காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   செப்டம்பர் & அக்டோபர் '2013 மாத சிறந்த காமக்கதை போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64043)

asho 21-11-13 11:16 AM

செப்டம்பர் & அக்டோபர் '2013 மாத சிறந்த காமக்கதை போட்டி முடிவுகள்
 
இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. செப்டம்பர் & அக்டோபர் '2013 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் & அக்டோபர் 2013 -ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 18 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 63 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 63 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று செப்டம்பர் & அக்டோபர் '2013 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் http://www.kamalogam.com/new/customa...tar36115_4.gif want அவர்கள் எழுதிய செவத்த மாமியும் கருத்த வாட்ச்மேனும் (10 பாகங்கள்) என்ற கதை 33 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மாத சிறந்த கதாசிரியரான want அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வருடம் தளம் சேர்ந்த புதியவரான இவர், முதல் முறை பங்கேற்கும் மாத போட்டியிலேயே முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார்.

இந்த வெற்றியின் மூலம் வெள்ளி வாசலில் இருந்து இவர் 'தங்க வாசல்' செல்கிறார். புதியவர்களில் முதல் ஆளாக 'தங்கவாசல்' அடைவதும் இவராகவே இருக்கிறார். வாழ்த்துகள் want.!
http://www.kamalogam.com/new/customa...tar17703_6.gif shobana_rv80 அவர்கள் எழுதிய அரிப்பெடுத்த அஞ்சு - புருசனுக்கு கூட்டிக் கொடுத்தேன் என்ற கதை 24 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் shobana_rv80..!

http://www.kamalogam.com/new/customa...tar18230_3.gif kaamavirumpi அவர்கள் எழுதிய அருணாவின் பிளாஷ்பேக் (7 பாகங்கள்) என்ற கதை 23 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kaamavirumpi..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்த படைப்பாளிகளுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்.


முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. செவத்த மாமியும் கருத்த வாட்ச்மேனும் (10 பாகங்கள்) - want - 33 வாக்குகள்

2. அரிப்பெடுத்த அஞ்சு - புருசனுக்கு கூட்டிக் கொடுத்தேன் shobana_rv80 - 24 வாக்குகள்

3. அருணாவின் பிளாஷ்பேக் (7 பாகங்கள்) - kaamavirumpi - 23 வாக்குகள்

4. பண்ணையாரம்மா பார்வதி (4 பாகங்கள்) - malar1232 - 18 வாக்குகள்

4. மீனா அக்கா - Askvg11 - 18 வாக்குகள்

5. பஸ்ஸில் மாட்டிய தாவணி - shobana_rv80 - 17 வாக்குகள்

5. ஆண் வேட்டை-அரிப்பு அஞ்சும் பருப்பு பத்மாவும் - shobana_rv80 - 17 வாக்குகள்

6. சேவல் பண்ணை (8 பாகங்கள்) - kamakodangi68 - 16 வாக்குகள்

6. குத்துங்க குமரா குத்துங்க!!! - ster - 16 வாக்குகள்

6. அமீரக ஆட்டங்கள் – கேம் ச்சாட்டால் கொடுத்த / கிடைத்த சுகம் - saarappaambu - 16 வாக்குகள்

6. மாற்றி யோசியுங்கள்....! - nandabalan - 16 வாக்குகள்

6. பத்மாவின் பதிவிரதம் - sujathabalaji2007 - 16 வாக்குகள்

7. வள்ளி என்ற கள்ளி - saravanas2020 - 14 வாக்குகள்

8. எதிர் வீட்டுகாரனோடு புது சுகம் - kaamavirumpi - 13 வாக்குகள்

8. நானும் முத்துவும் - karrthee - 13 வாக்குகள்

9. நீங்களே வையுங்கள் - kamakodangi68 - 12 வாக்குகள்

10. புலம்பல் (3 பாகங்கள்) - bestfriend - 11 வாக்குகள்

10. (ஆ)சிறியை - tamil parrot - 11 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

இந்த திரியை தயாரித்து வடிவமைத்து தந்தவர் பச்சி அவர்கள்.

-0-

HERMI 21-11-13 11:30 AM

இந்த மாத கதைகள் போட்டியில் வென்று, காமலோக வானில் நட்சத்திரமாக ஜொலிக்கும் நண்பர் வான்ட் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

இரண்டாம் இடத்தை வென்ற தோழி. ஷோபி அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை வென்ற நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

அடுத்தடுத்த இடங்களை பெற்ற அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.

வாசித்து வாக்களித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் நன்றி.

tdrajesh 21-11-13 11:31 AM

போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளரான நண்பர் want அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Quote:

Originally Posted by asho (Post 1260831)
இந்த வெற்றியின் மூலம் வெள்ளி வாசலில் இருந்து இவர் 'தங்க வாசல்' செல்கிறார். புதியவர்களில் முதல் ஆளாக 'தங்கவாசல்' அடைவதும் இவராகவே இருக்கிறார்.

அற்புதம். தகுதியானவருக்கு கிடைத்த பரிசு. மீண்டும் பாராட்டுகள்.

இரண்டாவது இடம் பெற்ற சகோதரி shobana_rv80க்கும் மூன்றாம் இடம் பெற்ற நண்பர் kaamavirumpiக்கும் பாராட்டுகள்.

மற்ற படைப்பாளிகளுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

ஸ்திரிலோலன் 21-11-13 11:37 AM

முதல் பரிசு பெற்று கலக்கலாக தங்க வாசலை விரைவில் அடைந்த நண்பர் வாண்ட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர்கள் ஷோபி மற்றும் காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பங்கு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

நன்றி

MACHAN 21-11-13 11:55 AM

செவத்த மாமியை போட்டே தங்க வாசலை அடைந்த கருத்த வாட்ச்மேன் "want" சரியான "வாண்டு"வாகத்தான் இருக்க வேண்டும்.:) பாராட்டுகள் தோழா. அரிப்பெடுத்த அஞ்சு புருஷனுக்கு கூட்டிக் கொடுத்த கதையை சொல்லி இரண்டாம் இடம் பெற்ற தோழி ஷோபனாவுக்கு பாராட்டுகள். அருணாவின் ஃப்ளாஷ்பேக்கை சொல்லியே மூன்றாம் பரிசை தட்டிச்சென்ற காமவிரும்பி அவர்களுக்கு பாராட்டுகள்.

மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் மச்சானின் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த முறை வெற்றியும் பரிசும் உங்கள் வசமாகட்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

gemini 21-11-13 12:07 PM

முதலாம் இடத்தை பெற்ற வாண்ட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற ஷோபனா, மற்றும் காமவிரும்பி அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பாராட்டுக்கள்.

Laal 21-11-13 12:22 PM

முதலிடம் பெற்று தங்க வாசலில் முதல் ஆளாக நுழைந்திருக்கும் வாண்டு-வுக்கு வாழ்த்துக்கள். கலக்கிட்டீங்க ப்ரோ.... முயன்றால் முடியாதது இல்லைனு நிரூபிச்சிட்டீங்க.... தொடர்ந்து படைப்புகளையும், பங்களிப்பையும் கொடுக்க வேண்டுகிறேன்....
இரண்டாமிடம் பெற்ற தோழி ஷோபிக்கும் பாராட்டுகள்... சீக்கிரம் தங்க வாசலை அடையவும் வாழ்த்துக்கள்..
லோகத்தில் தொடர்ச்சியாக பல படைப்புகளை சைலண்டாக கொடுத்துக்கொண்டேயிருக்கும் காமவிரும்பிக்கு “ஸ்பெஷல்” பாராட்டுக்கள்....

போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...

maria 21-11-13 02:10 PM

முதல் இடம் பிடித்து இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் வாண்ட் க்கும்
இரண்டாமிடம் வந்த நண்பி ஷோபிக்கும்
மூன்றாமிடம் வந்த நண்பர் காமவிரும்பிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்

want 21-11-13 02:32 PM

நான் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே எனக்கு வாக்களித்து என்னை வெற்றிபெற வைத்த அனைவருக்கும் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர்கள் ஷோபி மற்றும் காமவிரும்பி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

shobana_rv80 21-11-13 03:06 PM

தளத்தில் புதியவராக இணைந்து கலக்கலா கதைகளை படைத்து, பங்கேற்ற முதல் போட்டியிலேயே வென்று தங்கவாசலை அடைந்திருக்கும் நண்பர் 'வாண்ட்" அவர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் இது போல பல படைப்புகளை தருக.

3 ம் இடம் பெற்ற காமவிரும்பிக்கும் மற்றும் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

அடியேன் கிறுக்கிய கதைகளுக்கும் முறையே இரண்டாம் , 5 , 5 என இடங்களை வழங்கி என்னை உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பலப்பல...

கடந்த மாத நிர்வாக சவாலிலும் இரண்டாமிடம் சென்ற மாத சிறந்த கதைப்போட்டியிலும் இரண்டாமிடம்....... என்ன நண்பர்களே....நான் இரண்டாவது இன்னிங்ஸில் வந்திருப்பதால்....அதை நினைவூட்டி எனக்கு இரண்டாமிடம் தருகிறீர்களா...!!!:023::001::027::027::027:


All times are GMT +5.5. The time now is 05:02 AM.

Powered by Kamalogam members