View Single Post
  #1  
Old 21-05-12, 04:52 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,376
My Threads  
மார்ச் & ஏப்ரல் 2012 மாத காமக்கதை போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்.

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த மார்ச் & ஏப்ரல் '2012 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மார்ச் & ஏப்ரல் 2012-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 28 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 55 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 55 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று மார்ச் & ஏப்ரல் '2012 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் mayakrishnan அவர்கள் எழுதிய தேவதை வாழும் வீடு என்ற 15 பாகங்கள் கொண்ட காமக்கதை 25 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான mayakrishnan அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 4-ஆவது முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துகள் mayakrishnan..!
patarasuஅவர்கள் எழுதிய விந்து தானம் (10 பாகங்கள்) என்ற காமக் கதை 16 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் patarasu..!


devarajan அவர்கள் எழுதிய போலீஸ்காரன் பொண்டாட்டி & வாசன் அவர்கள் எழுதிய அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள . .- கலவிப்பாடம் ஆகிய இரண்டு காமக் கதைகளும் 15 வாக்குகள் சமமாக பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. devarajan, வாசன் ஆகிய இருவருக்கும் மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் devarajan & வாசன்..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 28 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதைகள் எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் xmanmathan, tdrajesh, madan, SSSHAN, கம்மாபாண்டி, vjagan மற்றும் madavan1000 ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.

முன்னணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. தேவதை வாழும் வீடு - mayakrishnan - 25
2. விந்து தானம் - patarasu - 16
3. போலீஸ்காரன் பொண்டாட்டி - devarajan - 15
3. அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள . . - வாசன் - 15
4. என்னங்க ? எனக்கு தாங்கலைங்க ! - xmanmathan - 14
5. ஷர்மிளாவும் சையாமீஸ் பூனை ஷீமாவும் - tdrajesh - 13
6. மஞ்சுவின் ஒரு தலை காதல் - madan - 12
6. என் மனைவிக்கு நடந்த மெட்டர்னிட்டி செக்-அப் - SSSHAN - 12
7. ஜெயிக்காது...... ஆனா...... ஜெயிக்குமா? - tdrajesh - 11
7. பத்மப்பிரியா ஆண்டியுடன் பத்து நாட்கள் - கம்மாபாண்டி - 11
8. மாலைப் பொழுதின் மயக்கத்திலே - SSSHAN - 10
8. பேராண்மை எனப்படுவது யாதெனில்... - tdrajesh - 10
8. அம்மாவின் தோழிகளுக்கு ஆண் துணையாய்ப் போன ஆறுமுகம் - vjagan - 10
9. அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ - madan - 9
9. பூரணி, பத்மா மற்றும் குமார் - கம்மாபாண்டி - 9
10. கொலவெறி ஆசை - madavan1000 - 8

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 25 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதைக்கும் கிடையாது.

-0-
__________________
Reply With Quote