<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 08-01-16, 10:20 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
1009 நாட் அவுட் - இந்திய பள்ளி மாணவனின் புதிய பாட்டிங் உலக சாதனை.

மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் பதினைந்து வயது பள்ளி மாணவராகிய பிரணவ் தனவதே , ஆட்டமிழக்காமல் 1009 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மகனான பிரணவ் ஒரு விக்கெட் கீப்பர் - பாட்ஸ்மன் ஆவார்.
இவர் இதற்கு முன் எடுத்த அதிகபட்ச ஸ்கோரே என்பது சொச்சம்தான்.
மேற்சொன்ன போட்டியில் துவக்க ஆடக்கரராக களம் கண்ட பிரணவ் , 327 பந்துகளில் 129 பவுண்டரி மற்றும் 59 சிக்ஸ்செர்களுடன் 1009 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆடமிலக்காமல் இருந்தார்.இவருடைய அணியான கே .சி. காந்தி ஆங்கில பள்ளி எடுத்துள்ள மொத்த ஸ்கோர்- 1465/3.
எதிர் அணியான ஆர்யா குருகுல் பள்ளி ஒரு சாதாரண அணி என்பதும்( எதிர் அணியில் முதல் இன்னிங்க்சில் ஆறு டக் , இரண்டாம் இன்னிங்க்சில் எட்டு டக்), போட்டி நடந்த ஆடுகளம் சற்று சிறியது என்பதும் சில விமர்சகர்களால் சுட்டி காட்டப்பட்டாலும் , இது ஒரு அங்கீகரிக்கபட்ட போட்டி என்பதால் உலக சாதனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக இருந்த உலக சாதனை 117 ஆண்டுகளுக்கு முன் ஆர்தர் காலின்ஸ் என்ற ஆஸ்திரேலியர் (எப்பா !!!! எங்க எடுத்தாலும் ஆஸ்திரேலியா , ஆஸ்திரேலியா) எடுத்திருந்த 628 ரன் நாட் அவுட் என்ற சாதனை , ஒரு இந்திய மாணவ செல்வத்தால் முறியடிக்கப்படுள்ளது.
இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதானே?!?!?!

வழக்கம் போல இது ஒன்னும் பெரிய சாதனை இல்லை என்று மேலே நான் சொன்ன காரணங்களை கூறி ஒரு கூடும் இந்த சாதனையைஇன் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிக்கிறது.
நான் அந்த விமர்சனப் புலிகளிடம் கேட்க விரும்புவது இதுதான்---
நாம் எல்லோரும் தெரு கிரிகெட்டொ,பள்ளி கிரிகெட்டொ , கல்லூரி கிரிகெட்டொ கட்டாயம் ஆடி இருப்போம். அதுல நாம் யாராவது இந்த அளவு ஒரு ஸ்கோர் எடுத்து இருக்கிறோமா??? அல்லது வேறு யாராவாது எடுத்ததாக கேள்வி பட்டு இருக்கிறோமா?????
நான் கேள்விப்பட்டதில்லை . எனவே தோசையில் ஓட்டையை எண்ணுவதை விட்டுவிட்டு , கிரிக்கெட் உலக சாதனையாளர்கள் வரிசையை அலங்கரிக்க்கபோகும் புது இந்தியரான ப்ரனவை வாழ்த்துவோம்.
நாம் பாராட்டுகிரோமோ இல்லையோ - பல மூத்த இந்திய வீரர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள் என்பது ஒரு நெஞ்சைதீண்டும் மகிழ்ச்சியான செய்தி.
மும்பை கிரிக்கெட் சங்கம் ப்ரனவுக்கு ஐந்தாண்டுகளுக்கு கிரிக்கெட் ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளது.
வாழ்த்துக்கள் பிரணவ்!!!!!
நாங்கள் அடுத்த சச்சினை தேடி கொண்டிருக்கிறோம் - உங்களில் அந்த தேடல் முற்றுப்பெருமா??
அல்லது விக்கெட் கீபர் பாட்ஸ்மன் ஆனதால் நீங்க அடுத்த தோனியின் அச்சாரமா???
எதுவா இருந்தாலும் ஓ. கே.
வாங்க . சீக்கிரம் சீனியர் கிரிக்கெட், மாநில லெவல் ., மண்டல லெவல். பன்னாட்டு போட்டி என்று முன்னேறி கலக்குங்க!!!!
ஆல் தி பெஸ்ட்!!!
Reply With Quote
  #2  
Old 10-05-16, 10:55 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சாதனை படைத்த அந்தப் பொல்லாத மாணவ மணிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பலே...பலே...பலே...அட ...அடெ...அடேடே...அட்ரா சக்கை என்றாராம்...அய்யா அம்மணி !
மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து மிகவும் உழைத்து எழுதி வெளிட்ட அந்த பொல்லாதப் படைப்பாளருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .பலே...பலே...பலே...அட ...அடெ...அடேடே...அட்ரா சக்கை என்றாராம்...அய்யா அம்மணி !பலே...பலே...பலே...அட ...அடெ...அடேடே...அட்ரா சக்கை என்றாராம்...அய்யா அம்மணி !.கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் பலே...பலே...பலே...அட ...அடெ...அடேடே...அட்ரா சக்கை என்றாராம்...அய்யா அம்மணி!
Reply With Quote
  #3  
Old 11-05-16, 12:46 AM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
என்னுடைய முதல் திரி- நான் எழுதிய திரிகளில் அதிக நேரம் செலவிட்டு எழுதிய இந்த பதிவை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்ற வருத்தம் எனக்கு வெகு நாட்களாய் உண்டு.
அந்த வருத்தி போக்கிய நண்பர் வியாகன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.
Reply With Quote
  #4  
Old 11-05-16, 11:41 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
என்னால் இயன்ற வரையில் நண்பர்களின் எல்லாத் திரிகளையும் -அவர்கள் மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதிய அந்த அரிதான திரிகளை- படித்து அவைகளுக்கு என்னுடைய பாணியில் அவர்களைப் பாராட்டி வாழ்த்திப் பின்னூட்டம் எழுதி பதிவு செய்வதே எனக்கு வேலை அய்யா அம்மணி !

அவர்களுள் நீங்களும் ஒருவர்என்பதில் நான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிற்றேன் அய்யா அம்மணி !

வளர்க உங்களின் குலம் அய்யா அம்மணி ! வாழ்க உங்களின் கொற்றம் அய்யா அம்மணி !
Reply With Quote
  #5  
Old 11-05-16, 02:24 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
அந்த வருங்கால நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள். இவரை பற்றி பாராட்டி திரி துவங்கிய நண்பர் தமிழ் +க்கும் என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #6  
Old 11-05-16, 11:49 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Quote:
Originally Posted by vjagan View Post
என்னால் இயன்ற வரையில் நண்பர்களின் எல்லாத் திரிகளையும் -அவர்கள் மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதிய அந்த அரிதான திரிகளை- படித்து அவைகளுக்கு என்னுடைய பாணியில் அவர்களைப் பாராட்டி வாழ்த்திப் பின்னூட்டம் எழுதி பதிவு செய்வதே எனக்கு வேலை அய்யா அம்மணி !
நன்றி வியாகன் அய்யா அவர்களே!!! தங்கள் அனைத்து திரிகளையும் படித்து பின்னூட்டமிடுவதை கண்டுள்ளேன். அதிலும் அனைவரையும் பாராட்டி மட்டுமே பின்னூட்டம்.
தமிழ் இலக்கிய உலகில் தி.க.சி என்று ஒரு விமர்சகர் இருந்தார். அவரும் இப்படித்தான் அனைவரையும் பாராட்டுவார்.
உங்கள் பின்னூட்ட பாணி அவரை நினைவுபடுத்துகிறது.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:06 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,