<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 16-11-12, 04:09 PM
kuttiragu kuttiragu is offline
Guest
 
தமிழ் பதிப்புகள் குறித்த சந்தேகத்திற்கான விளக்கம் தேவை...

நண்பர்களே...

இலவச உறுப்பினர் பற்றிய அறிவிப்பில் அனுமதிக்கான தமிழ் பதிப்புகள் என்ற தலைப்பின் கீழ் 'தமிழ் வாசல்” பகுதிக்கு செல்ல 20 தமிழ் பதிப்புகள் பதிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் பதிப்புகள் என்பதன் விரிவான விளக்கம் என்ன?

1. கதைகள் பதிப்பது மட்டுந்தானா?
2. கதைகளைப் படித்து பதிலளிப்பதா?
3. சிரிப்புகள் அல்லது பாடல்கள் எழுதுவதா?
4. இவ்வாறு சந்தேகம் கேட்பதுகூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

விளக்கமாக கூறினால் பதிக்க வசதியாக இருக்கும்
Reply With Quote
  #2  
Old 16-11-12, 05:10 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,309
My Threads  
கேள்வி கேட்பதற்கென்றே தனி திரி உள்ளது, புதியவர்களே உங்கள் சந்தேகங்களை இங்கே கேளுங்கள் என்றிருக்கும் பாருங்கள்.

அதிலே இந்த கேள்வி முன்னரே கேட்டு பதில் பதிக்கப்பட்டுள்ளது.

பதிப்புகள் என்றால், இங்கே புதிதாக பதிந்து சப்மிட் செய்யும் அனைத்துமே பதிப்புகளாகும். அது புதிதாக ஒருவர் துவங்கும் கதை என்றாலும் சிரிப்பு என்றாலும் மற்றவர் துவங்கிய கதைகள்/சிரிப்புகளுக்கு நாம் பதிக்கும் பதில்/பின்னூட்டம்/பாராட்டு அனைத்துமே பதிப்புகள் என்ற கணக்கில் வரும். நீங்கள் பதிந்த பதிப்புகளின் எண்ணிக்கையை உங்கள் பெயருக்கு எதிர்புறம் உள்ள போஸ்ட் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
__________________
Reply With Quote
  #3  
Old 16-11-12, 05:13 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
அன்புள்ள நண்பரே, நீங்கள் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் இருக்கிறது.

காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
http://www.kamalogam.com/new/showthread.php?t=55592
Quote:
Originally Posted by ஆதி View Post
தமிழ் பதிப்பு என்றால், தமிழில் மட்டுமே பதிக்கப்படும் பதிப்பை தான் தமிழ் பதிப்பு என்கிறோம். அது கதையாகவும் இருக்கலாம், கருத்துக்கலாகவும் இருக்கலாம், விமர்சனங்கலாகவும் இருக்கலாம். மொத்ததில் சொன்னால் தாங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நன்றி.
இதைப்பற்றி மேற்பார்வையாளர் அசோ அவர்கள் சொன்னதை கருத்தில் கொள்ளுங்கள்.
Quote:
Originally Posted by asho View Post
இப்படி தனித்தனி திரி ஆரம்பிக்காதீர்கள், உங்களுக்கு வரும் சந்தேகம் எல்லாம் முன்னரே இங்கே பங்களித்தவர்களுக்கு வந்து அதற்கு நாங்களும் பதில் தந்திருக்கிறோம், தலைவாசலில் உள்ள உதவிகள் பக்கத்தில் பாருங்கள். உங்கள் பெயரை ஆரம்பத்திலே கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

தலைவாசலில் முதலில் உறுப்பினர் கணக்கை ஆரம்பிப்பது, தளம் முழுதையும் பற்றி தெரிந்து கொள்ள செய்வதற்கே, ஆனால் யாரும் முழுதும் அந்த பகுதியை பார்ப்பதில்லை, நேராக தங்கவாசல் வரத்தான் விரும்புகிறார்கள்.
Reply With Quote
  #4  
Old 17-11-12, 08:12 PM
kuttiragu kuttiragu is offline
Guest
 
நன்றி... நன்றி...நன்றி...

என்னுடைய சந்தேகத்திற்கு உடனடியாக பதிலளித்த நண்பர்கள் asho trajesh இருவருக்கும் நன்றி... சந்தேகம் தீர்ந்தது நண்பர்களே....

மீண்டும் நன்றி...நன்றி...நன்றி...
Reply With Quote
  #5  
Old 18-11-12, 09:29 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
குட்டி ரகு உங்கள் சந்தேகம் தீர்ந்ததா! இனி மளமளவென லோகத்தில் சுறுசுறுப்பாய் பதியுங்கள்! லோகம் உங்களை வரவேற்று சீராட்டும்!
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,