காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நவம்பர் & டிசம்பர் '13 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64428)

asho 27-01-14 01:21 PM

நவம்பர் & டிசம்பர் '13 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்
 
இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. நவம்பர் & டிசம்பர் '2013 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. நவம்பர் & டிசம்பர் 2013 -ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 8 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 69 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 69 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் & டிசம்பர் '2013 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் http://www.kamalogam.com/new/customa...tar35234_4.gif venkat2012 அவர்கள் எழுதிய கல்பனா (4 பாகங்கள்) என்ற கதை 29 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மாத சிறந்த கதாசிரியரான venkat2012 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல் முறையாக இந்த விருதை பெறும் இவர், இந்த வெற்றியின் மூலம் 'வெள்ளி வாசலில்' இருந்து 'தங்க வாசல்' செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் venkat2012..!
vjagan அவர்கள் எழுதிய அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே...! (11 பாகங்கள்) என்ற கதை 27 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் vjagan..!

http://www.kamalogam.com/new/customa...tar18230_3.gif kaamavirumpi அவர்கள் எழுதிய உறவோடு இருப்பது தவறா என்ற கதை 23 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kaamavirumpi..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்த படைப்பாளிகளுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்.


முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. கல்பனா (4 பாகங்கள்) - venkat2012 - 29 வாக்குகள்

2. அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே...! (11 பாகங்கள்) - vjagan - 27 வாக்குகள்

3. உறவோடு இருப்பது தவறா - kaamavirumpi - 26 வாக்குகள்

4. டெய்லரின் ஏக்கம் - Dushya - 24 வாக்குகள்

4. போலீஸ் ஓத்த பொண்டாட்டி! - MARK S - 24 வாக்குகள்

5. புது வீட்டு வேலை - kaamavirumpi - 19 வாக்குகள்

5. ஆளில்லா அப்பார்ட்மென்டில் ஒரு ஆட்டம் ! - niceguyinindia - 19 வாக்குகள்

6. சந்திரமதியின் சரசங்கள் - sujathabalaji2007 - 15 வாக்குகள்


இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-0-

இந்த திரியை தயாரித்து வடிவமைத்து தந்தவர் பச்சி அவர்கள்.

kamakodangi68 27-01-14 01:30 PM

முதலிடம் பிடித்த நண்பர் வெங்கட்2012, 2மிடம் பிடித்த நண்பர் விஜெகன், 3மிடம் பிடித்த காமவிரும்பி ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

முதலிடம் பிடித்ததன்மூலம் தங்கவாசலை அடையும் நண்பர் வெங்கட்2012 அவர்களுக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்.

மேலும் போட்டியில் பங்கெடுத்த சிறப்பான கதைகளைக் கொடுத்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

udhayam72 27-01-14 02:47 PM

மாத சிறந்த கதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று...

முதல் இடத்தைப் பிடித்த" venkat2012.." அவர்களுக்கு

இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள "vjagan.."அவர்களுக்கு ,

மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள "காமவிரும்பி(kaamavirumpi) "அவர்களுக்கு

என்னுடைய வாழ்த்துகளையும் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்,,,

மாத சிறந்த கதைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் ...

தமிழா 27-01-14 03:00 PM

முதலிடம் பிடித்த வெங்கட் அண்ட் வெங்கட்டை தங்க வாசலிக்கு வரவேற்க்கிறோம்.
இரண்டாமிடம் பிடித்த ஜெகன் மற்றும் மூன்றாமிடம் பிடித்த காமவிரும்பி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.....

anabayan 27-01-14 03:28 PM

முதலிடம் வென்று தங்க வாசல் நுழையும் வெங்கட்டை பாராட்டி வாழ்த்துவதோடு இரண்டாம் இடம் வந்த நண்பர் ஜெகன் அவர்களையும் மூன்றாமிடம் வந்த நண்பர் காமவிருமிபியையும் வாழ்த்தி பாராட்டுகிரேன்.
அடுத்தடுத்த வந்த நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

vjagan 27-01-14 03:39 PM

முதலிடம் பிடித்து இம்மாத நட்ச்சத்திர எழுத்தாளாராக தேர்வு செய்யப்பட நண்பரும் படைப்பாளருமான
  • venkat2012
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..!

மூன்றாம் பிடித்த நண்பரும் படைப்பாளருமான
  • kaamavirumbi
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..!

எனக்கும் ஒரு சிறப்பான கல்யாண மாலை போட்ட அந்தப் பொல்லாத வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !

Mathan 27-01-14 09:22 PM

ஆஹா... நண்பர் வெங்கட்2012 அடிச்சி தூள் கிளப்பிட்டாரப்பா. வாழ்த்துகள் நண்பா.
இரண்டாம் இடம் பெற்ற விஜெகன் அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்த காமவிரும்பி அவர்கட்கும்
மற்றும் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்தினையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

* இங்கே நான் ஒன்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன் நண்பர்களே. கதைகள் பல போட்டியில் இருக்கும் பொழுது தயவு செய்து யாரும் யாருக்கும் தனி மடல் அனுப்பி விளம்பரம் தேடாதீர்கள் !!

இது ரொம்பவும் வெட்கக்கேடான செயல். சமயங்களின் நண்பர்கள், தங்களையே அறியாது, தனிமடல் அனுப்பி கூறியுள்ளாரே என மனம் சஞ்சலப்பட்டு அவருக்கே குத்திவிடக்கூடும்.

இதில் மற்றுமொரு வேடிக்கை என்னவெனில், .............................


Moderated Message:
நிர்வாக அறிவிப்புகளில் தவறான அர்த்தம் வரும் வகையிலான கருத்து பதிவதை தவிருங்கள், வாக்கெடுப்பு அறிவிப்புகளில் எல்லாம், நீங்கள் ஒட்டளிக்க மறக்காதீர்கள் மற்றவர்களையும் பங்கெடுக்க செய்யுங்கள் என்று பதிவது, நண்பர்கள் போட்டி பற்றி மற்றவர்களுக்கு தனிமடலில் தெரிவிக்கவே, அது தவறு இல்லை. தனக்கு(தன் கதைக்கு) வாக்களியுங்கள் என்று தெரிவிப்பது மட்டுமே தவறு, அம்மாதிரி எவரொருவரும் தனிமடல் அனுப்புவதில்லை, அனுப்பியதில்லை. எனவே உங்களது இந்த கருத்து முற்றிலும் தவறு, இனி இம்மாதிரி சர்ச்சையானதை பொதுவிலே பதிந்து நண்பர்களுக்குள் அபிப்பிராய பேதத்தை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் கடைசியாக பதிந்த வரி என்னால் நீக்கப்பட்டது.

அசோ, நிர்வாக உறுப்பினர்.




dreamer 28-01-14 04:52 AM

முதலிடம் பெற்றுத் தங்கவாசல் செல்லும் வெங்கட்2012 அவர்களுக்குப் பாராட்டுகள்.

இரண்டாம் பரிசு பெற்ற வி. ஜகன் அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்ற காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துகள். இவர்கள் இருவரும் ஏற்கனவே தங்க வாசலில் உள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் நானும் தங்கவாசலுக்கு வருவேன் என நம்புகிறேன்.

venkat2012 28-01-14 06:29 AM

எனக்கு வாக்களித்து முதலிடம் கொடுத்த அன்பு நண்பர்களுக்கு எனது நன்றிகள் கோடி. 2ம் மற்றும் 3ம் இடம் பிடித்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

ramraj_2k12 28-01-14 09:44 AM

மாத கதை போட்டியில் முதல் இடம் பிடித்த ஆசிரியர் திரு வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தன்காவசளுக்கு முதன் முதல் நுழையும் நண்பருக்கு கரகோசத்துடன் வரவேற்ப்பு ....

________________
ramraj:017:

ஸ்திரிலோலன் 28-01-14 11:34 AM

முதலிடம் பெற்று தங்கவாசலை அடைந்த நண்பர் வெங்கட்2012 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா அம்மணி. லோகத்தில் தொடர்ந்து கதைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கலந்து கொண்டு போட்டியைச் சிறப்பித்த மற்ற ஆசிரியர்களுக்கும், வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

kay 30-01-14 08:10 AM

முதல் இடத்தைப் பிடித்துத் தங்க வாசலுக்குள் வெற்றியுடன் நுழையும் நண்பர் வெங்கட்2012 அவர்களுக்குக் வாழ்த்துக்கள்! மிக்க மகிழ்ச்சி நண்பரே! அடுத்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்கள், நன்றிகள் அருமையான கதைகள் தந்தமைக்கு!:0019:

shobana_rv80 01-02-14 12:23 PM

முதலிடம் பிடித்து தங்கவாசலுக்குள் நுழையும் வெங்கட்2012 அவர்களுக்கு வாழ்த்துக்கள்....உங்களின் விடாமுயற்சியும் கலக்கல் பின்னூட்டங்களுமே இதற்கு மூலக்காரணம்.
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த விஜெகன் மற்றும் காமவிரும்பிக்கும் போட்டியில் பங்கெடுத்த கதையாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

Nallavan1010 01-02-14 08:29 PM

நவம்பர்&டிசம்பர் 2013 மாதங்களில் சிறப்பான கதைகளை படைத்து போட்டியில் முதலிடம் வென்ற வெண்கட் 2012 மட்டும் அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள ஜெகன் காம விரும்பி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

kudimagan 03-02-14 02:37 PM

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

குடிமகன்

saibalaaji 03-02-14 03:06 PM

தங்க வாசல் செல்லும் வெங்கட்டிற்கு வாழ்த்துக்கள்

fifa 03-02-14 05:38 PM

வெற்றி பெற்ற எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

gayathri2 03-02-14 08:59 PM

முதலிடம் பிடித்து தங்கவாசல் அனுமதி பெற்ற வெண்கட் க்கு பாராட்டுக்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ஜெகன் காமவிரும்பிக்கும் பாராட்டுகள்

kiss_me_aunty 03-02-14 10:22 PM

வெற்றி பெற்ற நெஞ்சங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

kaamavirumpi 04-02-14 10:27 AM

நன்றிகள் பல நண்பர்களுக்கு....

வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்...

என்றும் நட்புடன்...
உஙகள் நண்பன்.

HERMI 05-02-14 06:15 AM

வெற்றி பெற்ற வெங்கட்2012, விஜெகன், காமவிரும்பி ஆகியோருக்கும், அருமையான கதைகள் படைத்து பங்களித்த மற்ற கதாசிரியர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.!

suresh85 09-02-14 09:35 PM

நல்ல கதைகள் படைத்து பங்களித்த கதாசிரியர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.!

Guna2009 11-02-14 07:10 AM

வெற்றி பெற்றவர்களுக்கு என் பாராட்டுக்கள். போட்டியில் பங்கெடுத்த மற்ற கதாசிரியர்களுக்கும் என் பாராட்டுக்கள். இது இன்னும் உங்களை ஊக்குவித்து இன்னும் சிறந்த கதைகளை இங்கே படைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

snehan 16-02-14 07:07 AM

போட்டியில் முதல் இடமும் தங்கவாசலும் அடையப்பெற்ற நண்பர் வெங்கட்2012 வாழ்த்துகள்.

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் விஜெகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

மூன்றாம் இடம் பெற்ற நண்பர் காமவிரும்பி அவர்களுக்கு வாழ்த்துகள்.

ஏனைய பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

soosi4002 25-02-14 07:42 PM

முதலிடம் பெற்ற வெங்கட் அவர்களுக்கும், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற விஜெகன், காமவிரும்பி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அத்துடன் முதலிடத்துடன் தங்கவாசல் அனுமதியையும் பெற்ற வெங்கட்டிற்கு போனஸ் பாராட்டுக்கள்.

cena_fan 28-02-14 07:50 PM

சிறந்தகதைப் போட்டியில் வெற்றிபெற்ற வெங்கட், விஜெகன், காமவிரும்பிக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பங்குகொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

think4perfect 03-03-14 04:26 PM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !


All times are GMT +5.5. The time now is 11:15 AM.

Powered by Kamalogam members