<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 29-11-13, 11:48 AM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஓல்வாத்தியாரின் 20000 பதிப்புகள் - ஒரு பார்வை

ஓல்வாத்தியாரின் 20000 பதிப்புகள் - ஒரு பார்வை


இது என்னுடையை 20000 ஆவது பதிப்பு

அன்புள்ள காமலோக நன்பர்களுக்கு வணக்கம், என்னுடையை 20000 ஆவது பதிப்பில் தனி திரி மூலம் உங்களுடன் என் பதிப்புகளை பற்றிய அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மொத்த பதிவுகள் : 20000
மொத்த வருடங்கள் : 7 வருடம் ( நவம்பர் 6 2006). 2000 நாட்களுக்கு மேல் லோகத்திற்கு வந்திருக்கலாம் என்று தோராயமாக கருதுகிறேன்.

இந்த காலகட்டத்தில் நான் செய்திருப்பவை இவைதான் (தோராய கணக்குதான், துள்ளியமான கணக்கு இல்லை)

40 சிறுகதைகள் (ஒரு பாக கதைகள்)
7 சிறுதொடர்கள் (10 பாகத்திற்குள் எழுதியவை)
2 பெரிய தொடர்கள் (20+ பாகங்கள்)
முடிந்த எல்லா தொடர்களின் பாகங்களையும் சேர்த்தால் 100 எட்டி இருக்கும், இதுபோக முடிக்கப்பாடாத கதைகளில் 70 பாகங்கள் இருக்கிறது)
மேலும் நிர்வாக சவால் கதைகளில் 5 கதைகளுக்கு தொடர்ச்சி எழுதி 28 பாகங்கள் எழுதி இருக்கிறேன்). எல்லாம் சேர்த்து கதைகள் மொத்தமாக 250 திரிகளை தாண்டி இருக்கும். இதில் நான் எழுதியதில் அதிகம் பின்னூட்டங்களை ஈர்த்தது ஓல்வாத்தியாரின் புண்டை வகுப்பு மற்றும் வருங்கால முதல்வர் ஓல்வாத்தியார் என்ற ஜோக் கதைகள் தான்.

9 சவால் போட்டிகள் நடத்தி இருக்கிறேன் (இதில் 7 குறுஞ்சவால் போட்டி)
100 பாட்டுகள்
50 ஜோக்குகள்
25 கட்டுரைகள் வரை எழுதி இருப்பேன்
10 காமக் கதம்ப கதை (27 பாகங்கள்)

20 பிறப்பதிப்புகள் இருக்கும்
100 க்கும் மேல் படத்திரி, (6000 படங்களை தாண்டி இருக்கலாம். காமலோகம்.ஓ.ஆர்.ஜீ தளத்தில் நான் பதித்தது 7000 நெருங்கி விட்டதாக கணக்கு காட்டுது)
10 அல்லது 20 அசைபட திரி இருக்கலாம் (இதில் பெரும்பாலானவை இயங்கவில்லை என்பதால் குப்பைக்கு அனுப்பப்பட்டு விட்டது).

அனேகமாக லோகத்தில் நான் 750 திரிகள் துவங்கி இருப்பேன், இதில் என்னுடைய படத்திரிகளில் நானே பதிவு செய்திருப்பதை கணக்கில் எடுக்க முடியாவிட்டாலும், என்னுடை பதிவுகளில் 80-90 சதவீதத்துக்கு மேல் மற்றவர்கள் ஆரம்பித்த திரிகளில் தான் இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.

ஓல்வாத்தியாருக்கு மத்தவங்க ஆப்பு வைத்த திரிகளின் எண்ணிக்கை (தோராய கணக்கு)
கதைகள் 60 க்கும் மேல இருக்கலாம், காமச்சிரிப்பு படங்கள் : 175 க்கும் மேல் (சில தொடர் திரிகளில் கணக்கெடுத்தால் படங்கள் 200 ஐ தாண்டலாம்), காமச்சிரிப்பு : 100 க்கும் மேல இருக்கலாம், காமப்பாட்டு 75 க்கும் மேல இருக்கலாம். இதர திரிகள் 25 க்கும் மேல இருக்கு. ஆகா எனக்கு ஆப்பு வச்ச திரிகளே 400 ஐ தாண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். (இதுல பின்னூட்டங்கள் மூலம் ஆப்பு தொடர் சிரிப்புகள், பட்டிமன்ற திரிகளின் விவாதங்கள் பிற திரிகளில் ஆப்பு பின்னூட்டம் எடுத்தால் ஆப்புகளின் கணக்கு எங்க போகும்னே தெரியல. இன்னும் எத்தனை ஆப்புகள் வரும்னு தெரியல.)

4 விருதுகள் வாங்கி இருக்கிறேன்.

காமலோகத்தில் செய்த சாதனை முதல் 10000 எட்டி லோகத்தில் 5 இலக்க என்னிக்கையை எட்டிய முதல் ஆள் நானுங்கோ.

என்னுடைய மிகப்பெரிய தோல்வி:
கணம் நீதிபதி குஷ்பு அவர்களே என்ற தொடர் 45 பாகங்கள் கடந்தும் அதை தொடராமல் கிடப்பில் போட்டது.

தற்போதைய பலவீனம்:
முன்பு இருந்ததை போல என்னால் அதிகம் பங்கு பெறமுடியவில்லை. அதுக்கு காரணம் வேலை பழு மட்டுமல்ல முன்பு போல என் உடல் நிலை ஒத்துழைப்பதில்லை, என்னால் அதிக நேரம் கனினி முன்பு உட்கார முடிவதில்லை, மானிட்டரை அதிக நேரம் பாத்தா கண்ணு கூசுது, சிறு சிறு பதிப்புகளை படிக்க முடிகிறது ஆனா அதிகம் நேரம் பார்த்து கதைகளை படிக்க முடியாமல் தினறுகிறேன். சமீபகாலமாக கதைகள் பக்கம் என்னுடைய பின்னூட்டங்கள் குறைந்து விட்டதுக்கு மிகவும் வருந்துகிறேன். இதே பிரச்சனையாலும் கூடுதலாக அதிக நேரம் டைப் அடிச்சா கையின் விரிஸ்ட் (Wrist) வலிப்பதாலும் கதைகளும் எழுத முடியாமல் தவிக்கிறேன். ஆனால் எப்படியாவது சிந்தாதே என் ரத்தம் என்ற தொடரை எழுதி பதித்து விடுவேண்டம் என்ற ஏக்கம் இருக்கிறது. அதை லட்சியமாக எடுத்துக்கொள்கிறேன்.

ஓல்வாத்தியாருக்கும் ரிடையர்மென்ட் உண்டா?
நானாக காமலோகத்தை விட்டு என்றுமே விலக மாட்டேன். இது உறுதி. ஆனால் எதுவும் நிரந்திரமல்ல, எல்லாம் அந்த கடவுளின் விருப்பம் போலத்தானே நடக்கும் ஒருவேலை என்றாவது ஒரு நாள் நான் இந்த லோகத்துக்கு வரமுடியாமல் போனாலும் ஓல்வாத்தியார் என்ற கதாபாத்திரத்தையும் ஜிம்மி என்ற துணைப்பாத்திரத்தையும் அனைவரும் படுத்தி ஜாலியாக இருக்க அனைவருக்கும் முழு உரிமை இப்பவே வழங்கி விடுகிறேன்.

இந்த 7 ஆண்டுகளை என்னோட சந்தோஷமாக கழித்து என்னையும் சந்தோஷப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி.

நன்றி

பிகு :அதிக பதிப்புகள் என்பது தான் என்னுடைய சாதனை மற்றபடி என்னை விட அதிக கதைகள் நிறைய பேர் எழுதி இருக்காங்க, விருதுகளும் நிறைய பேர் வாங்கி இருக்காங்க. நான் என்னதான் செஞ்சேன் தெரிஞ்சுக்க என் பதிவுகளை 2 மணி நேரத்துக்கு மேல என்னி பாத்து லிஸ்ட் எடுத்து குத்துமதிப்பா போட்டிருக்கிறேன்.

முக்கிய குறிப்பு:
இந்த 20000 பதிவுகளில் நானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷமாக இருக்க வைத்திருக்க முயற்சிகள் செய்திருக்கிறேன். ஆனாலும் சர்சையை ஏற்படுத்தும் பதிவுகள், விவாத திரிகளில் விதன்டாவாதமும் சில செய்திருக்கிறேன். சில பதிவுகள் மூலம் நிர்வாக உருப்பினர்களையும் சங்கடத்துள்ளாக்கி குட்டு வாங்கி இருக்கிறேன். Nothing is Perfect அதனால் என்னுடைய பதிவுகளில் தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையாவது நான் புண்படுத்தி இருந்தால், சாதி மதம் இனம் கலாச்சாரம் ஆகியவற்றை இழிவு செய்த பதிவுகள் செய்து இருந்தால் அதற்கு இந்த திரியில் நான் மண்ணிப்பு கேட்டு கொள்கிறேன்.

என்னுடைய பெரிய ஆசை:
நீங்க எல்லாரும் நிரைய பதிவு செய்து சாதிக்கனும், தயவு செஞ்சு 30000 பதிவையும் என்னையே எட்ட வச்சராதீங்கப்பா.

இன்னும் ஏதாவது தோன்றினால் இதே திரியில் அப்டேட் செய்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்

Last edited by oolvathiyar; 29-11-13 at 01:07 PM.
Reply With Quote
  #2  
Old 29-11-13, 12:00 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by oolvathiyar View Post
என்னுடையை 20000 ஆவது பதிப்பில் தனி திரி மூலம் உங்களுடன் என் பதிப்புகளை பற்றிய அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நம் லோகத்தில் 20,000வது பதிப்பு என்பது ஒரு ஹிமாலய சாதனை என்றே சொல்லலாம்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அனேகமாக லோகத்தில் நான் 750 திரிகள் துவங்கி இருப்பேன்,
உம்... எண்ணிப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
கூடுதலாக அதிக நேரம் டைப் அடிச்சா கையின் விரிஸ்ட் (Wrist) வலிப்பதாலும் கதைகளும் எழுத முடியாமல் தவிக்கிறேன்.
தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு மீண்டும் தங்கள் பதிப்புகளை அதே வேகத்தில் தொடர இறைவன் அருள் புரியட்டும்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
எப்படியாவது சிந்தாதே என் ரத்தம் என்ற தொடரை எழுதி பதித்து விடுவேண்டம் என்ற ஏக்கம் இருக்கிறது. அதை லட்சியமாக எடுத்துக்கொள்கிறேன்.
அதேதான்... இந்த லட்சியத்தில் மட்டும் பின் வாங்கி விடாதீர்கள்!
Quote:
Originally Posted by oolvathiyar View Post
இந்த 7 ஆண்டுகளை என்னோட சந்தோஷமாக கழித்து என்னையும் சந்தோஷப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி.
எங்களை குஷிப்படுத்திய உங்களுக்கும் அந்த நாய் ஜிம்மிக்கும் எங்களின் நன்றி.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அதிக பதிப்புகள் என்பது தான் என்னுடைய சாதனை
உங்களின் தன்னடக்கத்தை பாராட்டும் அதே நேரத்தில் உங்களின் பிரமாண்டமான சாதனையை நண்பர்களோடு சேர்ந்து பாராட்டுவதில் மிகுந்த பெருமை படுகிறேன்.

Last edited by tdrajesh; 29-11-13 at 12:32 PM.
Reply With Quote
  #3  
Old 29-11-13, 12:01 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
20 ஆயிரம் தொட்ட நம் அன்பு வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.....
அதே சுறுசுறுப்பு...அதே ஆர்வம்......ஆப்பு வாங்குவதிலும்தான்...
வாத்தியாரே உங்களின் சுறுசுறுப்பு எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது....
வாழ்த்துக்கள் பலப்பல

20 ஆயிரம் தொட்ட காமலோகப் பிதாமகர் ஓல்வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்

Quote:
Originally Posted by oolvathiyar View Post
எல்லாம் சேர்த்து கதைகள் மொத்தமாக 250 திரிகளை தாண்டி இருக்கும்.
அடேயப்பா.... கண்ணக்கட்டுதே....
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அனேகமாக லோகத்தில் நான் 750 திரிகள் துவங்கி இருப்பேன்
உங்களது புள்ளிவிவரங்கள் ஒவ்வொன்றும் மலைக்கவைக்கிறது
Quote:
Originally Posted by oolvathiyar View Post
4 விருதுகள் வாங்கி இருக்கிறேன்.
உங்களின் சேவைக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி...

Quote:
Originally Posted by oolvathiyar View Post
முன்பு போல என் உடல் நிலை ஒத்துழைப்பதில்லை, என்னால் அதிக நேரம் கனினி முன்பு உட்கார முடிவதில்லை, மானிட்டரை அதிக நேரம் பாத்தா கண்ணு கூசுது, சிறு சிறு பதிப்புகளை படிக்க முடிகிறது ஆனா அதிகம் நேரம் பார்த்து கதைகளை படிக்க முடியாமல் தினறுகிறேன். சமீபகாலமாக கதைகள் பக்கம் என்னுடைய பின்னூட்டங்கள் குறைந்து விட்டதுக்கு மிகவும் வருந்துகிறேன்.
இதை சில நாட்களாகவே நான் கவனித்தேன்....பரவாயில்லை வாத்தியாரே...முடிந்தவரை வாருங்கள்....உடல்நலனில் அதிக அக்கறை கொள்ளுங்கள்....
Quote:
Originally Posted by oolvathiyar View Post
எல்லாம் அந்த கடவுளின் விருப்பம் போலத்தானே நடக்கும் ஒருவேலை என்றாவது ஒரு நாள் நான் இந்த லோகத்துக்கு வரமுடியாமல் போனாலும் ஓல்வாத்தியார் என்ற கதாபாத்திரத்தையும் ஜிம்மி என்ற துணைப்பாத்திரத்தையும் அனைவரும் படுத்தி ஜாலியாக இருக்க அனைவருக்கும் முழு உரிமை இப்பவே வழங்கி விடுகிறேன்.
எங்கள் கண்களைப் பனிக்க வைக்க வேண்டாம்... முடிந்தவரை வாருங்கள்...உடல் நலனில் அதிக அக்கறை கொள்ளுங்கள்....நீடூடி வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
ஓல்வாத்தியார் என்ற கதாபாத்திரத்தையும் ஜிம்மி என்ற துணைப்பாத்திரத்தையும் அனைவரும் படுத்தி ஜாலியாக இருக்க அனைவருக்கும் முழு உரிமை இப்பவே வழங்கி விடுகிறேன்.
உங்க லொள்ளுக்கு மட்டும் வயசாகலையே....
__________________

Last edited by பச்சி; 30-11-13 at 11:13 PM. Reason: post moved frm another thread
Reply With Quote
  #4  
Old 29-11-13, 12:16 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
20000 எனும் மாபெரும் இலக்கை தொட்ட ஓல்வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நான் தளம் வந்த புதிதில் ஓல் வாத்தியாரின் தத்துவங்கள் கதைகளை பார்த்து பயந்து ஓடி ஒளிந்தேன். ஆனால் மாற்றமே மானிட தத்துவம் என்பது போல் வாத்தியாரும் மனம் மாறி ஜனரஞ்சகமாய்ய் மாறி விட்டார். அதன் பின்னர் அவரின் அவரின் கதைகளையும் தத்துவங்களையும் ரசித்து படித்தேன்.

நீயும் சிரி. பிறரையும் சிரிக்க வை என்பது நம்ம வாத்தியின் தத்துவம்மோ என்னவோ தெரியவில்லை. தனக்கு தானே ஆப்புக்களை வரவ்ழைத்து கொண்டு அதில் தானே போய் சிக்கி கொண்டு நண்பர்களின் பன்முறை தாக்குதல்களுக்கு ஆளானவர். இந்த பன்முனை தாக்குதல்களையெல்லாம் நண்பர்கள் தன் மேல் காட்டும் அன்பு தாக்குதல்கள் போலவே வாத்தியார் எடுத்து கொண்டதால்தான் வாத்தியார் இத்தனை சாதனைகளை லோகத்தில் செய்ய முடிந்தது.

தற்போது வாத்தியார் தனது நிலை பற்றி சொல்லியுள்ளார். குஞ்சு இல்லா வாத்தியார் தன்க்கு டயனோசர் குஞ்சு இருக்கிறது என அடிக்கடி புரளியை கிளப்பி விடுவார். அது போலதான் வாத்தி தனக்கு வயதாகி விட்டது என புரளியை கெளப்பி விடுகிறார் என நினைக்கிறேன். 20000 இலக்கம் தொட்ட ஓல் வாத்தியார் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பதிந்து என்றும் தளத்தில் எங்களோடு உறவாக வாத்தியாராக இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Last edited by RasaRasan; 30-11-13 at 12:42 PM.
Reply With Quote
  #5  
Old 29-11-13, 12:58 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

ஓடிக்கொண்டே இருக்கும் வாத்தியாரே, வருடக் கடைசியல்ல, நவம்பர் முடிவதற்குள்ளாகவே 20000 தொட்டதற்கு நல் வாழ்த்துக்கள்! மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்!

வாத்தியாரே, என்றும் நீர் சிரஞ்சீவிதான்! லட்சம் பதிப்பும் நீங்கள் எட்டுவீர்கள்! பார்ப்பதற்கு யாரேனும் காமலோக நண்பர்கள் இருப்பார்கள்! ஓள்வாத்தியாரும் ஜிம்மியும் என்றும் எங்களை மகிழ்விப்பார்கள்! ஆப்பு அடியுங்கள்! அடிக்கப்படுங்கள்! என்றும் மறவா சிஷ்யனின் வாழ்த்துக்கள்!

Last edited by பச்சி; 30-11-13 at 11:13 PM. Reason: post moved frm another thread
Reply With Quote
  #6  
Old 29-11-13, 01:30 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
என் போன்றோருக்கு 2000 3000 பதிப்பதென்பதே வேதனையாக இருக்கும் போது 20000 பதிப்புக்களை தந்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் முன்னே யாரும் தொட முடியாத தூரத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதும் மகத்தான ஒன்று. கொங்கு நாட்டின் சிங்கம் எங்கள் தங்கமான வாத்தியார் அவர்களை பாராட்டுவதோடு மேன்மேலும் பல்லாயிரங்களை பதித்திட வாழ்த்துகிரேன்.
Reply With Quote
  #7  
Old 29-11-13, 02:14 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
கிரிக்கெட்டில் டெண்டுல்கரின் சாதனை போல் காமலோகத்தில் அரிய பல சாதனைகள் செய்து யாராலும் எட்ட முடியாத உயரத்தில் இன்னும் பறந்துவரும் வாத்தியார் அவர்களுக்கு மனம் கனிந்த வாத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
என்னுடைய பெரிய ஆசை:
நீங்க எல்லாரும் நிரைய பதிவு செய்து சாதிக்கனும், தயவு செஞ்சு 30000 பதிவையும் என்னையே எட்ட வச்சராதீங்கப்பா.
இன்னும் ஏதாவது தோன்றினால் இதே திரியில் அப்டேட் செய்கிறேன்.
முப்பதாயிரம் என்ன ஐம்பதாயிரத்தை கூட நீங்கள் எளிதில் தாண்டிவிடுவீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.
Reply With Quote
  #8  
Old 29-11-13, 02:16 PM
maria maria is offline
User inactive for long time
 
வாத்தியின் 20000 பதிப்புக்கு எனது 15000 பதிப்பகளை காணிக்கையாக சமர்பிக்கிறேன்.
வாத்தியின் படைப்புகளின் தொகுப்பை பார்த்துபிரமிப்புஅடைகிறேன்.
வாத்தியின் 7 வருட உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
வாத்தியின் உடல் நலம் சிறக்கவும் முன் போல் அதிக பங்களிப்பை தரவும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்
Reply With Quote
  #9  
Old 29-11-13, 02:17 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
20000 பதிப்பை பதிந்த ஓல் வாத்தியாருக்கு முதலில் என்னுடைய பாராட்டுகள்.

இவர் கிட்டத்தட்ட வடிவேல் மாதிரி. எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவான். இவன் ரொம்ப நல்லவன்டா என்ற மாதிரி என்னதான் வாத்தியாரை கலாய்ச்சாலும், இவன் தன் பங்கை இன்னும் கூட்டித் தருவார்.

உங்களுடைய பதிப்புகள் இன்னும் கூடுதலாக என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #10  
Old 29-11-13, 04:55 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
வாழ்த்துக்கள் வாத்தியாரே, மிக பெரிய இமாலைய சாதனையை மிக சாதாரமாக செய்வதுபோல் செய்து காட்டிவிட்டீர்கள்.

நம் ஊருக்கு மட்டும் அல்ல இந்த லோகத்திற்கும் நீங்கள் மிக மிக முக்கியமானவர் என்பதில் ஐயம் இல்லை.

இது வரை உங்களின் படைப்புகளாலும், பின்னுட்டங்களாலும் சந்தோசபடுத்தியதர்க்கு நன்றி.

உங்கள் பனி இன்னும் நெடுங்காலத்திற்கு எந்த தொய்வும் இல்லாமல் எங்களுக்கு கிடைக்கும் என்று ஆசைபடுகிறேன். - வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,