<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதையை வரிசையாக படிப்பது எப்படி?
கதைகளின் பகுதிகள் மாறி மாறி உள்ளது..
தொடர் படிக்க தேடி தேடி படிக்க வேண்டியுள்ளது.. வரிசையாக படிக்க வழி உள்ளதா? இருந்தால் சொல்லுங்களேன் நண்பர்களே.. உதவியாக இருக்கும் |
#2
|
||||
|
||||
நீங்கள் என்ன இஸ்டத்திற்கு கேள்வி மேல் கேள்வி கேட்டு புதிது புதிதாக திரி ஆரம்பித்து தள்ளுகிறீர்கள். இதுவரை நீங்கள் ஆரம்பித்த திரிகள் எல்லாமே (அறிமுகதிரி தவிர) கேள்வி தான்.
மெதுவாக அததற்கு உள்ள பகுதியில் தேடிப்பாருங்கள். தெரியவில்லை என்றால் பின்னர், உதவிகள் பகுதியில் உங்கள் சந்தேகங்களை இங்கே கேளுங்கள் என்ற திரியில் பதிந்து கேளுங்கள். சும்மா திரி ஆரம்பித்து தள்ளாதீர்கள். நீங்கள் சுகவாசியாக இதனை பதிந்து கேட்பீர்கள், இருக்கும் நண்பர்கள் தேடி அந்தந்த திரி சுட்டி பதிவார்களா என்ன?. கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டிய முறையில் கேளுங்கள்.
__________________
|
#3
|
|||
|
|||
கதைகளைப் பலமுறைகளில் வரிசைப்படுத்த வழிகள் உள்ளன. கதைகள் பகுதியின் கீழே sort by என்று ஒரு பட்டியல் இருக்கும். அதில் Thread Starter என்பதை நீங்கள் தேர்வு செய்யவும். கதாசிரியர்களின் பெயர் வரிசையில் அவருடைய படைப்புகள் வரிசையாகத் தோன்றும். படியுங்கள் மார்சன்!
|
#4
|
||||
|
||||
எப்படி எல்லாம் சந்தேகங்கள் வருகிறது
ரொம்ப யோசிக்க வைக்கிறது |
#5
|
|||
|
|||
ஏதாவது விசயம் தெரியவில்லை என்றால் எடுத்தவுடனே கேள்வியை பதிவு செய்வதற்கு முன்னர், கொஞ்சம் முயற்சி செய்து தேடினால் அதற்கான ஆப்சன் கிடைத்துவிடும். அல்லது முன்பே அதை பற்றிய விளக்கம் லோகத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும்.
|
#6
|
|||
|
|||
Quote:
"thread " என்ற பொத்தானை அழுத்தினால் கதைகள்பாகங்கள் படி வரிசையாக காண்பிக்கிறது. Last edited by eros; 31-01-15 at 11:51 PM. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|