காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2015 புதியவர் சேர்க்கை ஆரம்பம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65686)

xxxGuy 14-01-15 12:33 PM

2015 புதியவர் சேர்க்கை ஆரம்பம்
 
நண்பர்களே..

புதிய உறுப்பினர்கள் இன்று பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி துவங்கியுள்ளோம். இப்போது "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் தோன்றும், அதைச் சொடுக்கி தங்கள் பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். புதியவர் சேர்க்கை அடுத்த 30 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும். பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை இந்த முறை கோடிட்ட இடத்தை நிரப்பும் முறையாக எளிதாக்கியுள்ளோம். அவற்றை நிறைவு செயது நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

கேள்விகள் இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

இந்த புதியவர் சேர்க்கை புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம், அவ்வாறு சேர்ந்தால் அனைத்து கணக்குகளும் தடை செய்யப் படும். ஏற்கனவே தடைபட்டவர்கள், இயங்காதவர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் கணக்குகளுக்கு மேலும் அனுமதி கிடைக்காது..

நமது காமலோக குடும்பத்தில் உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும். அவர்களை ஊக்குவித்து நமக்கு வித்தியாசமான நடைகளில் பல புதிய படைப்புகள் கிடைக்க உதவி செய்யவும்.

நன்றி..!

Nallavan1010 14-01-15 12:39 PM

காத்திருக்கிறோம் தலைவரே. நமது லோகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சும் இந்த அறிவிப்பை மகிழ்ச்சிய்டன் வரவேற்கிறேன்.
Quote:

Originally Posted by xxxGuy (Post 1320394)
நமது காமலோக குடும்பத்தில் உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும். அவர்களை ஊக்குவித்து நமக்கு வித்தியாசமான நடைகளில் பல புதிய படைப்புகள் கிடைக்க உதவி செய்யவும்.


nana2003 14-01-15 12:39 PM

புதிய நண்பர்களை வரவேற்க ஆர்வமாக உள்ளேன்...

ஸ்திரிலோலன் 14-01-15 02:45 PM

லோகத்தில் இணைய இருக்கும் புதியவர்களை வரவேற்க, அன்போடு காத்திருக்கிறேன்...

maria 14-01-15 02:56 PM

புது நண்பர்களை வரவேற்க தயாராய் இருக்கிறோம் தலைவர் அவர்களே

kamakodangi68 14-01-15 03:05 PM

லோகத்தில் இணையவரும் புதியவர்களை வருக வருக என வரவேற்கிறேன்..

vjagan 14-01-15 05:10 PM

காமலோகத்தில் வருகை தரப்போகும் நம்முடைய புத்தம் புதிய நண்பர்களை அன்புடன் வரவேற்க நானும் காத்து இருக்கிறேன் அய்யா !
அவர்களின் வரவு நல்வராக மலர என்னுடைய வாழ்த்துகள் அய்யா !

oolvathiyar 14-01-15 05:36 PM

பொங்கல் திரு நாளில் புதியவர்கள் வரவிருப்பதை வரவேற்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

eros 15-01-15 12:06 AM

இந்த தினம் தமிழரின் புத்தாண்டு என்று பல தலைவர்கள் சொல்லி இருக்கிரார்கள். இப்ப புதியவர்கள் சேருவது ரொம்ப பொருத்தம்தான். இன்னும் பொருத்தமா காதலர் தினத்துக்குள் சேர வேண்டும்னு தலைவர் சொல்லியிருக்கார். காதலர்களின் காமத்தையும் இங்கே எழுதலாம். புதியவர்களின் வருகை நமக்கு பல புதிய படைப்புகளை அளிக்கும். வருக, வருக...

பச்சி 15-01-15 12:18 AM

புதிதாய் நம்மோடு இணைந்து... தளத்தின் பங்களிப்பாளர்களாகவும், படைப்பாளிகளாகவும் நம்மிடையே சிறப்பாய் உலாவ வரும் அன்பர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். திறமையானவர்கள் பலரை லோகம் இந்த வருடமும் அதிக அளவில் அடையாளம் காணப்போகிறது.

தளத்தின் விதிமுறைகள் / நடவடிக்கைகளை புரிந்து அதன் படி செயல்பட்டால்... ஏற்றம் நிச்சயம். உங்களுக்கு வழிகாட்டவும், உதவவும் தயாராக இருக்கிறோம். வாருங்கள் புதிய நண்பர், நண்பிகளே ! வரவேற்கிறோம் !! வாழ்த்துகள் !!!


All times are GMT +5.5. The time now is 06:15 PM.

Powered by Kamalogam members