<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 21-10-15, 04:06 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
லோகத்தில் நுழைவதில் சிக்கல்

அன்பு நண்பர்களே..

சமீபகாலமாய்.. அதாவது ஒன்றிரண்டு நாட்களாக நம் லோக முகவரிக்குள் நுழைவதில் சிக்கல் ஏற்படுகிறதே.. கூகுள் சர்ச் ல் தேடி.. பின் நமது தள முகவரியை க்ளிக் செய்தால் நமது முகப்பு பக்கம் ஓப்பன் ஆக மாட்டேங்கிறதே.. டிஎன்எஸ் சர்வர் டிட் நான் பைன்ட் என்பது போல் வருகிறது. இன்றும்கூட காலையில் நான் லோகத்தில் இருக்கும்போதே லோகம் கட் ஆகிவிட்டது.

அதன்பின் இப்போதுதான் லோகம் ஓப்பன் ஆனது.

நண்பர்களே.. உங்களுக்கும் இதுபோல் நேர்ந்துள்ளதா.. அல்லது எனக்கு மட்டும்தான் இந்த சிக்கலா....?

தெரிந்திருந்தால் விளக்குங்களேன்.
Reply With Quote
  #2  
Old 21-10-15, 04:19 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
நண்பர்களே.. உங்களுக்கும் இதுபோல் நேர்ந்துள்ளதா.. அல்லது எனக்கு மட்டும்தான் இந்த சிக்கலா....?
நண்பரே,

இது அனைவருக்கும் நேர்ந்த ஒன்று தான். 2, 3 தினங்களுக்கு முன்னரும் இது போல் நிகழ்ந்தது. காரணம், தளத்தின் சர்வர் (ஹோஸ்ட்) சம்பந்தமாக சில சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதை தலைமை நிர்வாகி அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். தற்போது வழக்கம் போல, இயங்குகிறது.
Reply With Quote
  #3  
Old 21-10-15, 04:19 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Smile

எனக்கும் இந்த சிக்கல் நேற்று இரவும், இன்று காலையிலும் ஏற்ப்பட்டது. பின்னர் சரியாகி விட்டது.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #4  
Old 21-10-15, 04:22 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by பச்சி View Post
நண்பரே,
இது அனைவருக்கும் நேர்ந்த ஒன்று தான். 2, 3 தினங்களுக்கு முன்னரும் இது போல் நிகழ்ந்தது. காரணம், தளத்தின் சர்வர் (ஹோஸ்ட்) சம்பந்தமாக சில சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதை தலைமை நிர்வாகி அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். தற்போது வழக்கம் போல, இயங்குகிறது.
உடனடியான பதிலுக்கு நன்றி நண்பரே..
விளக்கத்தை அறிந்துகொண்டேன்.
Reply With Quote
  #5  
Old 21-10-15, 05:06 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
எனக்கும் சில முறை இது நேர்ந்தது..

ஆனால் கனெக்டிவிட்டி ப்ராப்ளெம் என்று நினைத்தேன்...
வேறு சில தளங்களுக்கும் இதே நேர்ந்ததாலும் ..!!
Reply With Quote
  #6  
Old 21-10-15, 05:45 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. எனக்கு இது போல் பிரச்சினைகள் வந்தது இல்லை. நான் எப்போது லோகத்தை ஓப்பன் பண்ணினாலும் டான் என்று ஓப்பன் ஆகி விடுகிறது. என்னை பொறுத்தவரையில், இருக்கும் தளங்களிலே மிகவும் வேகமாக ஓப்பன் ஆகும் ஒரே தளம் நம் லோகம் தான். (ஆமா... எப்போவாவது லோகத்தில் நுழைபவருக்கு இந்த பிரச்சினைகள் எல்லாம் தெரியாது. எப்போதுமே லோகத்தில் வலம் வருபவருக்கு தான் தளத்தில் உள்ள பிரச்சினைகள் தெரியும் என்கிறீர்களா?)
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #7  
Old 21-10-15, 07:16 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
இன்று எனக்கும் பிரச்சனை வந்து, மின் அஞ்சல் ஓடம் தொடர்பு கொண்டு, அவர்கள் பார்த்து பின்னர் எல்லாம் சரி என்று மடல் அனுப்பினார்கள்.
அதன் பின்னர் நானும் இங்கே "பூந்து" விட்டேன்.
Reply With Quote
  #8  
Old 22-10-15, 01:10 AM
eros eros is offline
Banned User
 
எனக்கு பெரிய பிரச்னை இல்லை. இருந்தாலும் ரொம்ப ஸ்லோ வா இருந்தது. நான் என் கம்ப்யுடர் பிரச்னை என்று நினைத்தேன். இப்ப நல்லா இருக்கு.
Reply With Quote
  #9  
Old 22-10-15, 10:04 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஈனக்கும் நேர்ந்தது அதே நேரத்தில் அய்யா அம்மணி ! இப்போது இல்லை அய்யா அம்மணி !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:27 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,