View Single Post
  #29  
Old 14-03-09, 09:10 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Quote:
Originally Posted by BILLA View Post
நடிகைகளின் படங்களை செக்ஸ் கதைகளின் நடுவில் பயன்படுத்துவதால் தொல்லைகள் ஏற்படுமா?

நடிகைகளை பற்றி காமக்கதைகள் எழுத நம் தளம் அனுமதிக்கிறதா? என்ற ஐயம் என்மனதிலும் நண்பர்கள் மனதிலும் இப்போது புதிதாக எழ ஆரம்பித்திருக்கிறது.

அதனால் நிர்வாகி அவர்கள் எங்கள் ஐயப்பாட்டை தீர்த்துவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
இந்த திரிக்கு நடிகைகளை வைத்து கதை எழுத அனுமதி தருக சென்றால் எல்லாம் அறியவரும், தலைவர் அவர்களே பதில் தந்துள்ளார், அனுமதியும் அளித்துள்ளார், மேலும் நடிகைகளை வைத்து நிறைய கதைகள் ஏற்கனவே வந்துவிட்டதே, இப்போ எழுதாலாமா என்ற சந்தேகமா!!!

அப்புறம் ஊரு சிட்டி பட்டி தொட்டியெல்லாம் நடிகைகள் படங்கள் போஸ்டர் போட்டு ஒட்டுறாங்க, நாம் கதைகள் நடுவில் போடுறதா இருந்தா யாருங்க வந்து கேட்க போறா.. போஸ்டர் போட்டு ஒட்டும் படங்களை தானே இங்கே நாம் பதிக்கிறோம்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote