காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   2017 புதியவர் சேர்க்கை ஆரம்பம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69451)

xxxGuy 14-01-17 09:56 AM

2017 புதியவர் சேர்க்கை ஆரம்பம்
 
தமிழை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

இந்த நன்னாளில் புதியவர் சேர்க்கை துவங்குகிறது. இன்று முதல் "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் மெனுவில் தோன்றும், அதைச் சொடுக்கி தங்கள் விரும்பும் போல் ஒரு பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதியவர் சேர்க்கை பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

உங்கள் விருப்ப பயனாளர் பெயரை பதிவு செய்தவுடன் 20 நிமிடத்திற்குள் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு மடல் வரும், அப்படி வராவிடில் உங்கள் "Spam/Junk Folder" பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

அதன் பின்னர் தான் உங்கள் புதியவர் நுழைவு கேள்விக்கான பதில்களை அனுப்ப வேண்டும்.

புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை இந்த முறை கோடிட்ட இடத்தை நிரப்பும் முறையாக எளிதாக்கியுள்ளோம். அவற்றை நிறைவு செயது நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

கேள்விகள் இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

இந்த புதியவர் சேர்க்கை புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம், அவ்வாறு சேர்ந்தால் அனைத்து கணக்குகளும் தடை செய்யப் படும். ஏற்கனவே தடைபட்டவர்கள், இயங்காதவர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் கணக்குகளுக்கு மேலும் அனுமதி கிடைக்காது..

ஏற்கனவே இங்கே வெற்றிநடை போட்டு கலக்கி வருபவர்கள், நமது காமலோக குடும்பத்தில் உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும்.

நமக்கு குறைவான புதியவர்கள் கிடைத்தாலும் போதும், ஆனால் நமது காமலோகத்தின் விதிமுறைகளை மதித்து நடக்கும் நல்லவர்களாக கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

வாழ்த்துக்கள்..!
நன்றி..!!

vjagan 14-01-17 11:29 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1411541)
ஏற்கனவே இங்கே வெற்றிநடை போட்டு கலக்கி வருபவர்கள், நமது காமலோக குடும்பத்தில் உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும்.

நிச்சயம் நான் புதியவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்து வரவேற்பேன் அய்யா!

jaka 14-01-17 09:53 PM

புதிய நண்பர்களே வருக வருக அன்புடன் வரவேற்கிறேன்

நம் லோகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சிட வாருங்கள்

ஸ்திரிலோலன் 15-01-17 12:08 PM

புதியவர்களின் வருகையை மிகவும் ஆவலாக எதிர் பார்த்துக் காத்து இருக்கிறேன்.. அவர்களின் வருகையால் நம் தளம் மேலும் துரிதமாக செயல்படும் என்பதில் ஐயமில்லை..

JACK 15-01-17 01:39 PM

வருடா வருடம் புதியவர்கள் மூலம் நமது தள்ம் புது பொலிவடையும் என்பதில் சந்தேகம் இல்லை

bedroom_salak 16-01-17 11:35 AM

நிறைய புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்...
சந்தோஷம்...
வருக,,வருக!

anabayan 16-01-17 05:05 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1411541)
தமிழை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
இந்த நன்னாளில் புதியவர் சேர்க்கை துவங்குகிறது.

வாழ்த்துக்கு நன்றி தலைவரே. புதியவர் சேர்க்கை அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிரது, புது உறவாக வருபவர்களை வரவேற்க காத்திருக்கோம்.

madhavi 17-01-17 09:16 AM

மகிழ்ச்சி.
புதியவர்கள் பங்களிக்கும் உறுப்பினர்களாக இருக்க வாழ்த்துக்கள்

anarth_maddy 17-01-17 09:40 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1411541)
நமது காமலோக குடும்பத்தில் உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும்.

ஆர்வமாக காத்திருக்கிறோம். புதியவர்களை வருக வருக என்று வரவேற்க.

RAJA678 17-01-17 05:33 PM

புதியவர்களின் வருகையோட காமலோகம் இன்னும் சிறப்பாக இயங்கி காம வெள்ளம் தடம் புரண்டு ஓட வாழ்த்துக்கள் அத்தோடு புதிய நண்பர்களையும் வரவேட்கின்றேன்


All times are GMT +5.5. The time now is 05:53 PM.

Powered by Kamalogam members