காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2018 புதியவர் சேர்க்கை ஆரம்பம் (முடிவுற்றது) (http://www.kamalogam.com/new/showthread.php?t=70576)

xxxGuy 14-01-18 11:12 AM

2018 புதியவர் சேர்க்கை ஆரம்பம் (முடிவுற்றது)
 
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

இந்த நன்னாளில் காமலோகம்.காம் தளத்தின் புதியவர் சேர்க்கை துவங்குகிறது. இன்று முதல் "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் மெனுவில் தோன்றும், அதைச் சொடுக்கி தங்கள் விரும்பும் போல் ஒரு பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதியவர் சேர்க்கை பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

உங்கள் விருப்ப பயனாளர் பெயரை பதிவு செய்தவுடன் 20 நிமிடத்திற்குள் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு மடல் வரும், அப்படி வராவிடில் உங்கள் "Spam/Junk Folder" பகுதிக்கு சென்று பாருங்கள், அது அங்கே சென்றிருக்கலாம்.

அதன் பின்னர் தான் உங்கள் புதியவர் நுழைவு கேள்விக்கான பதில்களை அனுப்ப வேண்டும்.

புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை நிறைவு செய்து நமது காமலோகம்@ஜிமெயில்.காம் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

கேள்விகள் இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=37457

இந்த புதியவர் சேர்க்கை, புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம், அவ்வாறு சேர்ந்தால் அனைத்து கணக்குகளும் தடை செய்யப் படும். ஏற்கனவே தடைபட்டவர்கள், இயங்காதவர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் கணக்குகளுக்கு மேலும் அனுமதி கிடைக்காது..

இனி புதியவர்களை வாழ்த்தி வரவேற்போம்...!அவர்களுக்கு வழி காட்டுவோம்..!!

நன்றி..!!

RAJA678 14-01-18 11:53 AM

காமலோகத்தில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் நண்பர்களை வருக வருக என வரவேட்கின்றேன்

vjagan 14-01-18 12:58 PM

நம்முடைய லோகத்தினுள் உலா வரப்போகும் புதிய பறவைகளுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

anarth_maddy 14-01-18 07:14 PM

புதியவர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுடன் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Nallavan1010 14-01-18 07:20 PM

2018 வருட புதியர் சேர்க்கை ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இன்று தளத்தில் இணைந்தவர்களுக்கு பொங்கல் பரிசு. தொடர்ந்து புதியவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

ஸ்திரிலோலன் 14-01-18 10:54 PM

நம் தளத்தில் புதிதாய் இணைய இருக்கும் நண்பர்களை வாழ்த்தி வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறேன். அவர்களின் பங்களிப்பால் நம் தளம் மேலும் சிறப்புறும் என்பதில் ஐயமில்லை.

Kanchanadasan 15-01-18 12:34 AM

புதியவர்களை வரவேற்க நாங்கள் தயார்

sajid80 15-01-18 01:59 AM

புதிய வரவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்..வரவேற்கிறேன்..

spy 15-01-18 02:40 PM

நமது தளத்தில் புதியதாக இணைய இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..

Sent from my Redmi 3S using Tapatalk

pooja_priyan 16-01-18 07:56 AM

புதிய வரவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

benadict 16-01-18 08:15 AM

அனைவரையும் வரவேற்க ஆவலுடன் உள்ளேன். வருக.

anabayan 16-01-18 08:48 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1440494)
இனி புதியவர்களை வாழ்த்தி வரவேற்போம்...!அவர்களுக்கு வழி காட்டுவோம்..!!

நிச்சயமாக மகிழ்வோடு வரவேற்போம்....... வழி காட்டுவோம்.

roose74in 16-01-18 09:44 AM

பல புதியவர்கள் இணைந்து லோகத்தை கலக்க வாழ்த்துக்கள்.

இதயகாதல் 16-01-18 02:09 PM

காமலோகத்தில் கதைகளை படிக்க மற்றும் படைக்க வரும் நண்பர்களே மற்றும் நண்பிகளே உங்களை வரவேற்கிறேன் ...

HERMI 16-01-18 02:19 PM

புதிதாக நமது குடும்பத்தில் இணைய வரும், வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.!

sakthim 16-01-18 11:17 PM

புதியவர்களை ஆர்வமுடன் வரவேற்கிறோம்.

oolvathiyar 02-02-18 12:05 PM

காமலோகத்தில் நுழைய இருக்கும் புதிய படைப்பாளிகளை வரவேற்கிறேன்.

xxxGuy 15-02-18 11:21 AM

புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது.

நுழைவுத் தேர்வு கேள்விகளுக்கு பலர் தவறுதலாக பதிலளித்தாலும், அவர்களுடைய முயற்ச்சியைப் பாராட்டி அவர்களின் கணக்குகள் அனைத்தும் முடுக்கிவிடப் பட்டன.

ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் கணக்குகள் துவங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அவ்வாறு ஏன் செய்தார்கள் என விளக்கம் கேட்டு தனிமடல்/இமெயில் அனுப்பப் படும். மேலும் அவர்களாக முன்வந்து விளக்கம் கொடுத்து தேவையில்லா கணக்கை மூட உதவினால் நல்லது, அவர்கள் இங்கே தொடரலாம். அல்லது அவர்களது அனைத்து கணக்குகளும் மூடப் படும்.

புதிதாக சேர்ந்தவர்கள் சிலர் விதிமுறைகளை மதிக்காமல், நமது திறமையை சோதிக்க நினைத்திருக்கலாம், அதனால் 2-3 கணக்குகளை துவங்கிவிட்டு இன்னும் பதிக்காமல் பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது காமலோகத்தைப் பற்றி அவர்களுக்கு இன்னமும் தெரியாததே காரணம். இங்கே விதிமுறைகளை மதித்து உண்மையாக நடந்து கொண்டால் உங்கள் காமலோக பயணம் சிறப்பாக அமையும், அல்லது எச்சரிக்கைகள், தடைகள் என்று உங்கள் பயணம் விபத்துக்குள்ளாகும். அதனால், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை உருவாக்கியவர்கள், தேவையில்லா கணக்குகளை மூடச் சொல்லி நிர்வாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவும், அல்லது அவர்களுக்கு சொந்தமான அனைத்து கணக்குகளும் விரைவில் மூடப் படும்.

தளத்தில் நீங்கள் இன்பமுற, மற்றவர்களும் இன்பமுற, விதிமுறைகள் கடைபிடிப்போம், அதன்படி நடப்போம்.

vjagan 15-02-18 11:41 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1444108)
தளத்தில் நீங்கள் இன்பமுற, மற்றவர்களும் இன்பமுற, விதிமுறைகள் கடைபிடிப்போம், அதன்படி நடப்போம்.

மிகவும் உறுதியான மிகவும் அறிவார்ந்த ஆனால் மிகவும் மென்மையான வார்த்தைகள் அய்யா !
எல்லோருக்குமே பொதுவான எச்சரிக்கை மணிதான் அய்யா !
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அய்யா!

Kattumaram 20-02-18 06:56 AM

எல்லாரும் வாங்க*
நிறைய படிங்க*
நிறைய பின்னூட்டம் தாங்க*
நிறைய பங்களிப்பு தாங்க*
நிறைய கதை தாங்க*
புது ரத்தம் தாங்க வாங்க!!!!!!!!


All times are GMT +5.5. The time now is 03:09 PM.

Powered by Kamalogam members