<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 16-06-16, 08:46 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,238
iCash Credits: 671,406
My Threads  
நி: 0114 - 'என் முதல் கதை' - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0114 - 'என் முதல் கதை' - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0114 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ars_arsenal அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான என் முதல் கதை' பாகம் 01 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, think4perfect மற்றும் subbu2000 ஆகிய மூவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 32 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 18 வாக்குகள் பெற்று vjagan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0114 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான vjagan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதன் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் vjagan!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) vjagan - 18 வாக்குகள்

2) think4perfect - 7 வாக்குகள்

3) subbu2000 - 7 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் think4perfect மற்றும் subbu2000 ஆகியோருக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 16-06-16, 10:01 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
முதன் முறையாக சவால் ராஜா விருதை பெற்றிருக்கும் நண்பர் ஜெகனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற இரு நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.

தொடர்களை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி!
Reply With Quote
  #3  
Old 16-06-16, 10:19 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,310
iCash Credits: 89,598
வெற்றி பெற்ற அய்யா ஜெகனுக்கு வாழ்த்துக்கள்...இந்த பரிசு கொடுத்ததே நீன்ஹ்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதற்காகவே....உங்கள் பாணியில் தொடர்ந்து எழுதுங்கள்..
என்னுடன் போட்டியில் பங்கெடுத்த நண்பர் திங்க் 4 பெக்ட்டுக்கு வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #5  
Old 17-06-16, 05:38 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சரியாக முப்பது மாதங்கள் கழித்து நான் காமலோகத்தில் மீண்டும் என்னுடைய ‘கதையளப்பு’ செய்ய முயற்சித்தேன் அய்யா!

நன்றாகவே ‘கதையும் அளந்தேன்’ இந்த நிர்வாகபோட்டியில் அய்யா! இது நான் நிர்வாகபோட்டியில் என்னுடைய மூன்றாவது முயற்சியில் கிடைத்த விருது அய்யா!

இதற்கு வழி செய்த நன்னெஞ்சம் கொண்ட சில பல நண்பர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா!


அதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்: நண்பரும் சிறந்த படைப்பாளருமான jaya6 அவர்கள்; இரண்டாமவர் பச்சி அவர்கள் அய்யா!

நான் பச்சி அவர்களை தொடர்பு கொண்டு அவரும் நான் பட்ட என்னுடைய சிக்கலைப் போக்கி விட்டார்-தமிழில் MSWord ல் இப்போது என்னால் எழுத இயலும் -

அவர் அவராகவே என் நிலைமையை உணர்ந்து - நான் அவரை அணுகும் முன்பே --- அவரின் இயல்பின்படி அவராகவே முன் வந்து -

அவருடைய மிகச் சரியான பெரிய உதவியினால் மிகச் சரியான காலத்தில் எனக்குச் செய்த உதவியினால் அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன் அய்யா !

மூன்றாவர் நண்பரும் சிறந்த படைப்பாளருமான subbu2000 அவர்கள் அய்யா !

அவர்கள் மூவருக்கும் நன்றிகள் மீண்டும் - மிகுந்த நெஞ்சார்ந்த உணர்வுடன் அய்யா அம்மணி!

[COLOR="Blue"][SIZE="3"]தமிழா,
இதயகாதல்,
காமராஜன்,
[COLOR="blue"]ஒண்டிபுலி,
annaisivakumar,
[/INDENT]
[/COLORKaleshan,
kamakirukkan
Nallavan1010,
pandya_049,
PUTHUMALAR,
suresh85,
Tdrajesh


மற்றும் வாக்களிப்பில் கலந்துகொண்ட அந்தப் முப்பத்தி இரண்டு பொல்லாத வாசகர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்ளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா !

என்னுடன் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு என்னை உற்சாகமூட்டிய நண்பர்கள்

subbu2000 மற்றும்

think4perfect அவர்களுக்கும்

என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா !

இனி, நேரமும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும்போது. தொடர்ந்து நானும்

‘கதையளந்து கொண்டே’

இருப்பேன் அய்யா !
Reply With Quote
  #6  
Old 17-06-16, 08:09 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் வென்று சவால் ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்டுள்ள நண்பர் vjagan அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாது சிறப்பான தொடர்ச்சிகள் தந்து சவாலை சிறப்பித்துள்ள think4perfect மற்றும் subbu2000 இருவருக்கும் என் நன்றி கலந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதே போல் நண்பர்கள் தொடர்ந்து வரும் நிர்வாக சவால் போட்டிகளில் பங்கு கொண்டு சிறப்பிக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.
Reply With Quote
  #7  
Old 17-06-16, 06:22 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,135
இந்த ஆண்டு நண்பர் வி.ஜெகன் அவர்களின் ஆண்டு என்று சொன்னால் அது மிகை ஆகாது.. மீண்டும் அமோக வெற்றி பெற்று சவால் ராஜாவான அந்த பொல்லாதப் படைப்பாளர் ஐயா வி.ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #8  
Old 18-06-16, 03:29 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற அயயா அம்மணி புகழ் விஜகனுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்
Reply With Quote
  #9  
Old 19-06-16, 01:24 PM
suresh85 suresh85 is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சென்னை
Posts: 2,500
அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கும் விஜகன் காட்டில் இப்ப நல்ல மழை காலம் தான்!
ஜகனுக்கும் நல்ல கதைகளைத் தந்த சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்!!!
Reply With Quote
  #10  
Old 19-06-16, 07:34 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
போட்டியில் வெற்றி பெற்ற என் அருமை நண்பர் திரு:"vjagan" அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.........
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:17 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,