காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நவம்பர் & டிசம்பர் '2012 மாத சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=62294)

asho 26-01-13 05:35 PM

நவம்பர் & டிசம்பர் '2012 மாத சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
 
இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் & டிசம்பர் '2012 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. நவம்பர் & டிசம்பர் 2012-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 17 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 57 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 57 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் & டிசம்பர் '2012 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் http://www.kamalogam.com/new/customa...tar35303_1.giframraj_2k12 அவர்கள் எழுதிய பெரிய இடத்து புண்டைகள் படும் பாடு என்ற 7 பாகங்கள் கொண்ட காமக்கதை 30 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான ramraj_2k12 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவர் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். அத்துடன் வெள்ளி வாசல் உறுப்பினரான இவர் இந்த வெற்றி முலம் தங்கவாசலும் பரிசாக பெறுகிறார். வாழ்த்துகள் ramraj_2k12..!

http://www.kamalogam.com/new/customa...tar18088_4.gif jalsaஅவர்கள் எழுதிய பத்மாவுடன் பள்ளியறை பாடங்கள் 4 (பாகங்கள்) என்ற காமக் கதை 24 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் jalsa..!

http://www.kamalogam.com/new/customa...tar10275_3.gifniceguyinindia அவர்கள் எழுதியவீடு வாங்க போய் ஒரு வீடு செட்டப் ஆன கதை என்ற காமக் கதை 17 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் niceguyinindia ..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 17 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம்
பெற்ற கதைகள் எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் thyagust, devarajan, madavan1000, kavik, venkat8 , Nallavan1010மற்றும் tamil parrot ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.



முன்னணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. பெரிய இடத்து புண்டைகள் படும் பாடு (7 பாகங்கள்)- ramraj_2k12 - 30

2. பத்மாவுடன் பள்ளியறை பாடங்கள் - (4 பாகங்கள்)- jalsa- 24

3. வீடு வாங்க போய் ஒரு வீடு செட்டப் ஆன கதை . - niceguyinindia- 17

4. என் பக்கத்து வீட்டு இலவச ஓல் - (3 பாகங்கள்) - ramraj_2k12 - 16

5. பக்கத்து வீட்டுப் பைங்கிளி (4 பாகங்கள்) - thyagust - 15

6. பிசினஸ்மேனின் மனைவி - devarajan - 15

7. அனுபவம் புதுமை - (3 பாகங்கள்) - madavan1000 - 11

8. கூதி சொல்லும் நீதிக்கதைகள் - மோகனாங்கியும் முத்தரசனும் - jalsa - 10

8. பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு (2 பாகங்கள்) -kavik - 10

8. சாருவின் விசித்திர கூதி - venkat8 - 10

8. அனந்தபுரியில் ஒரு சொர்க்கபுரி - Nallavan1010 - 10

9. தீபாவழி - tamil parrot - 9

10. தமிழுக்கு தலை வணங்கு - tamil parrot - 8


இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50-க்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு முதல் மூன்று இடம் தவிர்த்து வழங்கப்படும் சிறப்பு பரிசு எந்த கதைக்கும் கிடையாது.

-0-

பின்னர் சேர்த்தது:
போட்டியில் வென்ற அனைவருக்கும் நிர்வாக சார்பில் வழங்கவேண்டிய அனைத்தும் தந்தாயிற்று

MACHAN 26-01-13 05:50 PM

முதல் இடத்தை வென்று இம்மாத நட்சத்திர எழுத்தாளர் மெடலும் பெற்று தங்கவாசலுக்குள் நுழையும் அன்பு நண்பர் ramraj_2k12 அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற நண்பர்கள் jalsa, niceguyinindia ஆகிய இருவருக்கும் போட்டியில் பங்கு பெற்ற ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓட்டுப்போட்டு ஜனநாயக்கடமையை நிறைவேற்றிய வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

oolvathiyar 26-01-13 06:06 PM

முதலிடம் பிடித்த ராம்ராஜ் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், சில* மாதமாய் அவரின் அயராத உழைப்புக்கு இப்ப பலன் கிடைத்துள்ளது. வெல்டன் ராம்ராஜ்.
இரன்டாவது மூண்றாவது இடம் பிடித்த ஜல்சா & நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுகள். மேலும் பல கதைகள் கொடுத்து அசத்திய படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். வாக்களித்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி.

venkat8 27-01-13 02:32 AM

முதல் இடம் பெற்ற ராம்ராஜுக்கும் அடுத்த இடம் பிடித்த ஜல்சாவிற்க்கும், நைஸ்கய்க்கும் வாழ்த்துக்கள். படைப்புகளை அளித்த அணைவருக்கும் வாழ்த்துக்கள்

dreamer 27-01-13 04:43 AM

முதலிடம் பெற்றுத் தங்கவாசல் அடையும் நண்பர் ramraj_2k12 அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஜூனியர் மெம்பர் நண்பர் ஜல்சா அவர்கள் இரண்டாம் இடம் பெற்றது ஒரு சாதனையே. விரைவில் அவரும் தங்கவாசலை அடைய என் வாழ்த்துகள்..

மூன்றாம் இடம் பெற்ற நண்பர் நைஸ் கய் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

லோகம் சுவையாகத் தொடர உதவும் அனைத்து படைப்பாளிகளுக்கும் என் நன்றி.

tdrajesh 27-01-13 06:40 AM

இம்மாதம் முதல் பரிசு பெற்று தங்க வாசலில் நுழையும் நண்பர் ramraj_2k12 -க்கு பாராட்டுக்கள்.

மற்றும் இரண்டாவதாக வந்த நண்பர் jalsa, மூன்றாவதாக வந்த நைஸ்கை-க்கும் என் பாராட்டுக்கள்.

bay__boy 27-01-13 07:31 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

venkat2012 27-01-13 09:53 AM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ராம்ராஜ் க்கு எனது வாழ்த்துக்கள்

kudimagan 27-01-13 02:06 PM

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்

குடிமகன்

niceguyinindia 27-01-13 02:15 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

எனது படைப்புகளுக்கு பின்னூட்டங்களை கொடுக்கும் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்


All times are GMT +5.5. The time now is 04:52 PM.

Powered by Kamalogam members