விளக்கம்: காமலோக புதியவர்கள் சேர்க்கை
நண்பர்களே..!!
காமலோகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்டு-செப்டம்பர் மாத வாக்கில் 30 நாட்களுக்கு மட்டுமே இலவச சேர்க்கை (Free Registration) அனுமதிக்கப் படுகின்றன. இது பற்றி நிர்வாக அறிவிப்பு பகுதியில் அப்போது அறிவிப்பு வெளியிடப் படும். சேருமுன் எங்கள் விதிமுறை குறித்த சில கேள்விகள் கேட்டு, அதற்கு சரியான பதில்கள் கூறுபவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இந்த "நுழைவுத் தேர்வு" பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்த திரியை காணவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=37457 இலவசமாக சேர்பவர்களுக்கு முதலில் காமலோகத்தின் முதல் பகுதியான தலை வாசல் மட்டுமே திறக்கும், மற்ற ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் அனுமதிகள் உங்கள் தமிழ் பதிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே வழங்கப் படும். தமிழில் அனைவரும் எழுதி தங்கள் கருத்துக்களை, சொந்தமாக இயற்றிய கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். தமிழில் எழுதிப் பழக்கம் இல்லாதவர்களுக்கு எங்கள் சீனியர் உறுப்பினர்கள் உதவி செய்வார்கள், தயங்காமல் உங்கள் கேள்விகளை உரிய பகுதியில் பதிக்கவும்.. காமலோகம் மற்றும் அதன் கூட்டு தளங்களை நடந்த பொருளாதார உதவிக்காக "கட்டண அனுமதி திட்டம்" அமுல் படுத்தப் பட்டு உள்ளது. குறிப்பாக தமிழில் எழுத முடியாத, தமிழில் எழுத நேரமில்லாத, தமிழில் எழுத விரும்பாதவர்கள் காமலோகத்தை படிக்க மட்டுமே விரும்புபவர்களுக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. கட்டண அனுமதி திட்டத்தில் சேர இந்த திரியை பார்க்கவும்: http://www.kamalogam.com/new/showthread.php?t=28782 காமலோகம் தமிழர்களுக்காக ஏற்படுத்தப் பட்டுள்ள ஒரு கட்டுப்பாடுள்ள காமத்தளம். இங்கு எழுத்து சார்ந்த தமிழ் காமப் படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் படுகிறது. காமப் படங்கள், காம அசைபடங்கள், காமக் கைபேசி படங்களை விரும்புபவர்களுக்கு எங்கள் தளம் உகந்ததாக இருக்காது, இங்கு அவை குறைந்த அளவிலேயே உள்ளது, மேலும் அவற்றை புதியவர்கள் காண முடியாது. எங்கள் விதிமுறைகள் சற்று கடினமானவை என்று கூறுகிறார்கள். ஆனால், ஆணும் பெண்ணும் சச்சரவுகள் இன்றி அமைதியாக காமத்தை அலச இந்த விதிமுறைகள் தான் எங்களுக்கு உதவிகாக உள்ளது. விதிமுறைகளை அறிய விரும்புபவர்கள் இங்கே சென்று காணலாம். http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules புதியவர்கள் எத்தனை பதிவுகள் செய்தால் என்ன அனுமதி பெறலாம் என்ற விவரம் இங்கே உள்ளது: http://www.kamalogam.com/new/showthread.php?t=32840 (எண்ணிக்கைக்காக தரமற்ற பதிப்புகளை பதிப்பவர்கள் வெளியேற்றப் படுவார்கள்) இது தவிர மேலும் விளக்கங்களுக்கு, எங்களை அணுக வேண்டிய முகவரி காமலோகம்@ஜிமெயில்.காம் நன்றி..!!! (2013-ம் ஆண்டுக்கான புதியவர்கள் சேர்க்கை செப்டம்பர் 10-ம் தேதி துவங்கி அக்டோபர் 9-ம் தேதி முடிவடையும்.) |
All times are GMT +5.5. The time now is 11:31 PM. |
Powered by Kamalogam members