<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 28-01-11, 02:23 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
நம்ம ஜெய் 4000 போட்டுட்டாரு..!!! (updated: 05.04.11)

நம்ம ஜெய் 3000 போட்டுட்டாரு..!!!

ஜாலி ஜம்பர் ஜெய் அப்படின்னு தான் தலைப்பு வைக்க ஆசைப்பட்டேன். ஆனா ஜாலி ஜம்பர் யாருன்னு எல்லாம் சொல்லவேண்டி இருக்கும் என்பதால் விட்டுவிட்டேன்.

ஜெய் ...


நான் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து என்னுடைய நண்பர், விமர்சகர், கைட்.


இன்றைக்கு சுமாராக நான் எழுதுவதற்கும், பின்னூட்டமிடுவதற்கும் மிக முக்கியமான காரணம் ஜெய் தான். ( காதா, மாகி, கண்ணன் போன்றவர்களின் இன்ஃப்ளூயன்ஸ் எல்லாம் தவிர்த்து )


நேர்மையான, மழுப்பாத பின்னூட்டங்கள் என்றால் ஜெய்.


வசன நடையில் கதையில் அசத்துவது என்றால் ஜெய்.


அனு, அசோ, மௌஸ் என்று சிரிப்புப்படம் போடுபவர்கள் எல்லாம் பிசியான நேரத்தில் சித்திர சிரிப்பு ஏரியாவை ஒன் மேன் ஆர்மியாக விளாசியவர். வாத்தியாரின் இமேஜை ஓரளவிற்கு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தவர். ஜெய்


நடுவில் ஒரு பெரிய இடைவெளி விழுந்த ஒரே காரணத்தால் இவ்வளவு தாமதமாக 3000 வந்திருக்கிறார், தங்கவாசலுக்கும் தான்.


இன்னும் பலப்பல ஆயிரம் பதிப்புகள் பதிக்கவும், என்னைப்போல பல நண்பர்களை நல்லவிதமாக எழுதவைக்கவும் ஜெய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Reply With Quote
  #2  
Old 28-01-11, 02:25 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
இங்கயும் துண்டு!

துண்டை எடுத்து 3000 அடித்த ஜெய்க்குப் பொன்னாடையாகப் போர்த்திவிட்டுப் பதிந்தது!

நான் லோகத்தில் சேர்ந்த சிலநாட்களிலேயே, என்னிடம் நீண்டகாலம் பழகியவர்போல் நட்பு கொண்டவர் ஜெய். நானும், விஜியும், ஜெய்யும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் கலாய்ப்புகள் அப்படியே கல்லூரி நாட்களை நினைவுக்குக் கொண்டுவரும்.

எழுதுபவர் யாரென்று பார்க்காமல், எழுத்துகளை அவற்றின் உட்கருத்துகளுக்காகவும், லாஜிக் இடித்தல்களுக்காகவும் கண்ணில் டிஸ்டில்ட் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு படிப்பார். படித்த சில நிமிடங்களில் பொட்டிலடித்தாற்போல் பின்னூட்டம் ’நச்’சென்று உட்கார்ந்திருக்கும். சுருக்கமாக ஜெய் ஒரு ‘காமலோக சுப்புடு’.

கதை பதிந்து ஜெய்யின் விமரிசனத்துக்காக, தியேட்டர் வாசலில் ப்ரொட்யூசர் வெயிட் பண்ணுவதுபோல் காத்திருப்பேன். அது இன்னும் தொடர்கிறது.

சித்திர காமச்சிரிப்புகளை மொனாபலைஸ் செய்து சிலகாலம் (ஏன்..இன்னமும் அவ்வப்போது) கோலோச்சிக்கொண்டிருந்தார். தற்சமயம் ஜெய் கதைகளின் பக்கம் அதிகமாகத் தென்படுவது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

முகமறியாமல் பழகுகிறோம். நம் படைப்புகளால் இங்கே அறியப்படுகிறோம். அந்தப் படைப்புகள் மெருகேற ஜெய் லோகத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் ஆற்றி வரும் தொண்டு அளப்பரியது.

3000 தொட்ட ஜெய்க்குப் பாராட்டுகளும், மேலும் சிகரம் பல எட்ட வாழ்த்துகளும்!

மின்னலாய்த் திரி தொடங்கிய மாப்ளே விஜிக்குப் பாராட்டுகளும், 5 நட்சத்திரங்களும்!

Last edited by KANNAN60; 28-01-11 at 03:35 AM.
Reply With Quote
  #4  
Old 28-01-11, 03:02 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
“வரும் ஆனா வராது....!” என்ற ஜோக் போல, நான் இவர்கிட்ட பழகியதே கிடையாதுங்க ஆனா நல்லா பழகியிருக்கேன்........! பழகிய சில நாட்களிலேயே மிகவும் நெருக்கமாகிவிட்டதை போன்ற ஒரு உணர்வு.

3000 பதிவுகளை எட்டியதுக்கு மச்சானின் வாழ்த்துக்கள் ஜெய்..! கண்ணன் சொன்னது போல, நீங்கள் ஒரு காமலோக சுப்புடுதான்...! மேலும் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

.
Reply With Quote
  #5  
Old 28-01-11, 05:32 AM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜெய்.

ஜெய்யின் சித்திர சிரிப்புகள் என்னை கவர்ந்த ஒன்று. ஆனால் எல்லா பகுதிகளிலும் அசத்தலாக படைப்புகளை கொடுக்கும் திறமையானவர்.

லோகத்தில் இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 28-01-11, 08:29 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Thumbs up வாழ்த்துகின்றேன்..

ஜெய், 3000 இப்பத் தானா?.. ஆமாம்.. போஸ்ட்ஸ் இப்பத் தான் பார்க்கின்றேன்.. லேட்டுக்கு விஜி காரணம் சொல்லிவிட்டதால காரணம் கேட்க மாட்டேன்.. வாழ்த்துக்கள்.. பிண்டூ எக்ஸ்பிரஸாய் புறப்பட்டு விரைவில் வாத்தியாரை ரீச் செய்ய அன்புடன் வாழ்த்துகின்றேன்..

ஜெய்யை பத்தி சொல்லனும்ன்னா ஜெய்யோட சித்திரச் சிரிப்புகள் தான் ஹைலைட்.. அவரோட நண்பர்களை அருமையாய் சித்திர சிரிப்புகள்ல போட்டு கலாய்க்கிறது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.. அப்பத்தான் யார்டா இந்த ஜெய்ன்னு பார்த்தா நான் குழந்தையாய் சென்ற ஆண்டு இங்கு வந்த போது இவர் இங்கே பெரிய தாதாவா இருந்திருக்கார்.. என்னை வரவேற்ற விதமே மிகவும் மிரட்டலா இருந்துச்சு?.. என்ன ஜெய் நான் அங்க சொன்னதை ஓரளவேனும் இங்கே வந்து நிறைவேற்றி இருக்கேனா?..
Reply With Quote
  #8  
Old 28-01-11, 08:58 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
3000 பதிவுகளை எட்டியதுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இது வெகு விரைவில் பன்மடஙகாக பெருக வாழ்த்துகிறேன்.

Quote:
Originally Posted by oshoviji View Post
பல நண்பர்களை நல்லவிதமாக எழுதவைக்கவும் ஜெய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்
எனக்கும் கொஞ்சம் உதவி செய்யுங்களேன் பிளீஸ்.
Reply With Quote
  #9  
Old 28-01-11, 09:09 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
3000, பதிவுகள் போட்ட ஜெய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். லோகத்தில் பழைய உருப்பினராக இருந்தாலும் இடையில் அப்பபோ வேலை விசயமாக மிஸ் ஆயிட்டார். சித்ர சிரிப்பில் கொடி கட்டி பறந்தவர். கதை விமர்சனத்தில் நச்சென்று தேங்காய் போட்டு உடைத்த மாதிரி சொல்லி விடுவார். எப்பேர்பட்ட கதையிலும் லாஜிக் கண்டுபிடித்து கோடிட்டி காட்டிவிடுவார். ஜெய்கிட்டே எதுவும் தப்பவே முடியாது. மேலும் பல பதிவுகள் கண்டு லோகத்தில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.

Last edited by cena_fan; 28-01-11 at 10:40 AM.
Reply With Quote
  #10  
Old 28-01-11, 10:36 AM
maria maria is offline
User inactive for long time
 
3000 பதிவுகளை கடந்த ஜெய் விரைவில் 30000பதிவை அடைய வாழ்த்துக்கள்
சைத்திர சிரிப்பில் கொடிகட்டி பறக்கும் இவர் இப்போது எல்லா பகுதிகளிலும் கலக்குவதில் வல்லவர்
இவரது கலாய்ப்புகளை படிப்பதே சிறந்த பொழுதுபோக்கு எனக்கு.
திரி தொடங்கிய விஜிக்கு 5நட்சத்திர பாராட்டுகள்
Reply With Quote
Reply

Tags
3000 , நம்ம , ஜெய்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:28 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,