<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
தங்க வாசல் நுழையும் பரவசம் வார்த்தையால் விவரிக்க இயலாத ஒன்று. அந்த பரவசமே தோழர். தேவராசன் அவர்களை இன்னம் பல செழுமையான படைப்புகளை அளிக்க தூண்டுகோலாக அமைய என் வாழ்த்துக்கள்.
ஒரு வாக்கு என்பது கணக்கிற்கு சரியாக இருக்கலாம், ஆனால், உண்மையில், அது ஒரு கணக்கே இல்லை. வெள்ளி வாசலை அடையும் தோழர், மிம்ஸ் அவர்கள் விரைவில் தங்க வாசலை அடைய வாழ்த்துக்கள். மெதுவாக ஆனால் உறுதியாக அடியெடுத்து வைக்கும் எஸ்ஷான் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#22
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் பிடித்துத் தங்கவாசல் அடையும் நண்பர் தேவராஜ்னுக்குப் பாராட்டுகள்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்து வெள்ளிவாசல். அடைந்த தம்பி மிம்ஸுக்கு வாழ்த்துகள். சகபோட்டியாளர் அன்பர் SSSHAN கதைகள் படைக்கும் வேகத்தில் இவ்விருதுகளும் வாசல்களும் வெகுதூரத்திலில்லை. தொடர்ந்து உங்கள் படைப்புகளைப் பதியுங்கள். |
#23
|
||||
|
||||
ஏப்ரல் மாத காமலோக சவால் ராஜாவாக முதல் இடத்தை அடைந்து தங்கவாசலுக்கு அடி எடுத்து வைக்கும் நண்பர் தேவராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.
இந்த சவாலில் இரண்டாவது இடத்தை அடைந்த நண்பர் மிம்ஸ் அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை அடைந்த நண்பர் ஷான் அவர்களுக்கும் எனது வாழ்தினை தெருவித்துக் கொள்கிறேன் |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|