காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஜனவரி & பிப்ரவரி 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=64731)

asho 31-03-14 03:51 PM

ஜனவரி & பிப்ரவரி 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்.
 
இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. ஜனவரி & பிப்ரவரி 2014 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஜனவரி & பிப்ரவரி 2014-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 6 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 62 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 62 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று ஜனவரி & பிப்ரவரி 2014 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில்
raja35 (போத்தன் ராஜா) அவர்கள் எழுதிய அன்பை தேடி (55 பாகங்கள்) என்ற கதை 33 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மாத சிறந்த கதாசிரியரான raja35 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் raja35!
http://www.kamalogam.com/new/customa...tar18773_3.gifpistha அவர்கள் எழுதிய கணவன் போட்ட கோட்டில் மனைவி போட்ட ரோடு (15 பாகங்கள்) என்ற கதை 32 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் pistha!

http://www.kamalogam.com/new/customa...ar13227_14.gifanabayan அவர்கள் எழுதிய மச்சக்கார மாரிமுத்து (12 பாகங்கள்) என்ற கதை 27 (வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் anabayan!

அடுத்தடுத்த இடங்களை பிடித்த படைப்பாளிகளுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்.

முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) அன்பை தேடி - raja35 (போத்தன் ராஜா) - 33 வாக்குகள்.

2) கணவன் போட்ட கோட்டில் மனைவி போட்ட ரோடு - pistha - 32 வாக்குகள்.

3) மச்சக்கார மாரிமுத்து - anabayan - 27 வாக்குகள்.

4) போலிஸ்காரன் வப்பாட்டி - mouse1233 - 17 வாக்குகள்.

5) வீட்டுக்கார வள்ளி அக்கா - r.saranraj85 - 11 வாக்குகள்.

6) எதிர் வீட்டு சங்கீதா - r.saranraj85 - 11 வாக்குகள்.


இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-:0:-

Mathan 31-03-14 04:03 PM

போட்டியில் வெற்றி வாகை சூடிய போத்தன் ராஜா அவர்களுக்கு எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டாமிடம் மூன்றாமிடம் வந்த பிஸ்தாவிற்கும், அநபாயன் அண்ணாவிற்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !!

kamakodangi68 31-03-14 04:11 PM

முதலிடம் பெற்ற போத்தன்ராஜா..

இரண்டாமிடம் பெற்ற பிஸ்தா..

மூன்றாமிடம் பெற்ற அநபாயன்.

மற்றும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த மவுஸ், சரண்ராஜ் ஆகியோருக்கு

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

anabayan 31-03-14 04:32 PM

அன்பை தேடி அலைந்த 55 பாகங்களை கொண்ட நெடுந்தொடரை [மலைக்க,பிரமிக்க வைக்கிரது] படைத்த போத்தன் ராஜாவின் அன்பை தேடிய கதை முதலிடம் வந்தது மகிழ்ச்சியளிக்கிரது பாராட்டுக்கள் நண்பா.

கணவன் போட்ட கோட்டில் ரோடு போட்ட பிஸ்தாவின் படைப்பு இரண்டாமிடத்தை பிடித்ததும் மகிழ்ச்சியளிக்கிரது வாழ்த்துக்கள் நண்பா.

இந்த ஜாமபவான்களோட படைப்பிற்கிடையில் எனது மச்சக்காரன் மாரிமுத்து மூன்றாமிடும் பெற்றது பெரும் மகிழ்ச்சியளிக்கிரது.

என் படைப்புக்கு வாக்களித்து மூன்றாமிடத்துக்கு உயர்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனம் நிரைந்த நன்றிகள்.

பங்கு கொண்டு அடுத்தடுத்த இடங்களை பிடித்த கதைகளின் படைப்பாளிகளான தம்பி மௌஸாருக்கும் நண்பர் சரன்ராஜுக்கும் என் பாராட்டுக்கள்.

tdrajesh 31-03-14 04:48 PM

போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பர் போத்தன்ராஜாவுக்கு என் பாராட்டுகள்.

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் பிஸ்தாவுக்கும் மூன்றாம் இடம் பெற்ற நண்பர் அநபாயனுக்கும் என் வாழ்த்துகள்.

மற்றும் போட்டியில் பங்கேற்ற நண்பர்கள் மவுஸாருக்கும் சரண்ராஜுக்கும் என் வாழ்த்துகள்.

தமிழா 31-03-14 05:02 PM

எதிர்பார்த்த முடிவு தான். முதலிடம் பிடித்த போத்தன் ராஜா,
இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஸ்திரிலோலன் 31-03-14 05:15 PM

மிக நீண்ட மெகாத் தொடர் கொடுத்து முதல் பரிசை தட்டிச் சென்ற நண்பர் போத்தன் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது பரிசை வென்ற அருமை அண்ணன் அநபாயன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேலை காரணமாக சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் வந்து அற்புதமான கதை கொடுக்க ஆரம்பித்து இருக்கும் மவுஸ் அண்ணனையும், புதிதாக ஆர்வமாகக் கதை எழுத ஆரம்பித்து இருக்கும் நண்பர் சரண்ராஜ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

dreamer 31-03-14 05:51 PM

வெற்றி பெற்ற மூவருக்கும் என் பாராட்டுகள்..

மற்றும் போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்கள் மவுஸாருக்கும் சரண்ராஜுக்கும் என் வாழ்த்துகள்.

niceguyinindia 31-03-14 06:25 PM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

saibalaaji 31-03-14 06:36 PM

நெஞ்சார்ந்த நன்றிகள் போத்தன் ராஜா
உங்களை போன்ற படைப்பாளிகளால் தான் இந்த லோகம் இத்தனை சிறப்பாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது


All times are GMT +5.5. The time now is 03:10 PM.

Powered by Kamalogam members