காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் '14 மாத சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65641)

asho 03-01-15 08:42 AM

செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் '14 மாத சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் '14 மாத சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் 2014 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற முந்தைய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் 2014 மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் 2014-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 5 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 47 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 47 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் 2014 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
http://www.kamalogam.com/new/customa...vatar763_3.gif nandabalan அவர்கள் எழுதிய 'காமாட்சி டீச்சர்' (2 பாகங்கள்) என்ற கதை 40 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாத சிறந்த கதாசிரியரான nandabalan அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார்.

இவருக்கு 3000 இணையப்பணம் மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
nandabalan இரண்டாவது முறையாக மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார். வாழ்த்துகள் nandabalan!
http://www.kamalogam.com/new/customa...tar36146_1.gif snehan அவர்கள் எழுதிய காதல் சிறகுகள் (3 பாகங்கள்) என்ற கதை 27 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப்பணம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் snehan !.

http://www.kamalogam.com/new/customa...tar13415_8.gif tamil parrot அவர்கள் எழுதிய 'பணம் சுரக்கும் முலைகள்' என்ற கதை 16 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் tamil parrot !

முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) காமாட்சி டீச்சர் (2 பாகங்கள்) - nandabalan - 40 வாக்குகள்

2) காதல் சிறகுகள் (3 பாகங்கள்) - 27 வாக்குகள்

3) பணம் சுரக்கும் முலைகள் - tamil parrot - 16 வாக்குகள்

4) அருணாவுக்கு ஆப்பு - tamil parrot - 15 வாக்குகள்

5) சக்தியின் சக்தி - tamil parrot - 11 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-:0:-

Nallavan1010 03-01-15 09:16 AM

கடந்த செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் படைக்கப்பட்ட கதைகளில் போட்டியில் வென்றுள்ள முதல் கதையை படைத்த நண்பர் nandhabalan மற்றும் அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள ஸ்நேகன் மற்றும் tamil parrot ஆகியோருக்கு என் மனம் கண்டிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொல்கதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

kamakodangi68 03-01-15 09:18 AM

போட்டியில் வென்று முதலிடம் பிடித்த நண்பர் நந்தபாலன், இரண்டாமிடம் பிடித்த நண்பர் ஸ்நேகன், மூன்றாமிடம் பிடித்த நண்பர் தமிழ்க்கிளி ஆகியோருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

tdrajesh 03-01-15 09:24 AM

செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் 2014 மாதங்களுக்கான கதை போட்டியில் முதல் பரிசை வென்றுள்ள நண்பர் நந்தபாலனுக்கு பாராட்டுகள்.

இரண்டாம் இடத்தை பெற்ற ஸ்னேஹனுக்கும் மூன்றாம் இடம் பெற்ற தமிழ்கிளிக்கும் என் வாழ்த்துகள்.

பச்சி 03-01-15 09:55 AM

செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் மாத கதைப் போட்டியில் வெற்றி பெற்று 'ஸ்டார் ரைட்டர் விருது' பெறும் நண்பர் nandabalan அவர்களுக்கு பாராட்டுகள்.

இரண்டாமிடம், மூன்றாமிடம் வந்திருக்கும் நண்பர்கள் snehan & tamil parrot ஆகியோருக்கு வாழ்த்துகள்.

தமிழா 03-01-15 12:59 PM

வெற்றி பெற்ற ஸ்டார் ரைட்டர் நந்தபாலன் மற்றும் இரண்டாம், மூன்றாமிடம் நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.

Ondipuli 04-01-15 08:46 AM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் நந்தபாலன், சிநேஹன், தமிழ் கிளி அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

mayakrishnan 04-01-15 11:19 AM

ரசனைகளின் நாயகன் நந்தபாலன் மீண்டும் நட்சத்திர எழுத்தாளராகுவதற்கு வாழ்த்துகள். அடுத்தடுத்த விருதுகளை வென்ற சினேகன் மற்றும் தமிழ்கிளிக்கு வாழ்த்துகள்.

vjagan 05-01-15 09:27 AM

செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் மாத கதைப் போட்டியில் வெற்றி பெற்று 'ஸ்டார் ரைட்டர் விருது' பெறும் நண்பர் nandabalan அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் அய்யா அம்மணி ! அட..அட...அட.. அய்யா அம்மணி !

இரண்டாம் பரிசு பெறும் snehan.அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் அய்யா அம்மணி ! அட..அட...அட.. அய்யா அம்மணி !

மூன்றாம் பரிசு பெறும் tamil parrotஅவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் அய்யா அம்மணி ! அட..அட...அட.. அய்யா அம்மணி !

ஸ்திரிலோலன் 06-01-15 12:52 AM

முதலிடம் பிடித்த நண்பர் நந்தபாலன் அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த நண்பர் தமிழ்கிளி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்...


All times are GMT +5.5. The time now is 03:54 PM.

Powered by Kamalogam members