காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மார்ச் & ஏப்ரல் 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=64905)

asho 19-05-14 09:33 PM

மார்ச் & ஏப்ரல் 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்.
 
மார்ச் & ஏப்ரல் 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்.


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. மார்ச் & ஏப்ரல் 2014 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மார்ச் & ஏப்ரல் 2014-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 6 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 59 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 59 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று மார்ச் & ஏப்ரல் 2014 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gifxxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
subbu2000 அவர்கள் எழுதிய 'என் கிராமத்து தோழிகள்' (6 பாகங்கள்) என்ற கதை 47 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாத சிறந்த கதாசிரியரான subbu2000 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணையப்பணம் மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். போட்டி அறிவிப்பின் படி இப்போது ஜூனியர் மெம்பராக இருக்கும் இவர் அடுத்த வெண்கலவாசலுக்கு அனுமதி பெறுகிறார்.
subbu2000 முதன் முறையாக மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார். வாழ்த்துகள் subbu2000!
http://www.kamalogam.com/new/customa...atar7902_3.gifராசு அவர்கள் எழுதிய தேர்தல் 2014 (2 பாகங்கள்) என்ற கதை 28 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப்பணம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். வாழ்த்துகள் ராசு!.

http://www.kamalogam.com/new/customa...avatar48_5.gifsmartman அவர்கள் எழுதிய 'கண்டதும் காமம், காதலானது' என்ற கதையும் http://www.kamalogam.com/new/customa...tar36093_1.gifkarrthee அவர்கள் எழுதிய 'திவ்யாவுடன் திவ்யமாய்' என்ற கதையும் தலா 27 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இவர்கள் இருவருக்கும் 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். வாழ்த்துகள் smartman! வாழ்த்துகள் karrthee!

அடுத்தடுத்த இடங்களை பிடித்த படைப்பாளிகளுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்.

முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) என் கிராமத்து தோழிகள் - subbu2000 - 47 வாக்குகள்.

2) தேர்தல் 2014 - ராசு - 28 வாக்குகள்.

3) கண்டதும் காமம், காதலானது - smartman - 27 வாக்குகள்.
3) திவ்யாவுடன் திவ்யமாய் - karrthee - 27 வாக்குகள்.

4) சோப்பெருந்தேவி - tamil parrot - 12 வாக்குகள்.
4) முலை அழகி - tamil parrot - 12 வாக்குகள்.

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-:0:-

ஸ்திரிலோலன் 19-05-14 09:41 PM

முதலிடம் பெற்று ஸ்டார் ரைட்டர் அவார்ட் வாங்கிய நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து வந்த ராசு அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்ட ஸ்மார்ட் அண்ணன் மற்றும் நண்பர் கார்த்தி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த இடம் பிடித்த நண்பர் தமிழ்கிளி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

mayakrishnan 20-05-14 12:36 AM

வெற்றி பெற்ற சுப்பு, ராசு, கார்த்தி மற்றும் ஸ்மார்ட் ஆகியோருக்கு வாழ்த்துகள். ரொம்ப நாளைக்கு அப்புறம் தளத்துக்கு வந்த ஸ்மார்ட் இதுக்கு அப்புறம் நமக்கு நீண்ட தொடர் ஒன்றினைத் தருவாரா? பார்ப்போம்!

tdrajesh 20-05-14 07:49 AM

போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக நட்சத்திர எழுத்தளராகி இருக்கும் நண்பர் subbu2000-க்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இன்னும் பல பரிசுகளையும் பதக்கங்களையும் வெல்ல வாழ்த்துகள்.

அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்த நண்பர் ராசுவுக்கு என் பாராட்டுகள். அவ்வப்போது கதை பதித்தாலும் சிந்தனையை தூண்டும் கதைகளை கொடுக்கும் அவரிடம் இன்னும் பல நல்ல கதைகளை கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து வாழ்த்துகிறேன்.

அத்தி பூத்தார்போல வந்து கதையொன்றை கொடுத்து மூன்றாவது இடத்தை பிடித்த நண்பர் smartman-க்கும் அவருடன் மூன்றாம் இடத்தை பகிர்ந்துக் கொண்ட நண்பர் karrthee-க்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் வாக்களித்த 59 நண்பர்களுக்கு என் நன்றி.

dreamer 20-05-14 08:39 AM

சென்ற செப்டம்பரில் தளத்தில் சேர்ந்த நண்பர் சுப்பு2000 அவர்கள் இப்போது ஆறு பாகங்களில் ஒரு சூடான காமக்கதையைத் தந்து மாத ஸ்டார் எழுத்தாளர் ஆகிவிட்டது ஒரு சிறந்த சாதனை. பாராட்டுகள், சுப்பு.

போட்டியில். இரண்டாமிடம் பிடித்த நண்பர் ராசு தன் தேர்தல் 2014 என்ற இரு பாகச் சிறுகதையில் இன்றைய தேர்தல் களத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற யதார்த்த நிலையை வெகு அழ்காகச் சித்தரித்துள்ளார். வாழ்த்துகள், ராசு.

மூன்றாவது இடத்தைப் பங்கிட்டுக்கொள்ளும் ஸ்மார்ட்மேன் மற்றும் கார்த்தீ இருவருக்கும் வாழ்த்துகள்,

snehan 20-05-14 10:31 AM

முதல் பரிசு பெற்று, அடுத்த வாசல் வெற்றிகரமாக கடந்த நட்சத்திர எழுத்தாளர் நண்பர் சுப்புவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதை எழுதும் பாங்கு மிகவும் அருமை தொடருங்கள். இன்னும் நிறைய எழுதி வெற்றிகளை பெற வாழ்த்துகள்.

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ராசுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் எழுதிய இந்த கதையில் சமயோஜிதமாக காமாந்தகாரனிடம் இருந்து தப்பிக்கும் யுக்தியையும் காமத்தையும் தீய வழியில் சென்றால் ஏற்படும் கேடுகளையும் மிக அருமையாக எலக்*ஷன் டைம்ல டைமிங்கா போட்டு அசத்தி இருந்தது சிறப்பு. இன்னும் நிறைய கதைகள் கொடுத்து வெற்றிகளை பெற வாழ்த்துகள்.

மூன்றாம் இடம் பெற்ற நண்பர்கள் ஸ்மார்ட்மேன் கார்த்தி நான்காம் இடம் பெற்ற நண்பர் தமிழ் பேரட் எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

பங்குப்பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ramraj_2k12 20-05-14 11:15 AM

முதல் இடத்தினை பிடித்த சுப்பு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ராசு அவள்களுக்கு வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம் பிடித்த நண்பர் ஸ்மார்ட் மென் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த மாத போட்டியில் கதைகள் எல்லாமே அருமை.
____________________

ramraj:017:

தமிழா 20-05-14 01:18 PM

முதலிடம் பிடித்த சுப்புவுக்கும் மற்றும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

சுப்புவின் அசுர உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது.....சூப்பர்.

vjagan 20-05-14 05:20 PM

முதல் இடம் பிடித்த படைப்பாளர் நண்பர்
  • subbu2000 அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!
இரண்டாம இடம் பிடித்த படைப்பாளர் நண்பர்
  • ராசு அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!
மூன்றாம் இடம் பிடித்த படைப்பாளர் நண்பர்
  • smartman அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!

HERMI 20-05-14 05:23 PM

சிறந்த கதைகள் போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் வென்ற நண்பர்கள் ராசு மற்றும் ஸ்மார்ட்மேன் இருவருக்கும் பாராட்டுகள்.

சென்ற ஆண்டு லோகத்தில் சேர்ந்து அசத்தும் புதியவர்களில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளராக மிளிரும் நண்பர் சுப்பு2000 அவர்களுக்கும், மூன்றாம் இடம் வென்ற நண்பர் கார்த்தீ அவர்களுக்கும் என் ஸ்பெஷல் வாழ்த்துகள். இப்போது நடக்கும் வாசகர் சவாலிலும் இவர்கள் கலக்குகிறார்கள்..! இவர்களை பார்த்து இன்னும் பல நண்பர்கள் நிர்வாக சவாலிலும், வாசகர் சவாலிலும் கலந்து கொண்டு பட்டையை கிளப்ப அழைப்பு விடுக்கிறேன்.!!

வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

subbu2000 21-05-14 09:45 AM

இது ஒரு மனசு விட்டு பேசிக்கொள்ளும் தளமாக இருப்பது ஒரு சந்தொஷம்…
 
2002 என்றூ எண்ணுகிறென்…….அலுவலக்த்தில் நண்பர் ஒருவர் லோகத்தை பார்வையிட்டுவிட்டு சரியாக மூடாமல் போக…..நைசாக உள்ளெ நுழைந்து பார்வையிட நேர்ந்த்தது…….இப்பொது பரிசும் வாங்கியாகிவிட்டது.
லோகத்தின் கதைகளை பார்வையிட்டபோதே முடிவு பண்ணிவிட்டென்…..இது நமக்கு ஏற்ற தளம் என்று……மனம் விட்டு எழுத……மாட்டை ஒரு நீள கயிற்றில் கட்டி சுதந்திரமாக ஆனால் ஒரு லேசான கட்டுப்பாட்டுடன் கட்டியிருப்பார்களெ அதுபோல……விசாலமாக நடக்கலாம்…..ஆனால் விலகி போய் விடமுடியாது….கயிரு தடுக்கும்…..கட்டுப்பாடு போல இல்லாத் கட்டுப்பாடு……சிலநேரம் கடுப்பாக கூட இருக்கும்……கொஞ்சம் வெளியெ சென்று இதுபோன்ற மற்ற தளங்களை பார்வையிட்டு பாரூங்கள்…..கட்டுப்பாடு ஏன் என்பது புரியும்….

காமம் என்ற பெயரில் பல தளங்கள் “வுவ்வெ” விஷயங்களை எழுதிகொண்டிருக்கும் போது……இங்கெ உண்மையிலெயெ கண்ணியமாக அலசப்படுகிறது……சொற்குற்றம்…..பொருட்குற்றம் களைந்து பல கட்டுபாடுகளை கடந்து கதை பதிக்கையில் நண்பர்களிடமிருந்து எத்தனை பாராட்டுக்கள்…..தவறு சுட்டல்…..பலவிதமான உதவிகள்…..
முதலில் நாம்…..ஆளில்லாத கடையில் டீ ஆத்தவில்லை என்பதெ ஒரு மிகப்பெரிய சந்தோஷம்……தளத்திற்க்கு பலவிதமான உணர்வுகளுடன் நுழைபவர்களுக்கு தளத்தின் விதிமுறைகளை போதித்து……சரிசெய்து…..பாராட்டி….பதக்கம் கொடுத்து(பதக்கம் வாங்க ஐடியா கொடுத்து) என்று தளமும்….தளத்து நண்பர்களூம் ஆற்றும் உதவி மிக பெரியது.
உண்மையிலெயெ தகுதியை படிப்படியாக உயர்த்திக்கொள்ளூம் போதுதான் பலவாசல்களுக்கும் அனுமதி கிடைக்கிறது…..தகுதிகளை உயர்த்திக்கொள்ளும் போது கூடவெ மனசும் பக்குவமாகிவிடுகிறது….
(மேலெ மேலெ செல்லும் போது அந்த அந்த வாசல்களின் தன்மையை அதிக எழுச்சியில்லாமல் அதனை நேர் கோணத்தில் எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை சொன்னென்……தகாத உறவை எல்லாம் சரியான நேர் கோணத்தில் எடுத்துகொள்ள இயலாவிடில் அது ஒரு 'வுவ்வெ' சமாசாரம் போல தோன்றும்.)
பொதுவாகவெ இது ஒரு மனசு விட்டு பேசிக்கொள்ளும் தளமாக இருப்பது ஒரு சந்தொஷம்…..அதிலெ பாராட்டும்….பதக்கமும் இன்னும் அதிகம்.
என் கிராமத்து தோழிகள் என் வாழ்வில் மறக்க முடியாத நண்பர்கள்…..அவர்களைப்பற்றி எழுதியதே எனக்கு சந்தொசம்….அதனை பலர் ரசித்து படித்து விமர்சனம் செய்ததெ….பெரிய பதக்கத்திற்க்கு சமம்……கடைசியில் வாக்களித்து வெற்றி பெற செய்தது அதற்க்கும் மேலெ……
படித்த…..வாக்களித்த …..வெற்றி பெற வழிகாட்டிய அனைவருக்கும் நன்றிகள்……இந்த வெற்றி உங்களூக்கு இன்னமும் பல இனிய கதைகளை படைக்க வழிகாட்டும். உடன் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற நண்பர்களூக்கும் என்னுடய வாழ்த்துக்கள்.
மூத்தவர்கள் என்னை மென்மேலும் பரிசுபெற வழிநடத்துமாறு வேண்டி கொள்கிறென்.

anabayan 21-05-14 09:45 AM

சிறந்த கதைக்கான மாதாந்திர போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் சுப்புவையும், இரண்டாமிடம் வந்த நண்பர் ராசு அவர்களையும் மூன்றாம் இடத்தை பகிரந்து கொண்ட நண்பர் ஸ்மார்ட்மேன் மற்றும் தம்பி கார்த்தியையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.

saibalaaji 21-05-14 10:05 AM

வெற்றி பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

jayjay 22-05-14 08:26 PM

போட்டியில் வெற்றி பெற்ற சுப்பு2000 அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்..

தரமான கதைகளை வழங்கிய ராசு & ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

meanlife2000 26-05-14 12:38 AM

பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்... அதிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சுப்பு, ராசு மற்றும் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்

gemini 27-05-14 11:29 AM

முதல் இடம் பிடித்த சுப்பு, மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்த ராசு, சிமார்ட்மன், கார்த்தி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
மற்றும் பங்கு பற்றி சிறப்பித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பச்சி 18-06-14 05:08 PM

மாத போட்டியில் வென்று 'நட்சத்திர எழுத்தாளர்' பதக்கம் பெற்ற subbu2000 அவர்களுக்கு பாராட்டுகள். இவர் எழுதுகிறார், எழுதுகிறார், எழுதிக் கொண்டே இருக்கிறார் போல... மகிழ்ச்சி நண்பரே. இன்னும் நிறைய படைப்புகள் பல கொடுத்து வரவும், பதக்கங்கள் பல பெறவும் வாழ்த்துகிறேன்.

மனம் கவர்ந்த படைப்பாளர்களும், நண்பர்களுமான ராசு & ஸ்மார்ட்மேன் இருவருக்கும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றமைக்காக என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்றாமிடத்தை அண்ணன் ஸ்மார்ட் அவர்களுடன் பங்கு போட்டுக் கொண்ட நண்பர் கார்த்தீ அவர்களுக்கும் வாழ்த்துகள். (இவரும் 'தீ'யா படைப்புகளை கொடுத்து வருகிறார் என தெரிகிறது)

4-ஆவது இடத்தில் இரு கதைகளுடன் இருக்கும் நண்பர் தமிழ்க்கிளி அவர்களின் பங்களிப்புகளுக்கும் என் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 09:21 PM.

Powered by Kamalogam members