீனா மீனாமீனா is offline
User inactive for long time
 
ஜேஜேக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்
Reply With Quote
Reply

Tags
பிறந்தநாள் , ஜேஜேவிற்கு , வாழ்த்துவோம் , இன்று , இளம்புயல்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:31 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,