<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜுலை 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
ஜுலை 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜுலை 2016 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஜுலை 01, 2016 முதல் ஜுலை 31, 2016 வரையில் வெளிவந்த 5 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 59 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஜுலை 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... pistha அவர்கள் எழுதிய 'கொக்கி போட்ட கொழுந்தியாளை கோர்த்து விட்ட மாமியார்' (24 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 45 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'pistha' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'பதிமூன்றாம் முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் pistha! Vijay4Fun அவர்கள் எழுதிய 'பக்கத்து மளிகை கடை' (2 பாகங்கள்) என்ற காமக்கதை 25 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Vijay4Fun! vinmeen அவர்கள் எழுதிய 'தோழியுடன் சில மாதங்கள்' (2 பாகங்கள்) என்ற காமக்கதை 21 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் vinmeen! இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: 01. கொக்கி போட்ட கொழுந்தியாளை கோர்த்து விட்ட மாமியார் (24 பாகங்கள்) - pistha - 45 வாக்குகள் 02. பக்கத்து மளிகை கடை (2 பாகங்கள்) - Vijay4Fun - 25 வாக்குகள் 03. தோழியுடன் சில மாதங்கள் (2 பாகங்கள்) - vinmeen - 21 வாக்குகள் 04. கட்டப்பாவின் டீக்கடை - tamilmaaran - 18 வாக்குகள் 05. டூர் அனுபவம் - enjoyman - 16 வாக்குகள் -:0:-
__________________
|
#2
|
|||
|
|||
ஜூலை 2016 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் வாகை சூடி முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான
pistha அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! தவிர இவர் 'பதிமூன்றாம் முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. pistha அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான Vijay4Fun அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான vinmeen அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! tamilmaaran அவர்கள் நான்காம் இடம் பெற்று இருக்கிறார் அய்யா அம்மணி ! tamilmaaran அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! enjoyman அவர்கள் ஐந்தாம் இடங்களைப் பிடித்து இருக்கிறார் ! enjoyman அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! __________________ |
#3
|
|||
|
|||
ஜூலை 2016 மாதாந்திர கதை போட்டியில் வெற்றி பெற்றுள்ள நண்பர்களுக்கும் ஆர்வமுடன் கதைகள் பதித்துள்ள நண்பர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் தொடர்ந்து கதைகளை படைத்து கதை பகுதிகளை வளம்பெற செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.
|
#4
|
|||
|
|||
போட்டியில் வென்று 'பதிமூன்றாம் முறையாக' நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறும் நண்பர் pistha-வுக்கு என் பாராட்டுகள்.
போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் Vijay4Fun-க்கும் மூன்றாம் இடம் பெற்ற நண்பர் vinmeen-க்கும் என் பாராட்டுகள். போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி. |
#5
|
|||
|
|||
' 13-ம் முறையாக' நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறும் நண்பர் pistha-வுக்கு பாராட்டுகள்.
இரண்டாம் இடம் வென்ற நண்பர் Vijay4Fun-க்கும் மூன்றாம் இடம் வென்ற நண்பர் vinmeen-க்கும் பாராட்டுகள். |
#6
|
||||
|
||||
போட்டியில் பங்குபெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
கதைகளை படித்து பின்னூட்டமிட்டும் போட்டியில் வாக்கு செலுத்தியும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய லோக உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! போட்டியை தொடர்ந்து நடத்தி படைப்பாளிகளை உற்சாகமூட்டும் நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி! |
#7
|
||||
|
||||
போட்டியில் பங்குபெற்ற, மற்றும் கதைகளை வாசித்து பின்னூட்டமளித்ததோடு மட்டுமல்லாமல், தங்களது வாக்குகளை செலுத்தி எனது கதையினை இன்னொரு முறை வெற்றி பெறச்செய்த காமலோக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
__________________
காமம் என்ன சாமி குத்தமா?? சாமி கூட இல்லை சுத்தமா... |
#8
|
||||
|
||||
மாதாந்திர போட்டியில் வென்று 13-ம் முறையாக நட்சத்திர எழுத்தாளர் (விருதெல்லாம் எனக்கு சர்வசாதாரணம் என்று...!) விருதை வென்றிருக்கும்நண்பர் பிஸ்தா அவர்களுக்கும், தன் இரண்டாம் கதையிலே இரண்டாம் பரிசை வென்றிருக்கும் இந்த வருட புதுமுகம் நண்பர் விஜய் அவர்களுக்கும், தன் எழுதிய முதல் கதையிலே..! மூன்றாம் பரிசை வென்றிருக்கும் நண்பர் விண்மீன் அவர்களுக்கும் என் பாராட்டுகளும், வாழ்த்துகளும். !!!
வாக்கெடுப்பில் பங்குகொண்ட அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#9
|
||||
|
||||
போட்டியில் வென்று முதலிடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடங்களை வென்ற நண்பர்கள் விஜய்4ஃபன் மற்றும் விண்மீன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். நண்பர்கள் தமிழ்மாறன் மற்றும் எஞ்சாய் மேன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#10
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், கதை பதித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளோடு பாராட்டுகள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|