<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
இந்த பதிப்பு மூலம் 1000 தொட உள்ளேன். 17/5/2022
காமலோகம் பெருமக்கள் அனைவருக்கும், இந்த லோகத்தை ஆற்றல் மிக்க செயல்படும் நிர்வாக உறுபினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்வதோடு,
எனது இந்த பதிப்பு மூலம், 1000 த்தை தொட்டவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் பின்னோட்டம் மூலம் அனைவரையும் உற்சாக படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#2
|
|||
|
|||
தங்களின் 1000 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் பல்லாயிரம் பதிவுகள் பதிக்க வாழ்த்துகிறேன்.
|
#3
|
||||
|
||||
ஆயிரமாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள் நண்பரே. தங்கள் பங்களிப்புகளும் பிரமாதம். இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்.
|
#4
|
|||
|
|||
உயிரினங்களுக்குள் உழைத்து வாழ்பவன் மனிதன். உழைப்பு இல்லையெனில் உயர்வு இல்லை. ஊக்கமும், இடைவிடா முயற்சியுடன் உழைப்பவன் எதிலும் வெற்றி பெறுவான்;
நண்பரின் அயராத உழைப்பு என்றும் மேன்மை தரும் என்று வாழ்த்துகிறேன் அய்யா அம்மணி vjagan! |
#5
|
||||
|
||||
1000 பதிப்புகளை கடந்த நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#6
|
||||
|
||||
லோகத்தில் ஆயிரம் பதிவுகள் எனும் மயில்கல்லை சிறப்பான பங்களிப்புகள் மூலம் தொட்டுவிட்ட நண்பருக்கு என் வாழ்த்துக்கள்!
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#7
|
||||
|
||||
லோகத்தில் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை தந்து வாசகர்களை மகிழ்விக்க என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#8
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
என்னை வாழ்த்திய நண்பருக்கு, நன்றிகள் பல.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#9
|
|||
|
|||
1000 பதிவுகளை இட்டிருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள்!
|
#10
|
||||
|
||||
1000 பதிப்புகளை தாண்டி அடுத்த ஆயிரத்தை சீக்கிரம் தாண்ட வாழ்த்துகிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|