View Single Post
  #1  
Old 24-12-12, 12:41 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,179
My Threads  
அக்டோபர் & நவம்பர் '12 மாத சிறந்த **கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. ஆகஸ்ட் & செப்டம்பர் 12 மாதங்களில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற அறிவிப்பின் படி 2012-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் & செப்டம்பர் மாத தகாத, தீவிர தகாத உறவுக் கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அக்டோபர் & நவம்பர் 2012-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட 6 கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை வாக்களித்தவர்கள் மொத்தம் 100 பேர். வாக்களித்த 100 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று அக்டோபர் & நவம்பர் 2012 மாத சிறந்த **காமக்கதைகள் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் selvan001 அவர்கள் எழுதிய எல்லாம் இன்ப மயம்! (5 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 53 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான selvan001 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். Junior Member ஆன இவர் 'முதல் முறையாக' இந்த விருதை பெறுகிறார். இவருக்கு 3000 இணைய பணம் மற்றும் காமலோக பதக்கம் வழங்கி பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துக்கள் selvan001 இவர் கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் இந்த போட்டியில் முதலிடம் பெற்றதன் மூலம் வெல்கிறார்.
இந்த மாத சிறந்த கதை போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற கதாசிரியர் Nayanthara அவர்கள் எழுதிய மீண்டும் ஸ்விங்யிங் போகலாமா (10 பாகங்கள்) என்ற தகாத உறவுக் கதை 49 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மாத சிறந்த கதை போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்ற கதாசிரியர் mayakrishnan அவர்கள் எழுதிய அண்ணி! அண்ணன் ஜன்னல்ல பாக்குறார்! (5 பாகங்கள்) என்ற தகாத உறவுக் கதை 44 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கதைகள் பெற்ற வாக்குகள் உங்கள் பார்வைக்கு:

1. எல்லாம் இன்ப மயம்! (5 பாகங்கள்) ---selvan001--- 53
2. மீண்டும் ஸ்விங்யிங் போகலாமா (10 பாகங்கள்) ---Nayanthara--- 49
3. அண்ணி! அண்ணன் ஜன்னல்ல பாக்குறார்! (5 பாகங்கள்) ---mayakrishnan --- 44
4. திருமணத்திற்கு முன்பு அண்ணியிடம் ஒரு டெமோ ---devarajan--- 42
5. என் அக்கா.. ரொம்ப நல்ல அக்கா..! ---Tamil_Lover--- 33
6. மதுரையில் ஒரு தங்கை ---Tamil_Lover--- 29

இந்த முறை 50 வாக்குகளுக்கு மேல் பெற்ற கதைக்கான பரிசுத்தொகை, முதல் மூன்று இடம் தவிர்த்து மற்றவற்றிற்கு வழங்கப்பட ஏதும் தகுதி பெறவில்லை.

-0-

பின்னர் சேர்த்தது:-

முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு மற்றும் பதக்கம் தந்தாயிற்று.
__________________

Last edited by asho; 30-12-12 at 09:47 AM.
Reply With Quote