<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
காதலர் தினத்தன்று பிறந்த நாள் காணும் மூவருக்கு நல்வாழ்த்துகள்
காதலர் தினமான இன்று பிறந்த நாள் காணும் imilayathalapathy, playgalz, ilamai_pudhuma எனும் மூவருக்கும் என் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். பற்பல காதலர் தினம் கண்டு மகிழ ஆசிகள்.
|
#2
|
|||
|
|||
டிரீமர் அண்ணா சொன்னது போல காதலர் தினமான இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பர்கள் imilayathalapathy, playgalz , ilamai_pudhumai மூவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அதே... அதே! |
#3
|
|||
|
|||
இந்த இனிய ந்நாளில் பிறந்த நாள் காணும் நண்பர்கள Imilayathalapathy, playgalz ,மற்றும் ilamai_pudhumai அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா அம்மணி ! அவர்களின் கனவுகளும் anatha நண்பர்கள குடும்பத்தாரின் கனவுகளும் நிறைவேறட்ட வாழ்த்துகளும் அய்யா அம்மணி ! அவர்கள் அனைவரும் நீண்ட நாள் மகிழ்வோடும் மிகுந்த வளத்தோடும் வாழ வாழ்த்துக்கள் யா அம்மணி !
|
#4
|
|||
|
|||
காதலர் தினத்தன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
|
#5
|
|||
|
|||
காதலர் தினத்தில் பிறந்த நாளும் சேர்த்து என்றால் டபுள் கொண்டாட்டம் ஆச்சே?!?! இந்த புண்ணிய வரம் பெற்ற உறுப்பினர்கள் -ஐயம் இளைய தளபதி, ப்ளேகர்ல்ஸ் மற்றும் இளமை புதுமை ஆகிய மூவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
அவர்கள் இன்னும் பல நூறு பிறந்த நாட்கள் கண்டிட வாழ்த்துக்கள். |
#6
|
|||
|
|||
தங்களின் வாழ்த்திற்கு இதயம் கனிந்த நன்றி நண்பர்களே ..
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|