காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   தலைவாசலில் தீவிர தகாத உறவு கதைகளுக்கு தடை! (http://www.kamalogam.com/new/showthread.php?t=24589)

Blue Eye 13-04-06 02:13 PM

வரவேற்க்கத் தக்க முடிவு.

மாசுதன் 13-04-06 11:27 PM

என்ன போக முடியேல

RAJANTAI 14-04-06 04:08 AM

தலைவர் அறிவிப்பு சரியான முடிவு, வரவேற்கின்றேன்.
அன்புடன்
ராஜண் டை

pichu54 14-04-06 11:34 AM

தகாத உறவுக் கதைகளைப்
படிப்பதற்கும், பதிப்பிக்கவும்
தனி அனுமதி இருக்கும் போது
அவர்கள் மட்டுமே செல்லும்படி
செய்வதுதான் சரியாக இருக்கும்!!!!

bangman 15-04-06 08:20 AM

Quote:

Originally Posted by xxxGuy
இதமான காமக் கதைகளை படிக்கும் எண்ணத்தோடு உள்ளே வரும் பலருக்கு தலைவாசலிலேயே இது ஒரு மிகப் பெரிய நெருடல். இங்கே உள்ளேயும் அனைத்து கதைகளும் இது போல் தானோ என்ற தப்பான அபிப்பிராயத்தை கொண்டு வருகிறது. பல புதியவர்கள் அதை ஜீரணிக்க முடியாமல் வருவதையே குறைத்து விடுகிறார்கள், நிறுத்தி விடுகிறார்கள். பலர் எனக்கு ஈமெயில் மூலம் தெரிவித்துள்ளார்கள். அதனால் எடுக்கப் பட்ட முடிவே இது.
.

மிக சரியான முடிவு, நிர்வாகி அவர்களே. எனக்கு இது போன்ற நெருடல் பல நாட்களாக இருக்கிறது. சில சமயம் அருவருப்பாகவும் உள்ளது. நன்றி.

nikey 27-04-06 07:43 AM

ஏதோ ஒரு வேகத்தில் தாகத உறவுக் கதைகளை படித்தாலும் அது மனதிற்கு உந்துதலையே தந்ததை நானும் ஆமோதிக்கிறேன். இதனால் கதையின் மீதும் நாட்டம் குறைந்தது. ஆனால் தமிழ் வாசல் வந்தப் பிறகு அதற்கு தனி வாசல் மற்றும் அனுமதி என்றதும் முதல் வரவேற்பு. ஆதலால், தலைவரின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.

krishnappu 02-05-06 11:42 PM

தமிழ் தகாத உறவு முறை கதைகலை முற்றிலுமாக ந்றுத்த வேண்டாம். ஆனாலும் தலைவரின் கட்டளைக்கு நாம் கட்டுபடுவதுதான் சரி.

2561965 05-05-06 08:13 PM

நல்ல முடிவு. நமது கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும்

tamil kumaran 10-07-06 10:54 AM

வரவேற்க்க தக்க நல்லதொரு முடிவு , இப்படி செய்வதினால் புதியதாக வரும் நண்பர்கள் நமது லோகத்தை பற்றி தெரிந்து கொண்டு அதன் பிறகு தகாத உறவு பகுதிகளுக்கு அவர்கள் போக வேண்டுமானால் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுகொள்ளலாம்.

selvaraj1111 01-12-06 09:26 AM

miga nandri
 
thangal sevaiyai nangal paratugirom
Quote:

Originally Posted by ilangomat (Post 333115)
மிகவும் வரவேற்கத்தக்க இந்த முடிவுக்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றி. எத்தனையோ மனதை அடக்கி முயற்சித்தாலும் இந்த தகாத உறவு கதைகளை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாமையாக இருக்கிறது.

சில சமயம் தமிழ்வாசலிலும் நண்பர்கள் இக்கதைகளை அறிமுகமில்லாமல் வழங்கும்போதும் சங்கடப்படுகிறேன்.

மீண்டும் தங்களின் முடிவுக்கு மனமார்ந்த நன்றி



All times are GMT +5.5. The time now is 05:31 AM.

Powered by Kamalogam members