* * * காமலோகம்.காம் * * *

Kamalogam

paid membership

free registration

donate us
 
2010-ஆம் ஆண்டிற்கான புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்காக ஆகஸ்டு 25-ம் தேதி முதல் துவங்கியது. * * * New Members Registration started from August 25 for 30 days * * * ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாக செய்யவும் அவை உங்கள் ஈமெயிலின் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது, அதனால் நிர்வாகி உதவியுடன் மாற்றவும் * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்று செய்யாதவர்கள் கணக்கு தானாக நீக்கப் படும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை. அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன

Closed Thread
 
Thread Tools
Old 27-03-06, 08:13 PM   #1
தலைவாசலில் தீவிர தகாத உறவு கதைகளுக்கு தடை!
 
xxxGuy's Avatar
xxxGuy
தலைமை நிர்வாகி
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 2,948

Show Printable Version Email this Page
xxxGuy xxxGuy is offline 27-03-06, 08:13 PM
Rating: ()

நண்பர்களே..

புதியவர்களின் பங்களிப்பை பதிக்க தலை வாசலின் புதியவர் பகுதியில் உள்ள புதியவர் கதைகள் பகுதியில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நேரடி ரத்த பந்தமுள்ள தீவிர தகாத உறவுக் கதைகள் (அம்மா-மகன், அப்பா-மகள், அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி) [B]பதிக்க அனுமதியில்லை.[COLOR="Blue"] இந்த முகப்பு பகுதியில் புதியவர்கள் தீவிர தகாத உறவல்லாத மற்ற கதைகளை மட்டுமே முதலில் படைக்கவும். பின்னர் தகுதியடைந்து ஜூனியர் மெம்பர் ஆன பின்னர், 60 தமிழ் பதிப்புகள் பதித்த பின்னர், தீவிர தகாத உறவு கதைகள் பகுதிக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்கவும்.

அதனால், அனுமதியில்லாத புதிய உறுப்பினர்கள் தங்கள் தீவிர தகாத உறவு கற்பனைகளை அனுமதி கிடைக்கும் வரை பாதுகாத்து வைத்து, தகாத உறவு அனுமதி பெற்ற பிறகே பதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-06-10 at 09:39 PM..
Views: 44022

5 Lastest Threads by xxxGuy
Thread Forum Last Poster Replies Views Last Post
சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! நிர்வாக அறிவிப்புகள் dmadhankumar 57 2422 28-06-10 11:31 AM
சுய சவால் கலந்துரையாடல் / விண்ணப்பம் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் தமிழா 26 370 10-06-10 10:30 AM
அறிமுகம்: சுய சவால் / சுழற்சிக் கதைகள் பகுதி சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் rajesh2008 9 181 10-06-10 10:26 AM
காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்! நிர்வாக அறிவிப்புகள் innocentdany 105 6200 04-03-10 10:37 AM
வருடாந்திர வாசகர் சவால் கதை விருது நிர்வாக அறிவிப்புகள் தமிழா 21 2829 09-02-10 05:43 PM

  #2  
Old 27-03-06, 08:37 PM
ilangomat's Avatar
ilangomat ilangomat is offline
Silver Member

Awards Showcase

மிகவும் வரவேற்கத்தக்க இந்த முடிவுக்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றி. எத்தனையோ மனதை அடக்கி முயற்சித்தாலும் இந்த தகாத உறவு கதைகளை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாமையாக இருக்கிறது.

சில சமயம் தமிழ்வாசலிலும் நண்பர்கள் இக்கதைகளை அறிமுகமில்லாமல் வழங்கும்போதும் சங்கடப்படுகிறேன்.

மீண்டும் தங்களின் முடிவுக்கு மனமார்ந்த நன்றி

Last edited by ilangomat; 27-03-06 at 08:38 PM.
  #3  
Old 27-03-06, 08:51 PM
jagni's Avatar
jagni jagni is offline
Silver Member (i)
 
அணையை இப்படி கட்டி வைத்தால் அது உடையும் போது, தகாத உறவு கதைகளை நாம் எல்லாம் ரசிக்கும் படியாக எழுதுவார்கள் என்று தலைவரின் ஒரு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
  #4  
Old 28-03-06, 07:30 AM
samved57's Avatar
samved57 samved57 is offline
User inactive for long time
 
Join Date: 24 Apr 2003
Location: sharjah-uae
Posts: 0
iCash Credits: 8,306
இந்த முடிவு வரவேற்க தக்கதே.
இந்த முடிவுக்கு காரணம் நண்பர் subbu2004 ஆரம்பித்த தலை வாசலில் தகாத உறவுக் கதைகள் - நிர்வாகிக (http://www.kamalogam.com/new/showthread.php?t=24435) ஆக இருக்கலாம்.
அப்படியென்றால் தலை வாசலில் இப்போது இருக்கும் Sample Stories -சென்ற மாதத்தின் சிறந்த 3 படைப்புகள் -ளில் பரிசு பெற்ற முதல் 3 கதைகளிலும் தகாத உறவு கதைகள் இடம் பெருவதை மாற்ற வேண்டும்- அல்லது 'எச்சரிக்கை' கொடுக்க வேண்டியது இருக்கும்.
தலை வாசல் என்பதால் தகாத உறவு கதைகாள் வராமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிரேன்.

நன்றி, வணக்கம்

சாம்
  #5  
Old 28-03-06, 08:28 AM
ilangomat's Avatar
ilangomat ilangomat is offline
Silver Member

Awards Showcase

samved அவர்களே! "தகாத உறவு" என்றால் எது என்று விளக்குங்களேன். என் கதை "மச்சினியின் முதல் ராத்திரி" யில் தகாத உறவு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மச்சினியுடன் கூடுவது தகாத உறவா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. என் கதையையும் சேர்த்து தாங்கள் கூறியிருப்பது வருந்தத்தக்கது.

நன்றி
  #6  
Old 28-03-06, 08:56 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by samved57
இந்த முடிவுக்கு காரணம் நண்பர் subbu2004 ஆரம்பித்த தலை வாசலில் தகாத உறவுக் கதைகள் - நிர்வாகிக (http://www.kamalogam.com/new/showthread.php?t=24435) ஆக இருக்கலாம்.
அப்படியென்றால் தலை வாசலில் இப்போது இருக்கும் Sample Stories -சென்ற மாதத்தின் சிறந்த 3 படைப்புகள் -ளில் பரிசு பெற்ற முதல் 3 கதைகளிலும் தகாத உறவு கதைகள் இடம் பெருவதை மாற்ற வேண்டும்- அல்லது 'எச்சரிக்கை' கொடுக்க வேண்டியது இருக்கும்.
தலை வாசல் என்பதால் தகாத உறவு கதைகாள் வராமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிரேன்.
சாம்,

அந்தப் பகுதியில் அனைத்து தகாத உறவுக் கதைகளும் தடை செய்யப் படவில்லை. எனது முதல் பதிப்பை மீண்டும் படித்துப் பாருங்கள் "நேரடி ரத்த பந்தமுள்ள தகாத உறவுக் கதைகள் (அம்மா-மகன், அப்பா-மகள், அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி)" மட்டுமே தடை செய்யப் பட்டுள்ளது.

சமீபத்தில் நான் கவனித்ததில் அந்த பகுதியில் அம்மா-மகன் தகாத உறவுக் கதைகள் அதிகம் வெளியாகின்றன. அதில் சில திருடி பதிக்கும் நம் கதைகள், சில வேறு தளங்களில் தங்கிலீஷில் வந்த கதைகளை எழுத்துரு மாற்றி பதிக்கிறார்கள்.

இதமான காமக் கதைகளை படிக்கும் எண்ணத்தோடு உள்ளே வரும் பலருக்கு தலைவாசலிலேயே இது ஒரு மிகப் பெரிய நெருடல். இங்கே உள்ளேயும் அனைத்து கதைகளும் இது போல் தானோ என்ற தப்பான அபிப்பிராயத்தை கொண்டு வருகிறது. பல புதியவர்கள் அதை ஜீரணிக்க முடியாமல் வருவதையே குறைத்து விடுகிறார்கள், நிறுத்தி விடுகிறார்கள். பலர் எனக்கு ஈமெயில் மூலம் தெரிவித்துள்ளார்கள். அதனால் எடுக்கப் பட்ட முடிவே இது.

போட்டியில் வென்ற தகாத உறவுக் கதைகளை தலைவாசலில் புதியவர் பார்வைக்கு வைக்கும் போது அதில் நான் தவறாமல் எச்சரிக்கையை சேர்த்து வந்தேன். இந்த மாதம் மட்டும் நேரமின்மையால் சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். இனி வரும் மாதங்களில் அது நிச்சயம் கடைபிடிக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-03-06 at 09:34 AM.
  #7  
Old 28-03-06, 09:19 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by ilangomat
samved அவர்களே! "தகாத உறவு" என்றால் எது என்று விளக்குங்களேன். என் கதை "மச்சினியின் முதல் ராத்திரி" யில் தகாத உறவு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மச்சினியுடன் கூடுவது தகாத உறவா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. என் கதையையும் சேர்த்து தாங்கள் கூறியிருப்பது வருந்தத்தக்கது.
நீங்கள் தகாத உறவுக் கதைகளுக்கு விண்ணப்பிக்காததினால் உங்களுக்கு அந்த விண்ணப்ப திரியின் துவக்கத்தில் காஞ்சிக்கோ கொடுத்துள்ள தகாத உறவு வகைகளை பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை என்று நினைக்கிறேன்.

இந்த திரியில் உள்ளது:
http://www.kamalogam.com/new/showthread.php?t=16966

இது பற்றி ஒரு தலைப்பு பழைய காம விவாதங்கள் பகுதியில் இருந்தது. அதை புதிய காம விவாதங்கள் பகுதிக்கு மாற்றுகிறேன். நீங்களும் விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=18307

இதை Forum Access பகுதிக்கு மாற்றலாமா என்று யோசித்து வருகிறேன். தகாத உறவுக்கு அனுமதி கேட்கும் புதியவர்கள் உபயோகமான இந்த விவாதத்தையும் படித்து பார்க்கட்டும் என்று ஆவல் தான்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-03-06 at 09:29 AM.
  #8  
Old 28-03-06, 09:31 AM
ilangomat's Avatar
ilangomat ilangomat is offline
Silver Member

Awards Showcase

xxxguy க்கு என் நன்றி. முழுதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தகாத உறவு என்றால் காமலோகத்தில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டேன். நன்றி.

ஆனால், ஆச்சரியமாக இருக்கிறது. மச்சினியுடன் கூடுவதை தகாத உறவு என்று வகைப்படுத்தி இருக்கிறீர்கள். இது எப்படி நியாயமாகும். மச்சினி, மாமாவை மணம் புரிவது தமிழனின் கலாசாரங்களில் அனுமதிக்கப்பட்டதுதானே. அதனால், இது ஒன்றும் தாங்கள் வகைப்படுத்துவது போல் "மெல்லிய இன்சஸ்ட்" இல்லை என்றுதான் தோன்றுகிறது.

நன்றி

Last edited by ilangomat; 28-03-06 at 10:17 AM.
  #9  
Old 28-03-06, 09:41 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by ilangomat
ஆச்சரியமாக இருக்கிறது. மச்சினியுடன் கூடுவதை தகாத உறவு என்று வகைப்படுத்தி இருக்கிறீர்கள். இது எப்படி நியாயமாகும். மச்சினி, மாமாவை மணம் புரிவது தமிழனின் கலாசாரங்களில் அனுமதிக்கப்பட்டதுதானே.
ilangomat,
சில சமூகங்களில் இது போன்ற சொந்தங்களில் மணம் செய்கிறார்கள். சில சமூகங்களில் அவ்வாறு செய்வதில்லை. சித்தப்பா/பெரியப்பா மகளை/மகனை மணம் முடிக்கும் சமூகமும் உள்ளது, அத்தை பெண்ணை மணம் முடிப்பது தவறு என்று கூறும் சமூகமும் உள்ளது. இது பற்றி ஒரு பெரிய விவாதம் நடந்து அதில் உருப்பினர்கள் பரிந்துரைத்த உறவுகளை கொண்டே அந்த லிஸ்ட் தயாரிக்கப் பட்டது. இன்னும் அது முழுமையாக வில்லை. உறுப்பினர்கள் தங்கள் ஆலோசனைகளை கொடுத்தால், அவை அவ்வப்போது திருத்தங்களுடன் வெளியிடப் படும்.

இரண்டாவது பிரிவில் உள்ள உறவுகள் சார்ந்த கதைகளே சாதாரணக் காமக் கதைகளில் போஸ்ட் செய்கிறார்கள். நீங்கள் ஏன் மூன்றாவது பிரிவில் உள்ள உங்கள் கதையை பற்றி கவலை கொள்ள வேண்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-03-06 at 12:25 PM.
  #10  
Old 28-03-06, 10:30 AM
mamathan mamathan is offline
User inactive for long time
 
Join Date: 03 Jan 2006
Posts: 35
iCash Credits: 1
My Threads  
உங்கள் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்
Closed Thread

Tags
உறவு, தகாத, தடை

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
Title:

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

Unicode Converter
TSCII
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 02:43 PM.

Powered by vBulletin® Version 3.8.4 Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios