View Single Post
  #462  
Old 04-03-17, 10:10 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Quote:
Originally Posted by Deepa1 View Post
பெண்களிடம் மற்றவர்கள் நடந்துகொள்ளுவது தொடர்பான இந்த தளத்தின் சட்டம் பெயரளவில் தான் இருக்கிறதா? நடைமுறையில் இருக்கிறதா? என் அறிமுக திரியில் நான் சொல்லியிருக்கிற ஒரு விஷயத்தை யாரும் கண்டுகொள்ளவில்லையே ஏன்?

இங்கு எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் சொல்லப்பட்டிருப்பதால் தைரியமாக கேட்கிறேன். இந்த தளம் எனக்கு பிடித்திருக்கிறது. தமிழில் எனக்கு நன்றாக எழுதிவரும். விரைவில் ஒரு கதை கூட பதிக்க விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் என் பயம் கலந்த சந்தேகம் தீர வேண்டும்.என் கதையை பார்த்து தப்பாக நினைப்பார்களோ என்ற பயமும் வருகிறது. எனக்கு இங்கு பதில் வேண்டும்.
உங்கள் அறிமுக திரியில் நீங்கள் கேட்ட கேள்வீக்கு நிர்வாக உதவியாளர் பதில் பதிந்துள்ளார் என நினைக்கிறேன்... நீங்கள் மீண்டும் அறிமுக திரியை படித்து பாருங்கள்..

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. இந்த தளத்தில் யாரும் தங்களது உண்மையான முகவரியோ அடையாளமோ வெளிப்படுத்தி உலா வரவில்லை.. மேலும் இங்கு காமக்கதைகள் க்கு தான் முக்கியமே தவிர வேறு எதற்க்கும் இல்லை.. காமக்கதைகள் எழுதுவதுதான் இந்த தளத்தின் நோக்கமாய் இருக்கும் போது, அந்த கதைகள் எழுதும் உங்களை யார் தவறாய் நினைக்க போகிறார்கள்..?
இந்த தளத்தில் சட்டங்கள் கடுமையாய் இருப்பதால் தான் இன்றளவும் கட்டுக்கோப்பாய் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது..
தைரியமா கதை எழுதி பதியுங்கள்.. உங்களை ஊக்கப்படுத்த எல்லோரும் வருவார்கள்... கதை எழுதினால்தான் நீங்கள் அடுத்தடுத்த வாசல்களை விரைவாய் அடைய முடியும்... ஒருவேளை தனிமடலில் உங்களை யாரேனும் தொந்தரவு செய்தால், நீங்களே அவருக்கு உங்கள் பதிலை தைரியமாய் சொல்லி விடுங்கள்.. தொடர்ந்து வருமாயின் நிர்வாகாத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்... ஆனால் நம் தளத்தில் அப்படி யாரும் வீண் தொந்தரவு செய்ய மாட்டார்கள்...

சீக்கிரமா கதை எழுதி போடுங்க...
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote