View Single Post
  #1  
Old 19-05-14, 09:33 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,428
My Threads  
மார்ச் & ஏப்ரல் 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்.

மார்ச் & ஏப்ரல் 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்.


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. மார்ச் & ஏப்ரல் 2014 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மார்ச் & ஏப்ரல் 2014-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 6 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 59 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 59 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று மார்ச் & ஏப்ரல் 2014 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
subbu2000 அவர்கள் எழுதிய 'என் கிராமத்து தோழிகள்' (6 பாகங்கள்) என்ற கதை 47 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாத சிறந்த கதாசிரியரான subbu2000 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணையப்பணம் மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். போட்டி அறிவிப்பின் படி இப்போது ஜூனியர் மெம்பராக இருக்கும் இவர் அடுத்த வெண்கலவாசலுக்கு அனுமதி பெறுகிறார்.
subbu2000 முதன் முறையாக மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார். வாழ்த்துகள் subbu2000!
ராசு அவர்கள் எழுதிய தேர்தல் 2014 (2 பாகங்கள்) என்ற கதை 28 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப்பணம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். வாழ்த்துகள் ராசு!.

smartman அவர்கள் எழுதிய 'கண்டதும் காமம், காதலானது' என்ற கதையும் karrthee அவர்கள் எழுதிய 'திவ்யாவுடன் திவ்யமாய்' என்ற கதையும் தலா 27 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இவர்கள் இருவருக்கும் 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். வாழ்த்துகள் smartman! வாழ்த்துகள் karrthee!

அடுத்தடுத்த இடங்களை பிடித்த படைப்பாளிகளுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்.

முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) என் கிராமத்து தோழிகள் - subbu2000 - 47 வாக்குகள்.

2) தேர்தல் 2014 - ராசு - 28 வாக்குகள்.

3) கண்டதும் காமம், காதலானது - smartman - 27 வாக்குகள்.
3) திவ்யாவுடன் திவ்யமாய் - karrthee - 27 வாக்குகள்.

4) சோப்பெருந்தேவி - tamil parrot - 12 வாக்குகள்.
4) முலை அழகி - tamil parrot - 12 வாக்குகள்.

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-:0:-
__________________
Reply With Quote