View Single Post
  #41  
Old 03-12-06, 02:17 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
நல்ல முடிவு, வறவேற்கிறோம். இந்த முடிவில் ஒரு யதார்த்தமும், ஒரு நெரியான வழியில் இணையம் நடத்தப்படுவதை உணர்த்துகிறது. ஏதே கதைகளை எழுத வேண்டும் என்று இல்லாமல், நல்ல ரசனையுடன் நேர்மையான கதைகளைப் படைக்க இந்த முடிவு உதவும். வாழ்த்துக்கள்