காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2012 புதியவர்கள் சேர்க்கை [முடிவடைந்தது] (http://www.kamalogam.com/new/showthread.php?t=61303)

xxxGuy 09-09-12 10:38 AM

2012 புதியவர்கள் சேர்க்கை [முடிவடைந்தது]
 
நண்பர்களே..

சென்ற வருடம் போல இந்த வருடமும் நாம் செப்டம்பர் 10-ம் தேதி (நாளை முதல்) புதியவர்கள் சேர்க்கையை ஆரம்பிக்கின்றோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். இந்த புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்கு மட்டுமே. இது சரியாக அக்டோபர் 9-ம் தேதி முடிவடையும்.

பல புதியவர்கள் சென்ற மாதத்தில் இருந்தே எனக்கு விண்ணப்பங்களையும், சென்ற வருட நுழைவுத் தேர்வு கேள்விகளையும் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், நாளை முதல் அனுப்பப் படும் விண்ணப்பங்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்வோம். (புதியவர்கள், இன்று இரவுக்கும் பழைய கேள்விகள் அனைத்தும் மாற்றப் படும், அதனால் நாளை மட்டுமே அனுப்பவும்)

ஒவ்வொரு சமயமும் இங்கு ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொண்டு தேவையில்லாமல் எச்சரிக்கை பெற்றுக் கொள்கிறார்கள், அதைத் தவிர்க்கவும். யார் யார் அப்படிச் செய்கிறார்கள் என்று நாங்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவோம், அதனால் நாங்கள் கண்டு பிடிக்கமாட்டோம் என்று முயற்சிக்க வேண்டாம். இங்கு ஏற்கனவே இல்லாத புதிய நண்பர்களை மட்டுமே சேர அழைக்கவும்.

காமலோக குடும்பத்தின் இனிய பழைய உறுப்பினர்களே! உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும். அவர்களை ஊக்குவித்து வித்தியாசமான நடைகளையும், புதிய படைப்புகள் பெறவும் உதவி செய்யவும்.

நன்றி..!

பின்சேர்ப்பு: சில புதியவர்கள் இங்கே பயனாளர் பெயர் பதிவு செய்தவுடன் என்ன செய்ய வேண்டும் திகைக்கலாம், அவர்களுக்கு ஈமெயில் அனுப்பப் பட்டிருப்பதையும், அவர்கள் கணக்கை முடிக்கிவிட நமது விதிமுறையை படித்து, 10 புதியவர் நுழைவுத் தேர்வு கேள்விகளுக்கு பதிலனுப்ப வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டவும்.

தமிழா 09-09-12 12:09 PM

ஆவல்லுடன் எதிர்பார்த்த புதியவர்களின் சேர்க்கை நாளை துவங்க இருப்பது மகிழ்ச்சி ! இப்படி வருடத்திற்க்கு ஒரு முறை இளம் இரத்தம் பாய்ச்சப்படுவது மகிழ்ச்சியே !
புதியவர்களை வரவேற்போம் அவர்களுக்கு பழைவர்களான நாங்கள் வழிக்காட்டியாக இருப்போம் !

mayakrishnan 09-09-12 12:21 PM

புது ரத்தம் பாயட்டும்!
லோகம் மிளிரட்டும்!
கதைகள் வளரட்டும்!

Nayanthara 09-09-12 01:35 PM

எப்போதும் தேவையான புது ரத்தங்கள்.

மீண்டும் காமலோகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும்

bedroom_salak 09-09-12 03:19 PM

பல இளைஞர்களும், இளைஞிகளும் புதிதாக வந்து நம்ம தளத்திலே சேறப்போறங்க..
வரவேற்க காத்திருக்கேன்..

gemini 09-09-12 03:35 PM

பல புதிய உறுப்பினர்கள் வர உள்ளார்கள்.
அவர்களை வரவேற்று அவர்களுடைய அனுபவங்களையும் தெரிந்து கொள்வோம்.

Nallavan1010 09-09-12 04:49 PM

காமலோகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி கொள்பவர்களில் நானும் ஒருவன்.

anabayan 09-09-12 05:38 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1172631)
காமலோக குடும்பத்தின் இனிய பழைய உறுப்பினர்களே! உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும். அவர்களை ஊக்குவித்து வித்தியாசமான நடைகளையும், புதிய படைப்புகள் பெறவும் உதவி செய்யவும்.

நிச்சயமாக செய்வோம், தலைவர் அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். புதியவர்களை வரவேற்கவும் வாழ்த்தவும் ஆவலோடு காத்திருக்கோம் நாங்கள்.

APPAS 09-09-12 05:55 PM

புதியவர்கள் வந்து இந்த காமலோகத்தை இன்னும் மெருகு ஏற்ற வாழ்த்துக்கள்

niceguyinindia 09-09-12 09:06 PM

புதியவர்கள் வந்து தளத்தை கலக்க வாழ்த்துகிறேன் வரவேற்கவும் தயாராக தான் உள்ளோம்


All times are GMT +5.5. The time now is 08:59 PM.

Powered by Kamalogam members