<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 04-03-16, 11:07 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
அஞ்சலி: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் க்ரோ

நியூசிலாந்து அணியில் பல ஆண்டுகள் விளையாடி ஒய்வு பெற்ற பாட்ஸ்மன் மார்டின் க்ரோ , புற்று நோயால் நேற்று மரணம். நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ள பாட்ஸ்மன்களில் முக்கியமான ஒருவரான மார்டின் க்ரோ 03. 03. 2016 அன்று இரண்டாம் முறையாக மீண்டு தாக்கிய புற்று நோயால் மரணம் அடைந்தார்.

நியூசிலாந்து அணிக்காக பதிமூன்றுஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒய்வு பெற்ற சிறந்த பாட்ஸ்மன் அவர். அவ்வபோது பந்து வீசியதும் உண்டு.

அவர் சிறந்த பாட்ஸ்மன் என்பதை விட திங்கிங் கிரிக்கெட்டர் என்று சொல்லலாம். ஒவ்வொரு இன்னிங்க்சையும் சரியாக திட்டமிட்டு விளையாடி தன் அணிக்கு வெற்றி தேடி தர முயலுவார்.

அவருடைய திறமையான திட்டமிடலின் உச்சம் என்பது 1992 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் வெளிப்பட்டது. 1992 உலக கோப்பை தொடங்கிய போது யாரும் நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று கருதவில்லை. ஆனால் அவருடைய வித்தியாசமான அணுகுமுறைகளால் லீக் போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் எட்டில் அந்த அணி வெற்றி பெற்றது. உலகமே திரும்பி பார்த்தது. பந்து வீச்சை பொதுவாக இரண்டு முனைகளிலும் வேக பந்து வீச்சாளர்களை வைத்தே எல்லா காப்டன்களும் தொடங்குவர்- ஆனால் இவரோ தீபக் பட்டேல் என்ற ஒரு சுழல் பந்து வீச்சாளரை ஒருமுனையில் வைத்து தொடங்கி எதிரணிகளின் தலைகளை சுற்றவைத்தார்.

இது போல பல புதிய உத்திகளை கையாண்டார். ஒன்பதாவது லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது நியூசிலான்ட். அந்த போட்டியில் நியூசிலான்ட் வெற்றி பெரும் என்றே எதிர்பார்க்கப்பட , அதில் நியூசிலான்ட்தோல்வி கண்டது. அதில் நியூசிலான்ட் வெற்றி பெற்று இருந்தால் ஆஸ்திரேலியாவுடன் சிட்னியில் நடைபெறுவதாக இருந்த அரை இறுதியில் மோத வேண்டியிருக்கும் என்பதால், அப்போட்டியில் நியூசிலான்ட் "சற்றே விட்டு கொடுத்து ஆடியதாக " இன்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசிக்கொள்வார்கள்.

அன்று நியூசிலாந்து தோற்றதால், ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு கூட வராமல் வெளியேறவேண்டியதாயிற்று. ஆண்ட்டி கிளைமாக்ஸ் ஆக நியூசிலான்டிலேயே நடந்த அரை இறுதியில் பாகிஸ்தான் நியூசிலண்டை வென்றது. இன்சமாம் உல் ஹக் என்ற ஒரு இளம் வீரர் அதுவரை தான் வெளிப்படுத்தாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி தேடி தந்தார்.

அந்த அரை இறுதியில் காயம் காரணமாக மார்டின் க்ரோ விளையாட இயலவில்லை. ஆனால் பெவிலியனில் இருந்தபடி, தன் அணி கொஞ்சம் கொஞ்சமாக தோற்பதன் வருத்தத்தை மனதில் தேக்கியபடி சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த காட்சி கிரிக்கெட் ரசிகர்களின் மனதை விட்டு அகலாது. கடைசியில் அந்த கோப்பை போட்டியில் சிறந்த வீரர் என்ற பரிசு மட்டும் அவருக்கு கிடைத்தது- கோப்பை பாகிஸ்தானுக்கு போனது.

அதன் பின்பும் நல்ல வீராராகவும், ஓய்வுக்குப்பின் நல்ல விமர்சகர் மற்றும் வர்ணனையாளராகவும் இருந்தார்.

இன்றைய T -20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயம்- அவர் கண்டுபிடித்த கிரிக்கெட் மாக்ஸ் என்ற குறிகிய கிரிக்கெட் தான் இப்போது பல மாறுதல்களை கண்டு , T -20 கிரிக்கெட் ஆக உள்ளது. நோ பாலுக்கு அடுத்த பால் ப்ரீ ஹிட் தரவேண்டும் என்ற ஐடியா அவருடையதே.

அஞ்சலிகள் மார்டின் க்ரோ அவர்களே. நல்ல கிரிக்கெட் வீரராக, வர்ணனையாளராக, விமர்சகராக இருந்தீர்கள். எங்களை எல்லாம் மகிழ்வித்தீர்கள் .

உங்கள் ஆத்மா சாந்தி அடைக.

Last edited by Kanchanadasan; 05-03-16 at 03:23 PM.
Reply With Quote
  #2  
Old 05-03-16, 04:45 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Smile

உண்மையிலேயே அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இவருடைய சகோதரரும் கூட கிரிக்கெட் வீரர் தான். 32 வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர். நம் நாட்டைப் போல 40 வயது வரை அவர் ஆடவில்லை. அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #3  
Old 05-03-16, 04:40 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சிறந்த விளையாட்டு வீரரை இந்தக் கடவுள் ஏன்தான் இப்படி புற்று நோய்க்கு அவரை பலி கொடுத்து விட்டாரே அய்யா அம்மணி !அவருடைய குடும்பத்தாருக்கும் அவருடைய நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அய்யா அம்மணி !
Reply With Quote
  #4  
Old 06-03-16, 09:29 AM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
கிரிக்கெட் காரர்களுக்கே உரித்தான வெள்ளைகார சூது இருந்தாலும்
நேர்த்தியான விளையாட்டை கொடுத்த நல்ல வீரர்..
உலக தர வரிசையில் இருந்தவர்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்..
Reply With Quote
  #5  
Old 20-03-16, 11:43 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Quote:
Originally Posted by nandabalan View Post
இவருடைய சகோதரரும் கூட கிரிக்கெட் வீரர் தான்.
உண்மைதான் நந்தபாலன் அவர்களே.! ஆனால் அவருடைய சகோதரர் ஜெப் க்ரொவ் இவர் சாதித்ததில் பாதி கூட சாதிக்கவில்லை. உண்மையில் அண்ணனான ஜெப் , மார்டின் நாட்டு அணியில் இடம்பெற்று ஓராண்டு கழித்துதான் அவர் நாட்டு அணியில் தக்கி முக்கி இடம் பிடித்தார்.
இன்னொரு மனம் நெகிழும் விஷயத்தையும் இங்கே சொல்ல வேண்டும்- தம்பி இறந்த செய்தி கேட்டும், ஜெப் உடனே பிளேன் ஏறாமல் , ஆசியா கப் போட்டியில் மாட்ச் ரெப்ரீ வேலையை முடித்து விட்டுதான் சென்றார் ஜெப்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:31 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,