<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
"அடங்கொக்காமக்கா" ஒரு பெயர்ல வந்து படித்தாலே தன்னிகொட்டிடுது , இதுல பல கனக்கு வச்சி என்ன பன்னுவிங்கலோ????
ஆனாலும் நிர்வாகி கிட்ட இருந்து தப்பிக்க முடியாதுலே!!!! |
#42
|
|||
|
|||
ஒரு கணக்கை ஒழுங்காக வைதுக்கொள்வதே அரும்பாடு. இதில் எதற்காக ஒன்றுக்குமேல் கணக்கு துவங்குகிறார்கள்? சத்தியமாய் என் மரமண்டைக்குப் புரியவில்லை. தள நிர்வாகம் வெளிப்படையாய் எடுத்துரைத்தால் என் போன்றவர்களின் கணிணி ஞானம் சற்று வளரும். அறியலாமா எவையெவை காரணங்களாயிருக்கக்கூடுமென்று?
|
#43
|
|||
|
|||
ஐயா...என்னை மன்னிக்கவும்...
நான் தங்களுக்கு பல தொந்தரவு அளித்துவிட்டென்..எனக்கு ஒரு தம்பி உள்ளது உண்மைதான்..ஆனால் அவன் அந்த பெயரில் உள்ளான் என்பது இரண்டு நாளுக்கு முந்திதான் தெரிந்தது..என் தவற்றை உணர்ந்து விட்டேன்.அதாவது நான் இந்த தளத்தை குப்பையாக்குவது என் நோக்கமல்லை..என் மனவருத்தங்கள்...என்னை மன்னிக்கவும்...எனக்கும் என் தம்பியின் பெயருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை,...அவன் இருப்பது இந்தியாவில் தஞ்சாவூர்..நான் இருப்பது சிங்கபூர்...என்னை மன்னித்து மீண்டும் என்னை தங்கள் தளத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்....என் பெயர் அனுதான்...ராகவன் என்பது என் கணவரின் பெயர்தான்..இதில் எந்த மறைவுமில்லை..என்னை மன்னிக்கவும்................ |
#44
|
|||
|
|||
என்ன அனு மேடம், என்ன ஆச்சு உங்களுக்கு, நீங்கள் ஒரு நல்ல உறுப்பினர் என்பதை அனைவரும் அறிந்ததே ! குறுகிய காலத்திற்குள் மிக அதிக பங்களிப்புக்கள். மீண்டும் வந்தமைக்கு நன்றி.
அது சரி, நீங்கள் காமலோகத்திற்கு வந்து கொண்டிருக்கும் விஷயம் உங்கள் கணவருக்கு தெரியுமா? சும்மாதான் கேட்டென். |
#45
|
|||
|
|||
வருத்தங்கள்
Quote:
|
#46
|
|||
|
|||
என்னங்க வருத்தம், இங்கே யாரும் உங்களை கோபித்துகொள்ளவோ இல்லை ஒதுக்கி வைக்கவோ இல்லை ! மாறாக அனைவருக்கும் நீங்கள் வந்தது ஒரு புதிய சந்தோஷமே ! நம்புங்கள் !
|
#47
|
||||
|
||||
Quote:
|
#48
|
||||
|
||||
ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்
ஒன்றுக்கு பிறகு எப்போதுமே வேண்டாம்! போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து! உணர்ந்துகொள்ளுங்கள நண்பர்களே! ஏனிந்த பேராசை! நிர்வாகி பேச்சைக் கேளுங்கள்! |
#49
|
||||
|
||||
ஒன்றே போதும்.....அதுவே நன்று... மேலும் ஒரு கணக்கை பராமரிப்பு செய்வதே பெரிய வேலை... அதுவும் மூன்று கணக்குகளா?
|
#50
|
||||
|
||||
மிகவும் தவறான செயல்
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
Tags |
மேல் , username |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|