<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 30-07-16, 05:30 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,237
iCash Credits: 671,352
My Threads  
நி: 0115 - 'நர்மதாவும் அவளுடைய பிறந்த வீடும்' - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0115 - 'நர்மதாவும் அவளுடைய பிறந்த வீடும்' - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0115 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான கமல் அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'நர்மதாவும் அவளுடைய பிறந்த வீடும்' என்கிற தகாத உறவு கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan மற்றும் subbu2000 ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 11 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 6 வாக்குகள் பெற்று vjagan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0115 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான vjagan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் vjagan!
subbu2000 இந்த முறை 5 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வந்துள்ளார். 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இவருக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. தனது சிறப்பான தொடர்ச்சியால் இவர், வெற்றி பெற்ற vjagan-க்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) vjagan - 6 வாக்குகள்

2) subbu2000 - 5 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள்.

இம்முறை பதிவான மொத்த வாக்குகளே 11 என்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. சுமார் நூற்றுக்கு மேல் ஆக்டிவ் மெம்பர்ஸ் இருக்கையில் வாக்கெடுப்பில் பங்கெடுத்தவர்கள் வெறும் 11 பேர்தான் என்று நினைக்கும் போது படைப்பாளிகள் சோர்ந்து போய் விடுவார்கள் என்பது நிச்சயம். வாங்க நண்பர்களே, வரும் போட்டிகளிலாவது தவறாமல் வாக்களித்து நமக்காக கதைகளை படைக்கும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவோம்.

-:O:-
__________________
Reply With Quote
  #3  
Old 30-07-16, 07:46 PM
தாசன்'s Avatar
தாசன் தாசன் is offline
User inactive for long time
 
Join Date: 02 May 2002
Location: மலேசியா
Posts: 3
My Threads  
படைப்பாளிகளுக்கு நல்வாழ்த்துகள்

Sent from my SM-N9005 using Tapatalk
Reply With Quote
  #4  
Old 31-07-16, 12:55 AM
inbamkodi inbamkodi is offline
User inactive for long time
 
சுப்புதான் ஜெயித்திருக்கணும். நான் முதலிலேயே படிச்சிருந்தால் அவருக்குத்தான் ஓட்டு போட்டிருப்பேன். எனி வே, வெற்றி பெற்ற vjagan உக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #5  
Old 31-07-16, 12:16 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by JACK View Post
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களாலும் அய்யா!
Quote:
Originally Posted by தாசன் View Post
படைப்பாளிகளுக்கு நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களாலும் அய்யா!
Quote:
Originally Posted by inbamkodi View Post
சுப்புதான் ஜெயித்திருக்கணும். நான் முதலிலேயே படிச்சிருந்தால் அவருக்குத்தான் ஓட்டு போட்டிருப்பேன். எனி வே, வெற்றி பெற்ற vjagan உக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களாலும் அய்யா!
Reply With Quote
  #6  
Old 01-08-16, 03:20 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
போட்டியில் பங்கு பெற்ற இருவருமே அடுத்தடுத்து வாகை சூடியிருக்கிறீர்கள்...! இருவருக்கும் என் பாராட்டுகள்..!!!
Quote:
Originally Posted by asho View Post
இம்முறை பதிவான மொத்த வாக்குகளே 11 என்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. சுமார் நூற்றுக்கு மேல் ஆக்டிவ் மெம்பர்ஸ் இருக்கையில் வாக்கெடுப்பில் பங்கெடுத்தவர்கள் வெறும் 11 பேர்தான் என்று நினைக்கும் போது படைப்பாளிகள் சோர்ந்து போய் விடுவார்கள் என்பது நிச்சயம். வாங்க நண்பர்களே, வரும் போட்டிகளிலாவது தவறாமல் வாக்களித்து நமக்காக கதைகளை படைக்கும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவோம்.
இது நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய விஷயம்..!! யோசித்து மாற்றம் காண்பது அவசியம் தோழர்களே...!!!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #7  
Old 01-08-16, 11:34 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,310
iCash Credits: 89,595
Cool

இம்முறை பதிவான மொத்த வாக்குகளே 11 என்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. சுமார் நூற்றுக்கு மேல் ஆக்டிவ் மெம்பர்ஸ் இருக்கையில் வாக்கெடுப்பில் பங்கெடுத்தவர்கள் வெறும் 11 பேர்தான் என்று நினைக்கும் போது படைப்பாளிகள் சோர்ந்து போய் விடுவார்கள் என்பது நிச்சயம். வாங்க நண்பர்களே, வரும் போட்டிகளிலாவது தவறாமல் வாக்களித்து நமக்காக கதைகளை படைக்கும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவோம்.

-:O:-
[/FONT][/QUOTE]

என் மனதை பாதித்த விஷயமாக இதையே நான் கருதுகிறேன். முதல் பரிசு இரண்டாம் பரிசு என்ற விஷயத்தை விட வாசகர்களின் பின்னூட்டத்தை நான் பெரிதும் மதிக்கிறேன் ஏனெனில் நாம் யாருக்காக எழுதுகிறோம் என்பது மிக முக்கியம். தன் வாசகர்களின் ரசனையை அறியாமல் தன்னை ....தன் பொருளை விற்க வரும் எவனும் ஏமாற்றமாகிவிடுவான் என்பது எத்தனை உண்மை. ஏன் எழுதணூம் என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை. என்னதான் இவர்களுக்கு வேணூமென்பது புரியாமல் ஏன் நாம் நமது இரவு விளக்கை எரிய விட்டு கதை எழுத வேணும் என்ற ஆதங்கத்திற்கு பதில் சொல்ல முடியவில்லை.

ஒவ்வொரு கதையையும் நூரு ஆட்களூக்கு மேல் படிக்கின்றனர்.......பெரும்பாலும் நமக்கு தெரிந்தவர்கள் .....தான்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #8  
Old 03-08-16, 08:06 PM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
வெற்றி பெற்ற vjagan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் ..போட்டியில் பங்கு கொண்ட இரு கதையாசிரியர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் ...வாக்கு எடுப்பில் பங்கு கொண்டு அனைவரும் வாக்கு அளிக்க வேண்டுகிறேன் ...
Reply With Quote
  #9  
Old 03-08-16, 08:11 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
இரண்டாவது முறையாக சவால் ராஜா விருதை பெற்றிருக்கும் நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்.

அவருக்கு சரியான போட்டியை கொடுத்து ஒரு வாக்கில் முதல் இடத்தை தவறவிட்ட நண்பர் சுப்புவுக்கும் என் பாராட்டுகள்.
Reply With Quote
  #10  
Old 04-08-16, 10:09 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த போட்டியில் பங்கு கொண்ட இரு தொடர்களையும் பணி பழுவின் காரணத்தால் நேரமின்மையால் வாசிக்க முடியாமல் போனதும் அதன் காரணமாக வாக்களிக்காமல் போனதும் வருத்தமளிக்கிரது.

முதலிடம் வந்த பெற்ற கணியூரார் நண்பர் விஜெகனுக்கும் அடுத்து வந்த தம்பி சுப்புவுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:10 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,