View Single Post
  #1  
Old 23-09-11, 09:54 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,306
iCash Credits: 677,400
My Threads  
"ஜுலை மற்றும் ஆகஸ்ட்" [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2011-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் அதிகம். வாக்களித்தவர்கள் தான் குறைவு. மொத்தம் 75 பேர்கள்.

வாக்களித்த 75 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஜூலை மற்றும் ஆகஸ்ட் [2011] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் KANNAN60 அவர்கள் எழுதிய ஆராதனா ஐ.ஏ.எஸ் -என்ற காமக்கதை 32 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..



இந்த மாத சிறந்த கதாசிரியரான KANNAN60 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது தான் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். இதற்கு முன் நிர்வாக சவால் மூன்றில் வெற்றிபெற்று சவால்ராஜா பட்டம் வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள் KANNAN60.

muthirkanniஅவர்கள் எழுதிய காதலும்... நட்பும்... மாறும் (14 பாகங்கள்) -என்ற காமக் கதை 31 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



ராசு அவர்கள் எழுதிய பதவி உயர்வுக்காக மனைவியை ? (3 பாகங்கள்) - என்ற காமக்கதை 24 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 23 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் Mohan1234fivesix, tdrajesh, niceguyindia, dreamer, SMS1000, thesun மற்றும் sahayvinoth இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

முண்ணணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. ஆராதனா ஐ.ஏ.எஸ் - KANNAN60 - 32 வாக்குகள்
2. காதலும்... நட்பும்... மாறும் - 14 பாகங்கள் - muthirkanni - 31 வாக்குகள்
3. பதவி உயர்வுக்காக மனைவியை ? - 3 பாகங்கள் - ராசு - 24 வாக்குகள்
4. அப்புறம்... எப்படி போயிட்ருக்கு - 2 பாகங்கள் - Mohan1234fivesix - 22 வாக்குகள்
5. நாலாவது முறை என்னால் முடியாதப்பா, சாரி! - 2 பாகங்கள் - tdrajesh - 20 வாக்குகள்
6. நாற்பது வயது நாட்டுகட்டை - niceguyinindia - 20 வாக்குகள்
7. தொடு, எடு, விடு - 5 பாகங்கள் dreamer - 5 பாகங்கள் - 18 வாக்குகள்
8. சென்னை விமான நிலையம் - 3 பாகங்கள் - SMS1000 - 18 வாக்குகள்
9. ஆண்டியுடன் ஒரே ஒரு நாள் ! -thesun - 18 வாக்குகள்
10.ஜமீலாவோடு ஜமாய் - sahayvinoth - 17 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 32 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்ப்பு பரிசு எந்தக்கதைக்கும் கிடையாது.

-0-
__________________
Reply With Quote