2008 புதியவர்கள் சேர்க்கை (ஆகஸ்டு மட்டும்)
நண்பர்களே,
நமது தளத்தில் இதுவரை புதியவர் பதிவு செய்வதை நிறுத்தி வைத்திருந்தோம். புதியவர்களும் நமது லோகத்தை ரசிக்க, ருசிக்க வருடம் தோறும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதங்களில் புதியவர்களை அனுமதிப்பது நீங்கள் அறிந்ததே. அதன்படி இந்த வருடம் ஆகஸ்டு முதல் நாள் முதல் ஆகஸ்டு கடைசி நாள் (August 1st to August 31st) வரை மட்டும் புதியவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட இருக்கிறார்கள். புதியவர்கள் முதலில் இங்கே Register பட்டனை சொடுக்கி பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் அவர்கள் கணக்கு உடனே வேலை செய்யாது. அதை நிர்வாகி முடுக்கி விட்டால் மட்டுமே வேலை செய்யும். புதியவர்கள் கணக்கை முடுக்கி விட அவர்கள் நமது விதிமுறைகளை படித்து தெரிந்து கொண்டுள்ளார்களா என்று அறிய விதிமுறையிலிருந்து இருந்து கேட்கும் பத்து கேள்விகளுக்கு பதில் அனுப்ப வேண்டும். Quote:
1) ஏற்கனவே இங்கே உறுப்பினராக உள்ளவர்கள் 2) இங்கே விதிமுறை மீறி தடை செய்யப் பட்டவர்கள் 3) தமிழில் எழுத படிக்க தெரியாதவர்கள் 4) தமிழில் காமக் கதைகள் விரும்பாதவர்கள் 5) வெறும் காமப் படங்கள், அசைபடங்களுக்காக சேருபவர்கள் இவர்கள் சரியாக பதில்கள் அனுப்பினாலும் இவர்களது கணக்கு முடுக்கி விடப் பட மாட்டாது. சென்ற வருடம் இவ்வாறு திறந்து விட்டதில் 3000 பேர் சேர்ந்தார்கள், நமது தளம் வேகம் குறைந்ததுடன், ஓரிரு நாட்கள் தடை படவும் செய்தது. இந்த வருடம் உண்மையாகவே பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். மேலும், சென்ற வருடம் போல் பிரச்சனைகள் வராமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும், சிற்சில பிரச்சனைகள் வரலாம். தளத்திற்கு புது முகங்களை அறிமுகப் படுத்தி புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய அவசியம் உள்ளதினால் இந்த சிரமத்தை பொருத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி..! |
தக்க சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட அருமையான முடிவு தலைவர் அவர்களே.
உங்கள் எண்ணப்படியே தளத்திற்கு பல புதுமுகங்கள் வந்து பல பங்களிப்புகள் செய்து தளத்திற்கு புதுரத்தம் பாய்ச்சுவார்கள் என நம்புகிறேன். |
தலைவர் அவர்களின் இந்த புதிய முடிவு வரவேற்கத்தக்கது.
புதிதாக நம் தளத்திற்கு வர பல பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். புது ரத்தம் பாய்ச்சி தளத்தை செம்மையாக்க பாடுபடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். |
எந்த சிரமமும் இல்லை தலைவரே..
புதிய இரத்தம் பாய்ச்ச நீங்கள் எடுத்த முடிவை நாங்களை அனைவரும் என்றுமே ஆதரிப்போம்... |
புதியவர்களை வரவேற்க்க தயாராக இருக்கிறோம்...!
புதிய நண்பர்கள் புதிய படைப்புகள் - என்று இன்னும் உற்சாகம் கூடும் என்று எதிர்பார்கிறேன். நன்றி |
புதியவர்கள் சேர்க்கை வரவேற்கதக்க முடிவு , இத்தளத்தின் புதிய இரத்தத்தை வரவேற்க காத்து இருக்கிறோம் .
|
புதியவர்களின் சேர்க்கை லோகத்திற்கு புது இரத்தம் பாய்ச்சுமென்பதில் சந்தேகமே இல்லை. புதியவர்கள் இங்கு வந்து எப்படி காமக் கதைகளை படித்து ரசித்து மகிழ்வார்களோ அது போல நாங்களும் புதியவர்களின் வித்தியாசமான காமக் கதைகளை படித்து மகிழ காத்து இருக்கிறோம்.
|
தளதிற்கு நிறைய புதுமுகங்கள் நிச்சயமாக கிடைப்பார்கள்..அதில் நிறைய புதிய படைப்பாளிகளும் கிட்டுவார்கள்...அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியே!
|
புதியவர்களை வரவேற்கக் காத்திருக்கின்றோம். தள முன்னேற்றத்தால் நாம் எந்த சிரமத்துக்கும் உள்ளாக மாட்டோம்.
|
அடடே புது நண்பர்களா வரவேற்க காத்திருக்கிறோம்......... வாருங்கள் நண்பர்களே, வந்து பல நல்ல கதைகளை உருவாக்குங்கள்.
காமலோக விதிகளையும், புதியவர் சேர்க்கையின் கட்டுபாடுகளையும் பார்க்கும்போது நமது தலைவர் ஒரு அரசாங்கமே நடத்துகிறார் என்றே தோன்றுகிறது............. வாழ்த்துக்கள் தலைவா......... உங்கள் சேவை தொடரட்டும். |
All times are GMT +5.5. The time now is 10:44 PM. |
Powered by Kamalogam members